RiRo

2.6K posts

RiRo

RiRo

@vinothkgovind

#Husband #Father #Tamizhan #SoftwareEngineer #90sKid #MovieFreak #OTT #Cricket #Volleyball

Katılım Eylül 2010
235 Takip Edilen385 Takipçiler
RiRo
RiRo@vinothkgovind·
முதல்வர் தனது கான்வாயை குறைக்க வேண்டும் - கொத்தடிமைஸ். திமுக தலைவருக்கு கூட z+ பாதுகாப்பு இன்னும் இருக்கு. ஏன் அவர் கான்வாய குறைத்துக்கொள்ள சொல்லலாமே? Defender இல்லாம மாருதி alto, swift, dzire la போலாமே. நல்ல மைலேஜ் கிடைக்கும். #CMJosephVijay@TVKVijayHQ
தமிழ்
0
0
0
17
RiRo
RiRo@vinothkgovind·
@WeDravidians உங்க narrativeக்கு அளவே இல்லையா? திமுக தலைவருக்கு கூட z+ பாதுகாப்பு இன்னும் இருக்கு. ஏன் அவர் கான்வாய குறைத்துக்கொள்ள சொல்லலாமே? Defender இல்லாம மாருதி alto, swift, dzire la போலாமே. நல்ல மைலேஜ் கிடைக்கும். #CMJosephVijay@TVKVijayHQ
தமிழ்
0
0
0
35
We Dravidians
We Dravidians@WeDravidians·
பிரதமர் #Modi தனது கான்வாயை வெறும் 2 வாகனங்களாக குறைத்துள்ளார். ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் #ChandrababuNaidu அதை 4 வாகனங்களாகக் குறைத்துள்ளார். மகாராஷ்டிரா முதலமைச்சர் #Fatnavis சட்டமன்றத்திற்கே இருசக்கர வாகனத்தில் செல்கிறார். இந்நிலையில் இன்று எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது — ஏற்கனவே சுமையில் இருக்கும் சாதாரண மக்களுக்கு மேலும் சுமை சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில், “கோட்டையில் கூட டிபன் கேரியர் சாப்பாடு தான் சாப்பிடுகிறேன்” என்ற பிராண்ட் இமேஜுடன் இருக்கும் புதிய முதலமைச்சர் விஜய், இன்னும் 14+ கார்கள் கொண்ட ஆடம்பர கான்வாயில் ராஜாவைப் போல பயணம் செய்கிறார்! பெட்ரோல் ஆறு போல ஓடும் ஏதாவது எண்ணெய் வளமான அரபு நாட்டை ஆளும் சுல்தான் என்ற நினைப்பா? அல்லது தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தை இப்படி அநியாயமாக தண்ணீர் போல செலவழிக்க ஏதாவது உறுதிமொழி எடுத்துள்ளாரா? மற்ற மாநில தலைவர்கள் சிக்கனத்தை காட்டுகிறார்கள். இங்கே மட்டும் முழுக்க முழுக்க ஏன் இத்தனை ஆடம்பரமும் அலட்டலும்.. இது நிர்வாகம் அல்ல. கார் சக்கரங்களில் மேலேறி ஓடும் அகந்தையும் ஆணவமும். #CMVijayConvoy #FuelHike #TaxpayersMoney #TamilNaduDeservesBetterFamily
We Dravidians tweet media
தமிழ்
5
38
41
1.3K
RiRo
RiRo@vinothkgovind·
@gkarthikeyan58 அட கொத்தடிமையே கடன் மேல் கடன் வாங்கியதால் தான் கஜானாவில் பணம் இருக்கு. கஜானா காலியானதால் தான் கடனே வாங்கப்பட்டது கடந்த திமுக ஆட்சியில். உங்க வார்த்தை விளையாட்டை தவெகவிடம் வைத்துக்கொள்ள வேண்டாம். #CMJosephVijay@TVKVijayHQ
தமிழ்
0
0
0
73
திருச்சி கார்த்திகேயன்
விஜய் முதல்வராக பதவியேற்ற அன்று அரசு கஜானா காலி எனவும் கடந்த அரசு துடைத்து வைத்து விட்டதாக சொன்னார்.அதற்கு 🔥 விட்ட தற்குறிகளுக்கு அரசு கஜானா என்றால் வங்கி காசாளார் மேஜை டிராயர் திறந்து பணம் கொடுப்பது என நினைக்கிறீர்கள்.திமுக துடைத்து வைத்தது உண்மை என்றால் மகளிருக்கு Rs 1000 எப்படி கொடுக்க முடிந்தது.தற்குறிகளை படியுங்கள்
