#Vijayakanth | #DMDK | #Captain
கேப்டனை பத்தி தவறான செய்திகள் வரும்போதெல்லாம் என் நினைவுக்கு வர்ற முதல் வீடியோ இது தான்!
இப்படிப்பட்ட மனுஷனை இந்த நிலைமைல கொண்டு வந்து நிறுத்த அந்த ஆண்டவனுக்கு எப்படி தான் மனசு வந்துச்சோ....! 💔
அனைவரும் இனிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள் இன்று எனது 30 வது பிறந்த நாளை நுழைகிறேன்.,
இந்தப் பதிவு தங்களின் ஆசீர்வாதம் வேண்டி.,
அனைவரும் மானசீகமாக இந்த இனிப்பை எடுத்துக் கொள்ளுங்கள் உங்களுக்காகவே.,