world Cine insider

1.1K posts

world Cine insider banner
world Cine insider

world Cine insider

@worldInsiders_

cinema lover ♥️

Chennai Katılım Ocak 2025
47 Takip Edilen4.7K Takipçiler
world Cine insider retweetledi
CINE EXPLORE
CINE EXPLORE@itz_Ytr·
#BrownMani - FIRST LOOK 👏 🙂, இப்பலாம் டெபியூட் பிரபலங்கள் முதல்ல தேர்ந்தெடுக்குறது லவ் ஜானரைத்தான் ஏன்னா அது தான் MINIMUM GURANTEE... 👏, ஆனால்.. ரியோ அந்த வழியை தேர்ந்தெடுக்காம ஓர் ரூரல் காமெடி கதையை தன்னோட முதல் தயாரிப்பு படமா களமிறக்கப்போறாரு. #RRS1 | @rio_raj . . 👏
CINE EXPLORE tweet mediaCINE EXPLORE tweet media
தமிழ்
0
6
28
3.2K
world Cine insider retweetledi
karthik subbaraj
karthik subbaraj@karthiksubbaraj·
An Interesting heist thriller well made with a very interesting rural conflict... #Kara 👏👏👏 As usual Super performance by @dhanushkraja 👌👌👌 Robbery sequences were a Blast!! Congratulations & All the very best to whole cast n crew for a Blockbuster Success... 👍👍 @vigneshraja89 @gvprakash @ksravikumardir #ActorJayaram #SurajVenjarmmoodu #ActorKarunas @_mamithabaiju @thenieswar @IshariKGanesh
karthik subbaraj tweet media
English
37
781
6.8K
103.4K
world Cine insider retweetledi
DreamWarriorPictures
DreamWarriorPictures@DreamWarriorpic·
#Karuppu - A sweet surprise coming at 7PM today 💕
English
73
799
3.1K
100.7K
world Cine insider retweetledi
BAKWAS FELLOW
BAKWAS FELLOW@bakwasfellow·
கவுண்டமணி செந்தில் காமெடிய ஒரு படமா எடுத்து வச்சிருக்காங்க 😲
தமிழ்
17
34
470
73.3K
world Cine insider
world Cine insider@worldInsiders_·
#Kara Well made Heist Thriller Film from Vignesh Raja First Half started slowly but pick ups towards Pre-interval and Peaked intense in Interval Block 🔥 Followed by Superb 2nd half #Dhanush God level acting, aaley vera mathiri irukkap la 😮🔥 A Neat Heist Thriller Film ⭐
world Cine insider tweet media
English
0
2
5
315
world Cine insider retweetledi
CINE EXPLORE
CINE EXPLORE@itz_Ytr·
#Youth - Loveah Sollitalea 25M+ 🔥 👏, முட்ட கலக்கி பாடலுக்கடுத்து யூத் படத்தில் பயங்கய வைரலான பாட்டுனா அது லவ்வ சொல்லிட்டாலே தான். 👏, இப்ப 25 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ யூடியூப் ல தொட்ருக்கு.. #GVPrakash .
CINE EXPLORE tweet mediaCINE EXPLORE tweet media
தமிழ்
0
2
11
857
world Cine insider retweetledi
𝙈𝙊𝙑𝙄𝙀 𝙏𝙄𝙈𝙀 🍿