தமிழ்
5
48
140
4.4K
RiRo
RiRo@vinothkgovind·
@tamilravi அவங்க தகுதி பத்தி பேச நீங்க யாரு சார்?
தமிழ்
0
0
0
7
Ravi
Ravi@tamilravi·
தவெக ஆட்சியில் இனி அடுத்துப் பொறுப்பேற்கப் போகிற 20+ அமைச்சர்களின் தகுதி எப்படியிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். இப்போது பதவியேற்றவர்களே பரவாயில்லை என்று தோன்றும்.
Ravi tweet media
தமிழ்
26
71
222
3.9K
RiRo
RiRo@vinothkgovind·
@Its_MrTamizh படிக்காத மேதை காமராசர் ஆட்சி செய்ததால் தான் இன்னிக்கு நீங்க இந்த மாதிரியெல்லாம் பேச முடியுது. படிப்பிற்கும், மக்கள் நலன் காப்பதற்கும் சம்மந்தம் இல்லை. #CMJosephVijay@TVKVijayHQ
தமிழ்
1
0
6
531
MrTamizh - தமிழ்
MrTamizh - தமிழ்@Its_MrTamizh·
Comedy நாடாகும் தமிழ்நாடு! 10 வது படித்தவர் தமிழ்நாட்டின் நிதித்துறை! 🤦🤦🤦 இதெல்லாம் எங்கப்போயி நிக்க போகுதோ 😡😡😡
MrTamizh - தமிழ் tweet media
தமிழ்
91
101
325
10.2K
மகிழ்
மகிழ்@Magizh91_·
Bookmark This : TVK will be the most corrupted party in TamilNadu Political history.
English
303
258
1.2K
28.9K
RiRo
RiRo@vinothkgovind·
@tamilravi இல்ல. உங்கள போல கொத்தடிமைக் கூட்டம் நிறைய இருக்கு அவங்களுக்கும் அப்படித்தான் தோன்றும். @TVKVijayHQ
தமிழ்
0
0
0
10
Ravi
Ravi@tamilravi·
மே 4 முதல் நிலவும் அரசியல் நிலையின்மை காரணமாக, தமிழ்நாட்டில் குறுகிய காலத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பது போல் தோன்றுவது எனக்கு மட்டும் தானா?
தமிழ்
80
106
436
7.5K
RiRo
RiRo@vinothkgovind·
கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்துக்கு வருவதாக MoU போட்டுவிட்டு வெளி மாநிலத்திற்கு சென்ற சில நிறுவனங்கள் - Hwaseung Enterprises, Google Data Centre, Foxconn new investment, Amara Raja Batteries, lenskart, Ather, SEMOP, AMCA etc @TVKVijayHQ #CMJosephVijay
0
0
0
33
RiRo
RiRo@vinothkgovind·
@Unmai_Kasakkum கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்துக்கு வருவதாக MoU போட்டுவிட்டு வெளி மாநிலத்திற்கு சென்ற சில நிறுவனங்கள் - Hwaseung Enterprises, Google Data Centre, Foxconn new investment, Amara Raja Batteries, lenskart, Ather, SEMOP, AMCA etc @TVKVijayHQ #CMJosephVijay
0
0
0
68
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் எல்லாம் இனி ஆந்திராவுக்கு போகும்.. காரணம் தெரியவில்லை என்றால் நீங்கள் அரசியலில் இருப்பதே வேஸ்ட்...
தமிழ்
16
193
661
9.9K
RiRo
RiRo@vinothkgovind·
@haraappan அய்யா அறிவாளி, GDP to Debt ratio is incorrect. Actually it is Debt to GDP ratio. நீங்க முதல்ல தெரிஞ்சுக்கோங்க. கடந்த 10 வருஷத்துல இந்த ratio peak la இருந்தது (~28%) FY 2023-24, திருட்டு திராவிட ஆட்சில. இது கம்மியா இருந்தா தான் நல்லது. #CMJosephVijay@TVKVijayHQ
தமிழ்
0
0
0
355
Haraappan
Haraappan@haraappan·
GDP to Debt ratio தெரியாதவர் தமிழ்நாட்டின் தொழிற்துறை, முதலீடு ஊக்குவிப்பு துறை அமைச்சர்
Haraappan tweet media
தமிழ்
