vmohanraj
1.2K posts


கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, wetheleader.org இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம்.
தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

தமிழ்

@annamalai_k @JhansiSavitha @BJP4TamilNadu தலைவரே நீங்கள் களத்தில் இல்லாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது
தமிழ்

Hearty congratulations to all the @BJP4TamilNadu winning candidates announced for the 2026 Tamil Nadu Assembly elections. They carry the support of every brother & sister of TN who is tired of corruption, complacency, and the DMK's betrayal.
Under the visionary leadership of our Hon PM Thiru @narendramodi avl, India has moved forward with strength, scale, and purpose. While the nation progresses, Tamil Nadu has been held back by a failed, arrogant, and self-serving DMK govt.
I as a Karyakarta will stand shoulder to shoulder & campaign for all our winning BJP & other NDA candidates, with the aim of the NDA winning 210 seats in the upcoming assembly elections.
#NDA4TN


English

இதயம் சமையல் எண்ணெய் நிறுவனத்தின் உரிமையாளர் இதயம் திரு.VR.முத்து அவர்கள் காலமானார் என்கிற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.
பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து எளியவர்கள் பலருக்கு உதவிகள் செய்து மனிதாபிமானமிக்க மனிதராக வாழ்ந்தவர்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி

தமிழ்

தமிழக தொழில்துறையின் முன்னணி தொழில்முனைவோராகவும், விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் அடையாளமாகவும் திகழ்ந்த “இதயம்” குழுமத்தின் தலைவர் திரு. வி. ஆர். முத்து அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2023 ஆம் ஆண்டு ஐயா அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து உரையாற்றிய நேரங்களை நினைத்து நெகிழ்கிறேன். தனிப்பட்ட முறையில் நான் வியந்து பார்த்த, தனது நேர்மை மற்றும் உழைப்பால் தமிழகத்தின் முன்னணி தொழில்முனைவோராக உயர்ந்து நின்ற ஐயா திரு. வி. ஆர். முத்து அவர்களின் மறைவு, தமிழக தொழிற்துறையில் ஈடுசெய்யமுடியாத இழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.
ஓம் சாந்தி!

தமிழ்

Our Hon Health Minister Thiru JPNadda avl’s tenure as @BJP4India National President stands as a testament to transformative organisational leadership & a period where countless youth joined the service of our nation through BJP. From humble beginnings to building the world's largest political party with over 14 crore members and over 6 lakh booth committees, his disciplined conviction shaped our party's destiny.
Under his leadership, @BJP4India contested several assembly elections, the 2024 Lok Sabha polls, and the Presidential and Vice Presidential contests, recording numerous assembly victories. He was instrumental in securing Rajasthan and Chhattisgarh from Congress's grip. The grand victories in Odisha (ending 24 years of BJD dominance) and Delhi (reclaiming after 27 years) redefined the political landscape. Electoral victories in Madhya Pradesh and Haryana shattered the opposition's expectations. These weren't scattered victories; they were the fruits of superior election management and relentless grassroots outreach by Thiru @JPNadda avl.
Thiru @JPNadda avl didn't just lead the party; he rekindled the organisational DNA that made @BJP4India unbeatable. He is a leader born from ideological conviction, shaped by sacrifice, who transformed @BJP4India into an unstoppable force.
Thanking him for all the support he extended to @BJP4TamilNadu.

