Vijay Kumaresan

3.6K posts

Vijay Kumaresan banner
Vijay Kumaresan

Vijay Kumaresan

@vijaykumarasen

#Thalaivar 🙏🙏 Anything for Thalaivar. . Rajini is an Emotion❤️ #Rajini #Rajinikanth. Happiness Never Decreases😊

chennai Katılım Şubat 2011
357 Takip Edilen165 Takipçiler
Vijay Kumaresan retweetledi
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.
தமிழ்
1.7K
11.2K
55.8K
2.6M
Vijay Kumaresan retweetledi
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
What a film … #Dhurandhar2‌ !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳 @AdityaDharFilms @RanveerOfficial
English
4.2K
35.8K
201.9K
8.8M
Vijay Kumaresan retweetledi
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
.
Rajinikanth tweet media
ZXX
8.9K
14.5K
48.1K
15.5M
Vijay Kumaresan retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
ஆங்கிலத்தில், illusion என்றொரு வார்த்தை உண்டு. இருப்பதை இல்லாதது போலும், இல்லாததை இருப்பது போலும் கற்பனை செய்து கொள்வது என்பது இதற்குப் பொருள். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியத் திரையுலகின் அடையாளங்களுள் ஒருவராக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்கள். யாராலுமே எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருப்பவர் அவர். அந்த இடம், அவருக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. ஐம்பது ஆண்டுகளாக, தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், தனது கலைத் திறனாலும், அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து, மக்களால் கொடுக்கப்பட்ட இடம். அவரது கலைப்பயணத்தில், அவர் எதிர்கொண்ட அரசியல், சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். அவற்றைக் கடந்து, ஐம்பது ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது என்பது, சாதாரணமாக அனைவருக்கும் சாத்தியப்படுவதல்ல. அதற்கு, மிகுந்த 'மனவலிமை' வாய்த்திருக்க வேண்டும். தன்னுடன் நடிக்கும் கலைஞர்களின் திறமை குறித்து அவர் அச்சப்பட்டதுமில்லை. அவர்களை ஒதுக்கியதுமில்லை. மிகச்சிறந்த கலைஞர்களைத் தன் திரைப்படங்களில் பயன்படுத்தியிருக்கிறார். அவர்களுக்கான முழு வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறார். அதனால்தான் அவர் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டார். அத்தகைய மனிதரின் 'மனவலிமை' குறித்து, தனக்கென தனி அடையாளம் இல்லாமல், மாமனாரின் பணத்தை வைத்து, பல கட்சிகள் மாறி ஒரு அடையாளம் தேடிக் கொண்டிருப்பவர்கள் பேசுவதையும், illusion என்று கூறலாம்.
தமிழ்
316
2.1K
6.5K
378K
Vijay Kumaresan retweetledi
R 🅰️ J
R 🅰️ J@baba_rajkumar·
நன்றியுரையில் தலைவர் நடத்திய சம்பவம் 🔥🔥🔥🔥 Semma Goosebumps! 1996 இல் ரஜினி காலடியில் கிடந்த மகுடத்தை வேணாம்னு சொன்னவர் 🔥 செவாலியர் சிவாஜி அவர்களுக்கு பாராட்டு விழாவில் தலைவர் ரஜினி ஜெயலலிதாவை பார்த்து சொடக்கு போட்டதை பற்றி எல்லோரும் சொல்லியிருப்பார்கள், இன்னொரு சம்பவமும் நிகழ்த்தினார்: ஜெயலலிதாவை நிற்க வைத்து, சிவாஜி சாருக்கு பிரார்த்தனை பண்ண வைத்தவர் எவனாவது நன்றியுரையை இப்படி ஒரு சம்பவம் நடத்தியதை காட்டுங்கடா! 🔥🔥 @AadhavArjuna @TVKVijayHQ [குறிப்பு: எனக்கு நக்கீரன் கோபாலின் idiology பிடிக்காது, அவரது விடீயோக்களையும் பார்த்தது இல்லை, பட் இங்கே சொல்லியிருப்பது அனைத்தும் உண்மை... அதற்காக பகிர்கிறேன்]
தமிழ்
10
533
1.5K
28.7K
Vijay Kumaresan retweetledi
Rajkumar Sekar
Rajkumar Sekar@I_Raj13·
Never stop kicking that 41 people murderer who supports external marital affairs Here Rajini himself said whts the reason
English
6
177
786
26.7K
Vijay Kumaresan retweetledi
Nivas
Nivas@Thrigananadoota·
The best intro for a CGI character.
English
41
278
6.1K
694.1K
Vijay Kumaresan retweetledi
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
.
Rajinikanth tweet media
ZXX
608
1.3K
9K
1M
Vijay Kumaresan retweetledi
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள்.
தமிழ்
264
2.1K
11.5K
479.3K
Vijay Kumaresan retweetledi
✰BELL✰
✰BELL✰@Mani74261082·
தலைவர் மட்டும் தான் onscreen, offscreen ரெண்டுலயுமே மாஸ் தான் 🔥 செம்மையா இருக்காருல தலைவர் ❤️ #Jailer2 #Superstarrajinikanth
தமிழ்
6
111
754
10.6K
Vijay Kumaresan retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
அண்ணே நீங்க சோறு தான திங்குறீங்க இல்ல வேற ஏதாவது திங்கறீங்களா?
தமிழ்
29
523
1.6K
48.4K
Vijay Kumaresan retweetledi
Karnataka Talkies
Karnataka Talkies@KA_Talkies·
Karnataka - All Language Wise top 3 grossers ✨ Sandalwood : 1. #KantaraChapter1 - ₹259 Cr 2. #KGFChapter2 - ₹185 Cr 3. #Kantara - ₹181 Cr Tollywood : 1. #Baahubali2 - ₹130 Cr 2. #Pushpa2 - ₹95.3 Cr 3. #Baahubali1 - ₹85 Cr Kollywood : 1. #Jailer - ₹71.5 Cr 2. #2Point0 - ₹54 Cr 3. #Coolie - ₹45 Cr Mollywood : 1. #ManjummelBoys - ₹15.8 Cr 2. #Lokah - ₹15.15 Cr 3. #Empuraan - ₹12.65 Cr
Filipino
122
535
3.6K
326.3K
Vijay Kumaresan retweetledi
✰BELL✰
✰BELL✰@Mani74261082·
அவர் எப்போதும் சூப்பர்ஸ்டார் ஆகவே இருப்பார் ❤️🙏 #Jailer2 #Superstarrajinikanth
தமிழ்
7
204
757
9.6K
Vijay Kumaresan retweetledi
Achilles
Achilles@Searching4ligh1·
No title, nothing.. just the announcement video hype is enough to get people writing songs for #Thalaivar173 🔥🔥🔥🔥 The name is @rajinikanth ❤️✨️ #Jailer2 #Rajinikanth
English
7
312
1.4K
18.6K
Vijay Kumaresan retweetledi
Kars 
Kars @Kars0211·
Inga thodangathu thalaivaru kalavaramae🔥 #Thalaivar173 promo music is DOPE and so are all the edits🥵 @808krshna 👏🏼
English
6
204
770
22.5K
Vijay Kumaresan retweetledi
Kerala Box Office
Kerala Box Office@KeralaBxOffce·
One of the Best Transition Scene in Indian Cinema 🔥🔥🔥 SuperStar #Rajinikanth in #Jailer 💥💥 NELSON AT HIS BEST 📈📈📈🔥🔥
English
3
296
2.2K
54.3K
Vijay Kumaresan retweetledi
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
ZXX
2.1K
11.8K
57K
1.8M