Viluppuram GLUG

65 posts

Viluppuram GLUG banner
Viluppuram GLUG

Viluppuram GLUG

@vpmglug

Villupuram GNU/Linux Users Group is a Knowledge Sharing Community. Group of people who support Free Softwares

India Katılım Haziran 2019
95 Takip Edilen136 Takipçiler
Viluppuram GLUG
Viluppuram GLUG@vpmglug·
With a team of 17 members from VGLUG has been invited for India Foss 3.0 event, held at Bangalore. VGLUG Founder, Mr. Karkee, delivered a talk on Co(de)mmunity, & Ms. Vijilakshmi was invited as a speaker for the panel discussion. Special thanks to @FOSSUnited and Mr.Venkatesh.
Viluppuram GLUG tweet mediaViluppuram GLUG tweet mediaViluppuram GLUG tweet media
English
0
0
2
88
Viluppuram GLUG
Viluppuram GLUG@vpmglug·
இன்றைய தினமணி நாளிதழில் நமது VGLUG அமைப்பின் சமூகப்பணி குறித்த கருத்துரை வெளிவந்துள்ளது. நன்றி தினமணி🤝 #vglug #10yearsofvglug #foss #Dinamani #villupuram
Viluppuram GLUG tweet media
தமிழ்
0
0
4
93
Viluppuram GLUG
Viluppuram GLUG@vpmglug·
We are happy to announce that, in partnership with @FOSSUnited, VGLUG is presenting a talk on the topic "Co(de)ommunity!", covering our 10-year journey and its experiences in India FOSS event, which will be held in Bangalore on October 28th & 29th, 2023. vglug.org
Viluppuram GLUG tweet media
English
0
0
0
43
Viluppuram GLUG
Viluppuram GLUG@vpmglug·
வணக்கம் நமது VGLUG - சார்பாக React JS & Node JS க்கான வாராந்திர வகுப்பு நடைபெற்றுவருகிறது. கடந்த வார 26/06/2022 கூட்டம் பற்றி மேலும் விவரங்களை கீழே உள்ள இணைப்பில் காணலாம். vglug.org/2022/06/28/web… More updates: vglug.org/blog #10YearsOfVglug #VGLUG
Viluppuram GLUG tweet media
தமிழ்
0
0
1
0
Viluppuram GLUG
Viluppuram GLUG@vpmglug·
Villupuram IT Park – விழுப்புரத்தில் மினி டைடல் பார்க் கட்டுமானத்திற்கான அடிகல்லை முதல்வர் அவர்கள் நிறுவி பணிகளை துவக்கி வைத்துள்ளார்! vglug.org/2022/06/24/vil… #VillupuramITPark #vglug #10YearsOfVglug #Villupuram
Viluppuram GLUG tweet media
தமிழ்
0
2
3
0
Viluppuram GLUG
Viluppuram GLUG@vpmglug·
கடந்த 05-06-2022 ஞாயிறு அன்று நமது VGLUG - சார்பாக React JS & Node JS க்கான வகுப்பு நடைபெற்றது. இதை பற்றிய மேலும் விவரங்களை கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். Villupuram GLUG Meetup: vglug.org/2022/06/08/web… More updates: vglug.org/blog #10YearsOfVglug
Viluppuram GLUG tweet mediaViluppuram GLUG tweet media
தமிழ்
0
0
0
0
Viluppuram GLUG
Viluppuram GLUG@vpmglug·
We are happy to introduce our special invitee Mr. Suresh Sambandam sir, @sureshsambandam CEO - Kissflow. For software freedom day 2020 event. Such a inspirational growing business man around the world who is really concern about the society as well #VGLUG_5050 #SFD_2020
English
0
2
5
0
Viluppuram GLUG
Viluppuram GLUG@vpmglug·
மே 1 தொழிலாளர் தினத்தில், கொரோனா - தொழில்துறையும், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் கருத்துரை முனைவர். துரை. இரவிக்குமார் MP விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி Meeting url: zoom.us/j/705-052-4019 நாள்: 01/05/2020 வெள்ளி நேரம் : 11AM TO 12PM YOUTUBE LIVE @ #VGLUG CHANNEL
Viluppuram GLUG tweet media
தமிழ்
0
0
2
0
Viluppuram GLUG retweetledi
Viswaprasath
Viswaprasath@HeyVP7·
Its time to #upskill ourselves. Its time to come together virtually to learn and support each other. #excited for #FOSSWeeks by @mozillaTN
Mozilla TamilNadu@mozillaTN

Let’s overcome the COVID-19 panic, welcoming Mozilla Tamil Nadu contributors for Mozilla #CommonVoice project in Tamil language. Wanna learn more? Join us for the training webinar: sprw.io/stt-a85e3d April 1, 2020, 6-6:45 pm IST #FOSSWeeks by MozillaTN #StayHome #StaySafe

English
0
3
7
0
Viluppuram GLUG retweetledi
Mozilla TamilNadu
Mozilla TamilNadu@mozillaTN·
#COVID19 ஓய்வை பயனுள்ளதாக்குங்கள். MozillaTN உடன் இணைந்து @mozilla வின் #CommonVoice பொதுக்குரல் திட்டத்திற்கு பங்களியுங்கள். மேலும் அறிய வேண்டுமா? பயிற்சிக்கு வெபினரில் எங்களுடன் இணையுங்கள். பதிவு செய்ய: sprw.io/stt-a85e3d #FOSSWeeks #StayHome #StaySafe @MozillaIN
Mozilla TamilNadu tweet media
தமிழ்
1
14
19
0
Viluppuram GLUG
Viluppuram GLUG@vpmglug·
#COVID19 ஓய்வை பயனுள்ளதாக்குங்கள். MozillaTN உடன் இணைந்து @mozilla வின் #CommonVoice பொதுக்குரல் திட்டத்திற்கு பங்களியுங்கள். மேலும் அறிய வேண்டுமா? பயிற்சிக்கு வெபினரில் எங்களுடன் இணையுங்கள். பதிவு செய்ய: sprw.io/stt-a85e3d #FOSSWeeks @MozillaIN @mozillaTN
Viluppuram GLUG tweet media
தமிழ்
0
3
2
0
Viluppuram GLUG
Viluppuram GLUG@vpmglug·
இன்று மாலை 5 மணிக்கு அனைவரும் இணைந்திடுங்கள். கொரோனா குறித்த உங்களது சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
Viluppuram GLUG tweet media
தமிழ்
1
0
2
0
Viluppuram GLUG
Viluppuram GLUG@vpmglug·
Dear All, In the epidemic COVID 19 situation, To avoid mass gathering we postponed our two days Ethical Hacking and Cyber Security workshop indefinitely. Stay tuned for more updates #CyberaSecurityWorkshop #CoronaVirus
Viluppuram GLUG tweet media
English
0
0
1
0