வம்பு 2.0🏏

272K posts

வம்பு 2.0🏏 banner
வம்பு 2.0🏏

வம்பு 2.0🏏

@writter_vambu

எனக்காக வாழ்ந்தேன் சுயநலவாதி என்றது உலகம் . பிறருக்காக வாழ்ந்தேன் பைத்தியக்காரன் என்றது உலகம்

Katılım Ağustos 2013
4.1K Takip Edilen18.7K Takipçiler
Sabitlenmiş Tweet
வம்பு 2.0🏏
வம்பு 2.0🏏@writter_vambu·
BJP யை எதிர்த்து கருத்து சொன்னால் சீமான் "சைமன்" ஆகிறார் திருமுருகன் "டேனியல்" ஆகிறார் விஜய் "ஜோசப் விஜய்" ஆகிறார் என்னங்க சார் உங்க சட்டம்!
தமிழ்
54
750
1.5K
0
வம்பு 2.0🏏
வம்பு 2.0🏏@writter_vambu·
என்ன ஒரு புலமை 👏👏 முத்தமிழறிஞர் நம் டாக்டர் #கலைஞர் உரை 🖤♥️
தமிழ்
1
3
5
106
வம்பு 2.0🏏 retweetledi
உளவாளி
உளவாளி@withkaran·
14 வயதில் அம்பேத்கரை படித்தேன் 16 வயதில் பெரியாரை உள்வாங்கினேன். வாங்கி? இன்னைக்கு நாலு மாநிலத்துல லாட்டரி சீட்டு விக்கிறேன்
உளவாளி tweet media
தமிழ்
44
946
2.9K
42.9K
வம்பு 2.0🏏
வம்பு 2.0🏏@writter_vambu·
ஒரு சீட் ஜெயிக்க வக்கில்லாத MNM கட்சிக்கு 2 seat தரேன்னு சொன்னதே பெரிய விஷயம் . உதயசூரியன் MLA கள் ஆதரவு ல ராஜ்யசபா சீட் வாங்கிட்டு இதுல தனி சின்னம் சுயமரியாதை பத்தி எல்லாம் நீங்க பேசலாமா
S Viswa nathan@SViswan30518442

@writter_vambu யார் பா நீ? உதய சூரியன் சின்னத்துல ஜெயிச்சா அது மநீம வின் கணக்கில வருமா? உன் அரசியல் புரிதல் அப்பட்டமாக வெளிப்பட்டது!இதுல எங்க கட்சி மநீம வ பத்தி பேசுற!. 😄

தமிழ்
0
0
0
43
வம்பு 2.0🏏
வம்பு 2.0🏏@writter_vambu·
@SShivamurugan அழகிரிக்கே இப்போ செல்வாக்கு இல்ல. அவரே ஸ்டாலின் கு ஆதரவா வீடியோ வெளியிட்டு இருக்காரு . இதுல அழகிரி ஆதரவாளரா மே 4 பேசுவோம் PTR margin எவ்ளோ nu
தமிழ்
0
0
0
7
S.Shivamurugan
S.Shivamurugan@SShivamurugan·
@writter_vambu Sundar c neck la தோற்பார் . DMK name total damage . அழகரி ஆதாரவளர் எல்லாம் அதிமுக ல join பண்ணீட்டாங்க
1
0
0
11
S.Shivamurugan
S.Shivamurugan@SShivamurugan·
@writter_vambu எப்போ இருந்து கருப்பு சிவப்பு ஆதரவு?
தமிழ்
1
0
0
6
வம்பு 2.0🏏 retweetledi
வம்பு 2.0🏏
வம்பு 2.0🏏@writter_vambu·
காலை வணக்கம் 💥💥💥🖤♥️
வம்பு 2.0🏏 tweet media
தமிழ்
1
1
0
49
வம்பு 2.0🏏 retweetledi
விக்கி_டாக்ஸ்
வண்டிக்கு முன்ன ஒருத்தன் பெரிய ஆக்சிடென்ட் ஆகி விழுந்து செத்து போனான் என்ன ஆச்சுனு கேட்கல.அவன் செத்ததுக்கு துக்கம் விசாரிக்கல.இப்ப ஓரத்துல நிக்கிறவன் அவனா சாயுறான் உடனே இறங்கி வந்து தூக்குறான்.இந்த நடிப்ப படத்துல நடிச்சிருந்தா இந்நேரம் ஒரு ஃபிலிம்பேர் அவார்ட் வாங்கிருக்காலாம்😐
விக்கி_டாக்ஸ் tweet media
டகால்டி Murugan@itismurugan04