நேரம் கிடச்சா இந்த படம் பாருங்க 👌 Sydney sweeny னா கவர்ச்சிதான்னு நினைச்சுட்டு இருக்கோம் ஆனா ஒரு சூப்பரான த்ரில்லர் படம் இது.. The Housemaid (2026) ஒரு ரிச்சான குடும்பம் அதுல வேலைக்கு போற ஒரு சாதாரண பெண் ஆரம்பத்துல எல்லாமே நார்மல் ah தான் இருக்கும்… ஆனா கொஞ்சம் கொஞ்சமா அந்த வீட்டுல ஏதோ சரியில்லைன்னு அவளுக்கு புரிய ஆரம்பிக்கும் எப்பவும் ஒரு tension feel இருக்கும், அந்த வீட்டுல ஒவ்வொரு room-க்கும் ஏதோ ஒரு dark secret இருக்கு மாதிரி இருக்கும். இந்த படத்துல #SydneySweeney #AmandaSeyfried #BrandonSklenar lead rolesல நடிச்சிருக்காங்க இந்த படம், The Housemaid ன்ற super hit novel அடிப்படையில வந்தது. Storyல twist மேல twist இருக்கும்… “இப்போ predict பண்ணிட்டேன்”ன்னு நீ நினைக்குற நேரத்துலே அதெல்லாம் reverse ஆயிடும் 😅 சும்மா 35 million dollar budgetல எடுத்த இந்த படம், worldwideல 400 million dollar க்கு மேல collect பண்ணி, recent yearsல வந்த biggest thriller hitsல ஒன்னா மாறிடுச்சு 🔥
தமிழ்
5
16
92
10.8K
world Cine insider retweetledi
AshwinBala
AshwinBala@AshwinBala_Offi·
இந்த படம் எவ்வளவு பேருக்கு ஞாபகம் இருக்கும் னு தெரியல.. கண்டிப்பாக 90'ஸ் கிட்ஸ் நிச்சயம் மறந்திருக்க மாட்டீர்கள்...இந்த படம் பார்க்காதவர்கள் இருக்க முடியுமா ?? திமுக ஆட்சியில் இருந்த போது கலைஞர் தொலைக்காட்சி ரொம்ப பிரபலம்..அந்த சமயத்தில் இந்த படம் போடுவார்கள்...அதனாலேயே நிறைய பேர் கண்டிப்பாக பார்த்த படமாக அமைந்தது... இந்த படம் என்னதான் கொரியன் படத்தோட தழுவலாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி தந்தது தான் இயக்குநர் சாமர்த்தியம்... படத்தோடு ஹை லைட் திகில் காட்சிகள் தான்.... ஹீரோ கழுத்தில் இருக்கும் சீனாக இருக்கட்டும்... கிளைமாக்ஸ் இல் பேய் தலைகீழாக இறங்கும் காட்சிகயாக இருக்கட்டும் சும்மா மிரட்டி விட்டாங்க னு தான் னு சொல்லனும்... "அழகாய் பூக்குதே'' னு அழகாக திரையில் வந்த அனுஜாவை இதில் பேயாக மிரட்டி விட்டாங்க... அவங்களுக்கு இது தான் முதல் படம் கூட... தருண் குமார் இசையில் "நெஞ்சே நெஞ்சே" 90ஸ் கிட்ஸ்களின் ஹிட் லிஸ்ட் இல் இணைந்தது... ஆனால் தருண் இன்றுவரை சினிமாவில் இருந்தாலும் நிறைய பேருக்கு தெரிய அளவில் தான் இவருக்கான வாய்ப்புகள் அமைந்தன.. இந்த படம் இப்போ புதிதாக பார்ப்பவர்களுக்கு என்னடா ஒன்னுமே இல்லை னு கூட தோணலாம்... ஆனால் பயந்து பயந்து பார்த்த 90ஸ் & 2கே கிட்ஸ்களுக்கு தான் தெரியும் இந்த "சிவி" யாருனு .. சோகம் என்னவென்றால் இந்த படத்துக்கு 15 வருடம் கழித்து யோகியை டம்மியாக வைத்து இரண்டாம் பாகம் வெளியானது 2022 இல் .. தேவையில்லாத ஆணி... உங்களுக்கு இந்த படம் எவ்வளவு பிடிக்கும் னு கமெண்ட் இல் சொல்லுங்கள் ❤️...
AshwinBala tweet media
தமிழ்
13
15
95
18.8K