108
409
1.4K
30.5K
RiRo
RiRo@vinothkgovind·
இந்‌த புத்திசாலி அடுத்த டாக்டரு🤣🤣🤣
தமிழ்
0
0
1
69
RiRo
RiRo@vinothkgovind·
@isai_ @TVKVijayHQ A more formal/public proposal came in mid-December 2025, when the state (via TIDCO) outlined a major ~3,000-acre greenfield aerospace/defence hub in Hosur. This included plans for a new airport alongside dedicated facilities for AMCA manufacturing.
English
0
0
0
41
RiRo
RiRo@vinothkgovind·
@Rajesh43243703 அப்புறம் ஏன்டா X தளத்தில கம்பு சுத்துற? போய் களத்துல இறங்கி சுத்து. Insta மாதிரி இதுவும் social media தான? #CMJosephVijay@TVKVijayHQ
தமிழ்
0
0
0
17
M.R.Radha
M.R.Radha@Rajesh43243703·
Insta-வில் ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்த இயக்கம் அல்ல; களத்தில் சண்டை செஞ்சு ஆட்சிக்கு வந்த இயக்கம்டா திமுக 🔥
M.R.Radha tweet media
தமிழ்
184
336
1.6K
18.9K
RiRo
RiRo@vinothkgovind·
#AMCA project - இது முந்தைய ஆட்சியின் மெத்தனம் மற்றும் ஒன்றிய அரசின் வஞ்சகம். இதற்கான ப்ரபோசல் டிசம்பர் 2025 மாதம் முந்தைய திமுக அரசால் கொடுக்கப்பட்டது. மெத்தப் படித்த மேதாவிகள் தரவுகளை சரி பார்த்த பிறகு பொய்களை பரப்பினால் நன்றாக இருக்கும். #CMJosephVijay@TVKVijayHQ
தமிழ்
0
0
0
20
RiRo
RiRo@vinothkgovind·
@YousufRiaz86 இது முந்தைய ஆட்சியின் மெத்தனம் மற்றும் ஒன்றிய அரசின் வஞ்சகம். இதற்கான ப்ரபோசல் டிசம்பர் 2025 மாதம் முந்தைய திமுக அரசால் கொடுக்கப்பட்டது. மெத்தப் படித்த மேதாவிகள் தரவுகளை சரி பார்த்த பிறகு பொய்களை பரப்பினால் நன்றாக இருக்கும். #CMJosephVijay@TVKVijayHQ
தமிழ்
0
0
0
58
Yousuf Riaz
Yousuf Riaz@YousufRiaz86·
“தமிழ்நாட்டுக்காக போராடுவோம்”ன்னு சொன்னவர்கள் ஆட்சிக்கு வந்ததும், தமிழ்நாட்டுக்கு வர இருந்த ₹15,000 கோடி மதிப்பிலான AMCA ஏரோஸ்பேஸ் திட்டமே கையை விட்டு போயிருச்சு! ஓசூரில் வர இருந்த விமான பரிசோதனை மையம்… ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள்… தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி… எல்லாத்தையும் காப்பாற்ற வேண்டிய அரசு, இன்று அமைதியாக பார்த்துக்கிட்டு இருக்குது. முந்தைய ஆட்சியில் 3 வருடம் முயற்சி செய்து, 100 ஏக்கர் இலவச நிலம் வரை வழங்க முன்வந்த திட்டம், இப்போது ஆந்திராவுக்கு போயிருச்சு என்ற செய்தி வெளியாகிறது. ஆனா இங்கே என்ன நடக்குது? PR… விளம்பரம்… டிரெண்டிங் ஹாஷ்டேக்…அதுதான் முழு ஆட்சி! “மாற்றம்”ன்னு நம்பி வாக்களித்த மக்களுக்கு, இது வளர்ச்சியா? அல்ல தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றொன்றாக இழப்பதற்கான ஆரம்பமா? #TVKFails #TamilNadu #AMCA #Hosur #DravidianModel
Yousuf Riaz tweet media
தமிழ்
9
243
276
7.2K
RiRo
RiRo@vinothkgovind·
இந்தா அடுத்த டாக்டர் .. இவங்கள மாதிரி ஆளுங்க மத்தில மெத்த படிக்காம இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்யனும்ன்ற நோக்கத்துல இருக்க #CMJosephVijay‌ ministry எவ்வளவோ மேல் @TVKVijayHQ
Dr.Suriya @DrSuriya_