Scriptனு வெட்ட வெளிச்சமா தெரியுது கீழ விழுந்த தம்பதிகள் டூவீலருக்கு முன்னயும் எந்த வண்டியும் போகல பின்னால யாரும் வரல அவனா Selfஆ வண்டிய சாய்க்குறான் 👌😹 யார் குடுத்த Ideaடா இது 😂😂😂

தமிழ்
1
9
27
717
வம்பு 2.0🏏
வம்பு 2.0🏏@writter_vambu·
@SShivamurugan PTR தான் ஜெயிப்பார் . Sundarc deposit வாங்குவது கஷ்டம்
தமிழ்
1
0
0
14
வம்பு 2.0🏏
வம்பு 2.0🏏@writter_vambu·
உதயசூரியன் சின்னத்தில ஜெயிச்சாலும் நீங்க MNM MLA தான் சும்மா அழாதீங்க . அடுத்த election குள்ள கட்சியை கலைக்க போறார் ஆண்டவர் அதுக்கு இப்போவே தொண்டர்களை தயார் படுத்துறாரு அவ்வளவு தான்
S Viswa nathan@SViswan30518442

@writter_vambu @mdfouzi192 யவன் வேணா வாக்கு அளிச்சுருக்கலாம், அவர் மநீம வின் எம்பி, போயி ராஜ்சபா கெஜட் பாரு

தமிழ்
1
0
0
60
வம்பு 2.0🏏
வம்பு 2.0🏏@writter_vambu·
Scary , Hard hitting but poetic @Vairamuthu ♥️
வைரமுத்து@Vairamuthu

இஸ்ரேல் – ஈரான் போருக்கு இரண்டு விளைவுகள் உண்டு ஒன்று நிகழ்கால விளைவுகள் இரண்டு நெடுங்கால விளைவுகள் ஹோர்முஸ் நீரிணையின் போக்குவரத்து 70விழுக்காடு குறைந்துவிடும் மொத்தத்தில் 16.2 லட்சம் கோடியை மத்திய கிழக்கு இழக்கும் 36லட்சம் பேர் வேலை இழப்பர் 40லட்சம் பேர் வறுமையின் பதுங்கு குழிக்குள் ஒதுங்குவர் போர் என்பது விலை உயர்ந்ததல்ல மலிவான பொருள் என்பதை இந்தப் போர் உலகுக்குக் காட்டிக் கொடுத்துவிடும் 1800கோடி இஸ்ரேல் ஏவுகணையை 50ஆயிரம் ரூபாய் ஈரானிய ட்ரோன் பிரித்து மேய்ந்துவிட்டதே இதற்கு சாட்சி பெட்ரோலின் துணைப்பொருளான உர விநியோகத்தின் கட்டுப்பாடு ஆசியாவின் உணவுத் தட்டுப்பாட்டில் முடியும் இந்தப் போரின் உடன்விளைவாக பல நாடுகளிலும் பாழ்செய்யும் பல்குழுக்கள் தோன்றக் கூடும் பல நாடுகளில் தெருச் சண்டைகள் கடைகளில் விற்கும் விலைவாசியும் பஞ்சமும் அறங்களை உடைக்கும் சமூக மனிதன் சுயநலப் பூச்சியாவான் இனி நெடுங்கால விளைவுகளைப் பார்ப்போம் பிற நாடுகளை ஒரு நாடு கட்டுப்படுத்தும் வல்லாதிக்கம் ஒழியக்கூடும் அதிகார அப்பத்தை நாடுகள் பங்கிட்டுக்கொள்ளும் குழந்தைகள் மனதில் பொத்திவைத்த புழுக்கம் கால்நூற்றாண்டுக்குப் பிறகு சமூக வன்முறைகளாய் வெவ்வேறு வடிவில் வெடிக்கும் ஈரானைவிட்டு வெளியேறிய அறிவார்ந்த கூட்டம் உலகமெங்கும் கண்ணுக்குத் தெரியாத பாரசீகக் கலாசாரச் சந்தையை உருவாக்கும் ஒரே ஒரு நல்லது நடக்கும் எண்ணெய்ச் சார்பைவிட்டு இந்த உலகத்தை விடுவிக்கும் விஞ்ஞானத்தை வெவ்வேறு மூளைகள் ஒரே மாதிரி சிந்திக்கும்