English

आज मैं आपके अपार प्रेम, विश्वास और आशीर्वाद के कारण आपकी प्रतिनिधि नहीं बल्कि बेटी बनकर खड़ी हूँ।
ये जीत सिर्फ मेरी नहीं है — ये जीत अलीनगर की है, अलीनगर के हर घर की है, हर उस हाथ की है जिसने मुझे अपना आशीर्वाद दिया।
मैं हृदय से भारतीय जनता पार्टी के सभी वरिष्ठ नेताओं का, सभी कार्यकर्ताओं, पदाधिकारियों और बूथ-स्तर तक के कार्यकर्ताओं का धन्यवाद करती हूँ, जिन्होंने दिन-रात मेहनत कर इस अभियान को जनता तक पहुँचाया।
मैं आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी का, तथा माननीय मुख्यमंत्री नीतीश कुमार जी का भी आभार व्यक्त करती हूँ, जिनकी प्रेरणा और मार्गदर्शन ने हमारी पूरी टीम को शक्ति दी।
माननीय श्री जे पी नड्डा जी,मननीय श्री नित्यानंद राय जी को धन्यवाद ।
मेरे अलीनगर के भाइयों-बहनों, माताओं-बुजुर्गों और युवाओं…
आपने मुझे अपनी बेटी, अपनी बहन, अपनी प्रतिनिधि बनाकर जो जिम्मेदारी दी है — मैं वादा करती हूँ कि विश्वास नहीं टूटने दूंगी।
ये मेरी जीत नहीं — आपके भरोसे की जीत है।
धन्यवाद अलीनगर…
आपका प्यार मेरी सबसे बड़ी ताकत है।”
@narendramodi @PMOIndia @AmitShah @JPNadda @nityanandraibjp @dpradhanbjp @TawdeVinod @BJP4India @BJP4Bihar
हिन्दी

ஏழை மற்றும் நடுத்தரவர்கத்தினர் ரயில் பயணம் செய்ய மோடி அரசு ரூ.62000 கோடி மானியமாக அளிக்கிறதுஒரு km ரயில் பயண செலவு ரூ1.16 ஆனால் அரசு ரூ.0.68 மானியமாக அளிக்கிறது. #VanakkamModi
தமிழ்

கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பரிசோதனை திட்டம் மூலம் கர்ப்பிணிகள் நலம் காக்கும் அரசு மோடி அரசு. #VanakkamModi
தமிழ்

கல்லூரிகளில் பாலின பாகுபாட்டை களைந்து பெண் பிள்ளைகளை உயர்கல்வியில் படிக்க தயார்படுத்த பெண் பிள்ளைகளுக்கான சிபிஎஸ்சி உதான் திட்டம் தந்தவரே வருக. #VanakkamModi
தமிழ்

ஏழை பெண்களுக்கு சிக்கன விலையில் நாப்கின் வழங்க 12,000 கோடி நிதி ஒதுக்கி பெண்களுக்கான சுவிதா அணையாடை திட்டம் தந்த அரசு மோடி அரசு. #VanakkamModi
தமிழ்

முற்றிலும் பெண் ஆராய்ச்சியாளர்களுக்காக அவர்களை ஊக்கபடுத்த தனியாக திட்டம் தந்து மாத நிதியுதவி தரும் அரசு மோடி அரசு. #VanakkamModi
தமிழ்

குழந்தைகள் வளரிளம் பருவத்தினர்,கர்ப்பிணி பெண்களுக்கு,பாலூட்டும் தாய்மார்களுக்கு தேசிய ஊட்டசத்து திட்டம் தந்தவரே வருக. #VanakkamModi
தமிழ்

பெண் குழந்தைகளை பாதுகாப்போம் கற்பி்ப்போம் திட்டம் மூலம் பெண்குழந்தைகள் குறைவாக உள்ள 100 மாவட்டங்களை கண்டறித்து விழிப்புணர்வு தரும் அரசு மோடி அரசு. #VanakkamModi
தமிழ்

புகையில்லாத புதிய இந்தியாவை உருவாக்கிய திட்டம் பிரதமரின் இலவச சமையல் எரிவாயு திட்டம். #VanakkamModi
தமிழ்

வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழும் பெண்கள் புகையில்லாமல் சமைக்க உஜ்வாலா திட்டம் இலவச எரிவாயு தந்த பிரதமரே வருக. #VanakkamModi
தமிழ்

10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் நலன் காக்க செல்வமகள் சேமிப்பு திட்டம் தந்த அரசு மோடி அரசு. #VanakkamModi
தமிழ்