அவன் 3ஷாவ தான் போடுவான்...ரெண்டாயிரத்து ஐநூறு ரூவாலாம் போட மாட்டான் ...போடவே மாட்டான் ...🥺

தமிழ்
0
0
0
56
RiRo
RiRo@vinothkgovind·
மெத்தப் படித்த திருட்டு கும்பலின் களவாணித்தனங்கள். இதுல unqualified ministryனு கமெண்ட் வேற. #CMJosephVijay@TVKVijayHQ
Arappor Iyakkam@Arappor

அரசாங்க பணிகளுக்கு Tender கொடுக்கப்படுவதே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி அதன் மூலம் அரசுக்கு ஏற்படும் செலவுகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான். ஆனால் அந்த டெண்டர்களை செட்டிங் செய்வதில் அரசு ஊழியர்கள் Phd படித்து ஊழல்களை அரங்கேற்றி வருகிறார்கள். கடந்த திமுக ஆட்சியில் அறப்போர் இயக்கத்தின் தொடர் முயற்சியால் PTR அவர்கள் நிதி அமைச்சராக இருந்த போது E Tender கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் 25 லட்ச ரூபாய்க்கு மேலாக விடப்படும் டெண்டர்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக தான் விடப்பட வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வந்தது. இதனால் பாக்ஸ் டெண்டர் மூலம் கமிஷன் வாங்கி டெண்டர் கொடுத்துக் கொண்டு இருந்தவர்கள் பிழைப்பில் மண் விழுந்தது. PTR அவர்களின் அமைச்சர் பதவி மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. டெண்டர்கள் ஆன்லைன் மூலம் விடப்படுவதால் அதை அனைவரும் இணையதளத்தில் பார்க்க முடிகிறது. அப்படி பார்த்ததால் தான் திமுக ஆட்சியில் டிரான்ஸ்பார்மர்கள் வாங்க ஒப்பந்ததாரர்களை செட் செய்து ஒரே விலைக்கு டெண்டர் கொடுக்க வைத்து ஊழல் செய்ததை அறப்போர் இயக்கத்தால் கண்டுபிடிக்க முடிந்தது. இன்று அந்த ஆதாரங்களின் அடிப்படையில் CBI விசாரணையும் உத்தரவிடப்பட்டுள்ளது. E டெண்டர்கள் மூலம் தகுதியுள்ள அனைத்து ஒப்பந்ததாரர்களும் டெண்டர்களில் கலந்து கொள்ள் வாய்ப்பு கிடைத்தது. இதனால் கமிஷன் கொடுக்க விருப்பம் இல்லாத ஒப்பந்ததாரர்களும் குறைந்த விலைக்கு டெண்டர் கொடுக்க வாய்ப்பு ஏற்பட்டது. என்ன நம்ம பிழைப்பில் மண்ணை அள்ளி போட்டு விட்டார்களே என்று ஊழல்வாதிகள் அடங்கி போகவில்லை. புயல் வெள்ளம் போன்ற நெருக்கடி காலத்தில் அவசரமாக சில பொருட்கள் வாங்குவதற்காக உருவாக்கப்பட்ட Limitted Tender வழிமுறையை கையில் எடுத்துக் கொண்டார்கள். 50 லட்சத்திற்கும் குறைவாக மட்டுமே limitted tender கொடுக்க முடியும் என்பதால் கடந்த திமுக ஆட்சி முடிவடையும் காலம் துவங்கி பல்வேறு limitted டெண்டர்கள் சென்னை மாநகராட்சியால் போடப்படுகின்றன. இது தற்போதைய தவெக ஆட்சியிலும் தொடர்ந்து நடைபெற துவங்கியது. அப்படித்தான் பெருங்குடி குப்பை கிடங்குக்கு Excavator வாடகைக்கு எடுக்க சுமார் 50 லட்சம் வீதம் 6 Limitted டெண்டர்கள் போடப்படுகின்றன. 3 கோடி ரூபாய்க்கு 6 excavatorகள் வாடகைக்கு எடுக்க வேண்டும் என்று டெண்டர் போடப்பட்டு ஒரே நாளில் மூடப்படுகிறது. இதை அறப்போர் இயக்கம் கண்டறிந்து புகார் அளித்தது. வாடகை எடுக்க கொடுத்த விலைக்கு புதிதாக excavatorகள் வாங்கிவிடலாமே என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. இதையடுத்து சென்னை மாநகராட்சி EE தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரச்சனைக்குரிய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இனி மாநகராட்சியில் LImitted டெண்டர் போடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பத்திரிக்கை செய்தி வாயிலாக சொல்லி இருக்கிறார். இனி தமிழகத்தில் அனைத்து டெண்டர்களும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் எந்த விதிமுறைகளையும் மீறாத வகையில் கொடுக்கப்பட வேண்டும். டெண்டர் இறுதி செய்யப்பட்ட பிறகு அதற்கான work order இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு நிரந்தரமாக அங்கேயே இருக்கும் படி செய்ய வேண்டும். தற்பொழுது பெரும்பாலான work orderகள் மக்கள் பார்வைக்கே வைக்கப்படுவதில்லை. இதனால் என்ன வேலை செய்கிறார்கள் என்ற விவரத்தை கூட மக்களால் அறிந்து கொள்ள் முடியவில்லை. வேலைகளில் முறைகேடு செய்வதற்காகவே work orderஐ திட்டமிட்டு ஒளித்து வைத்துக் கொள்கிறார்கள். தற்பொழுது எடுக்கப்பட்ட நடவடிக்கை போலவே ஊழல் புகார்களுக்கு உரிய துரித நடவடிக்கைகள் தொடர வேண்டும். @CMOTamilnadu @TVKVijayHQ We are Watching… அறப்போர் தொடரும்.