English
0
0
0
25
S.Shivamurugan
S.Shivamurugan@SShivamurugan·
@writter_vambu இது் எப்போ கருப்பு சிவப்பு
தமிழ்
1
0
0
7
S Viswa nathan
S Viswa nathan@SViswan30518442·
@writter_vambu @mdfouzi192 எங்களுக்கு கட்சி சின்னம் இருக்கும் போது எதுக்கு உதய சூரியன் சின்னத்தில் நிக்கனும்?இது தான் சனநாயகமா?ஒருவர் அடையாளத்த அழிக்க முற்படுவது தான் கூட்டணியா?இத 1/2%தேமுதிகவிடம் ஏன் சொல்லலை?ஒரு சீட் எம்எல்ஏ ஜெயிச்சாலும் எங்க சின்னத்தில் த ஜெயிப்போம்.பதவிக்கு சீட்டுக்கு அலைபவர் அல்ல நாங்க
தமிழ்
1
0
1
18
Fouzi
Fouzi@mdfouzi192·
என் மனசு இன்னும் ஆறல. 175 தொகுதி ல ரெண்டு குறைஞ்சா என்ன குடி முழுகி போகும்? எப்படியும் நிபந்தனை அற்ற ஆதரவு தான் தருவார், பிரச்சாரத்துல அவருக்கு உரிய மரியாதை தந்தா பார்க்கலாம் என் மனசு மாறுதான்னு. #IStandWithMNM #Kamalhaasan
தமிழ்
7
9
40
1.9K
வம்பு 2.0🏏 retweetledi
Rajini
Rajini@rajini198080·
ஐந்தறிவு ஜீவனென்றால் நன்றியுணர்வு மட்டும்தான் இருக்கனுமா? சூடு, சுரணை, ரோஷமெல்லாம் இருக்க கூடாதா?
தமிழ்
2
134
1K
57.1K
வம்பு 2.0🏏 retweetledi
Tharani ʀᴛᴋ
Tharani ʀᴛᴋ@iam_Tharani·
This speech hits hard.. 💯❤️‍🩹😌
English
7
217
1.8K
38.4K
வம்பு 2.0🏏 retweetledi
வம்பு 2.0🏏
வம்பு 2.0🏏@writter_vambu·
பெரியாரும் கலைஞரும் தமிழ்நாட்டில் கட்டமைத்துள்ள #சுயமரியாதை உணர்வு உள்ளவரை தமிழனை மடையனாக்க #பிஜேபி யோ #சீமானோ அல்ல அந்த #ராமனே வந்தாலும் தமிழ்நாட்டில் #செருப்படி தான் #Kalaignar4Life #MissUKalaignar
வம்பு 2.0🏏 tweet media
தமிழ்
0
17
14
0
வம்பு 2.0🏏
வம்பு 2.0🏏@writter_vambu·
இன்னைக்கு #Trichy ல Stampede Loading . உஷாரா இருந்துக்கோங்க மக்களே
வம்பு 2.0🏏 tweet media
தமிழ்
1
0
0
62