மகள்@writernaayon·19 Haz@meenammakayal எங்க மிஸ்க்கு கோவம்னா சிரிக்கவே மாட்டாங்க, முகம் பார்க்க நல்லாவே இருக்காது. நீங்களும் மிஸ்தானே, அதான் கேட்டேன். பை.Çevir தமிழ்0010
மகள்@writernaayon·19 Haz@meenammakayal ஆமாம் ஆன்டி. அது சரி, இப்ப நீங்க கோவமா இருக்கிங்களா?Çevir தமிழ்0000
மகள்@writernaayon·9 Kasகலாம் தாத்தா வயசானதுக்கப்புறம் விட்ட ராக்கெட்ட நான் இப்பவே விட்றேன்ல பா? என அப்பாவிடம் கேட்டால் உண்மை என்பது போலவே தலையாட்டுகிறார்!Çevir தமிழ்1760
மகள்@writernaayon·15 Hazஒரு நாள் புத்தங்களுக்கு அட்டையிட்டுக் கொடுத்துவிட்டு ஒவ்வொரு நாளும் கிழியாமல் பார்த்துக்கொள் என்கிறாள் அம்மா.Çevir தமிழ்145330
மகள்@writernaayon·15 Hazஎங்க மிஸ் ரைட் ப்ரதர்ஸ்தான் விமானத்த கண்டுபுடிச்சாங்கன்றாங்க. டிவில இன்னும் கண்டேபுடிக்கலன்றாங்க. எதை நம்புறது!?Çevir தமிழ்119210
மகள்@writernaayon·18 Şubபாட்டியின் கண்ணாடியணிந்தால் நான் மிஸ் போல் இருக்கிறேனாம். எங்கள் மிஸ்கூட கண்ணாடி அணிந்தால் பாட்டி போலதான் இருக்கிறார்.Çevir தமிழ்042280
மகள்@writernaayon·17 Şubஅம்மா பாரபட்சமாக நடக்கிறாள். நான் மட்டும் அதிகமாகவும், அப்பா அளவாகவும் சாப்பிட வேண்டுமாம். மாற்றிக்கொண்டால்தான் என்ன!Çevir தமிழ்052300
மகள்@writernaayon·3 Şubஒவ்வொரு மாநிலத் தலைநகரையும் மிஸ் வரைபடத்தில் காட்டினார்கள். தமிழ்நாட்டிற்கு மட்டுமே சரியாக தலையில் இருக்கிறது அந்நகரம்.Çevir தமிழ்030240
மகள்@writernaayon·18 Ekiமழை வரும்போது தோகை விரித்து ஆடி மகிழுமாம் மயில். எனில், அதற்கல்லவா வான்கோழி எனப் பெயர் வைத்திருக்க வேண்டும்!Çevir தமிழ்669550
மகள்@writernaayon·17 Ekiஅப்பா படிச்ச ஸ்கூல்ல ஃபீஸ் கட்டவே தேவையில்லையாம். எங்க ஸ்கூல்ல ஃபீஸ் கட்டலேனா தேவையில்லனு சொல்லீடுவாங்க.Çevir தமிழ்3155800
மகள்@writernaayon·15 Ekiஎன் உடைகளும் என்னுடன் சேர்ந்து வளர்ந்தால் நன்றாக இருக்கும். பிடித்த உடைகள் பலவற்றை இழக்கிறேன்.Çevir தமிழ்152771770
மகள்@writernaayon·15 Ekiஎங்க மிஸ்ஸோட பொண்ணு பாவம். அவளுக்கு வீட்டுலயும் மிஸ் இருப்பாங்க.Çevir தமிழ்121991060
மகள்@writernaayon·5 Ekiஅப்பாவின் விரல்களுக்குச் சொடுக்கெடுக்கிறேன். எவ்வளவு அழுத்தியும் விழவில்லை. எனக்கு வலிக்கக்கூடாதென வாயால் சத்தமிடுகிறார்!Çevir தமிழ்171610
மகள்@writernaayon·4 Ekiஇறந்த கன்றிற்காக மனுநீதிச் சோழன் தன் மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்றதை பசுவின் தாய்மனம் நீதி எனவா ஏற்றுக்கொண்டது!?Çevir தமிழ்665460
மகள்@writernaayon·4 Ekiஅம்மா என்னிடம் "சிலேட் பென்சில் தின்பதற்கில்லை, எழுத மட்டுமே" எனச் சொல்கிறாள். இதை சிலேட்டிடம் அல்லவா சொல்லவேண்டும்!Çevir தமிழ்143260
மகள்@writernaayon·5 Marஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டச் சொல்லியிருக்கிறாராம் ஏசுநாதர். அப்பா தரும் முத்தத்திற்கு மட்டுமே இதனை கடைபிடிக்கிறேன்.Çevir தமிழ்1101790
மகள்@writernaayon·20 Ocaசோட்டா பீம் முகமூடி அணிந்தே என்னால் லட்டு சாப்பிட முடியவில்லை. அவன் எப்படிதான் நிஜமுகத்தில் சாப்பிடுகிறானோ!?Çevir தமிழ்120150
மகள்@writernaayon·20 Ocaசுவாரஸ்யமாக கதை சொல்வதில் அப்பா மிகவும் கெட்டிக்காரர், அதனாலேயே என்னைத் தூங்க வைக்கமுடியாமல் தோற்றுவிடுகிறார்.Çevir தமிழ்080540