தமிழ்
0
0
0
36
RiRo
RiRo@vinothkgovind·
@Sundara10269992 இது AI videoனு கூட தெரியாத தற்குறிக்கு டாக்டர் பட்டம் வேற.
தமிழ்
0
0
0
736
Dr. sundaravalli
Dr. sundaravalli@Sundara10269992·
பதவியேற்ற ஐந்தே நாட்களில் 24 கொலைகள் விஜய் தன் தோழியோடு சிஎஸ்கே கிரிக்கெட் மேட்ச் பார்த்து மகிழும் தரணும் மேட்ச் பாக்க போனதுல தப்பு இல்ல தமிழ்நாட்டு சட்டஒழுங்கையும் பாருங்க விஜய் அரசியல் சினிமா ஷூட்டிங் முடிச்சிட்டு வீட்டுக்கு போறது இல்ல 24 மணி நேரம் களத்தில் இருப்பது
தமிழ்
910
446
1K
457.2K
RiRo
RiRo@vinothkgovind·
@Riyashaishere Wow. There is no hard and fast rule to become a minister in India. Only qualification is people have to elect them as MLA. Case closed.
English
0
0
1
215
𝐑𝐈𝐘𝐀 🌻
𝐑𝐈𝐘𝐀 🌻@Riyashaishere·
Joseph Vijay’s government Ministers are full of unqualified fan club idiots with zero experience. Uneducated ministers running Education? Public Works? Key departments? This isn’t governance, it’s a bloody joke. Tamil Nadu is doomed.💔🤦‍♀️
English
141
415
1.7K
20.4K