Kartheee

82.6K posts

Kartheee banner
Kartheee

Kartheee

@24thCS

பிடித்ததே கிடைத்தாலும் திருப்தி அடையாமல் தேடலைத் தொடரும் சமூக விலங்கு 🙎🏽‍♂️

Entrou em Şubat 2022
1.5K Seguindo4.2K Seguidores
HORRORGASM
HORRORGASM@Moviepatti·
மாதவரம் தொகுதி மொத்த மக்கள் தொகை 6 முதல் 7 லட்சம் வரை இருக்கும். அதில் வாக்காளர் அட்டை உள்ளவர்கள் மட்டுமே 486000. நீ வெறும் 41 பேரு கிட்ட மட்டும் கருத்துக்கணிப்பு கேட்டுட்டு சவடால் விடுற... Ground Reality க்கு எப்போ வருவீங்க?
Vaagai News@vaagaimedia

#BIGBREAKING | திமுக கோட்டையில் ஓட்டை: ஸ்கோர் செய்த விஜய்! #Madhavaram | #Chennai | #TVKVijay | #TVK | #DMK | #MKStalin | #VaagaiNews

தமிழ்
4
2
16
2.6K
Kartheee retweetou
AshwinBala
AshwinBala@AshwinBala_Offi·
Tamil Cinema X Sci-Fi Thriller தமிழ் சினிமாவின் வித்தியாசமான சில Sci-Fi த்ரில்லர் படங்கள் 1. #MayaManithan (1958) => YouTube தமிழ் சினிமாவின் பேசப்படாத முதல் Sci-fi படம் இதுதான்.. 1958யிலே நம்ம ஊரு‌ டைரக்டர் Hallow Man படம் எடுத்திருக்கிறார்... கதாநாயகனுக்கு கிடைக்கும் மருந்தின் மூலம் மறையும் சக்தி கிடைக்க செய்யும் சம்பவங்கள்...அந்த காலத்திலே இப்படி ஒரு‌ சம்பவம் 🥵... 2. #NaalaiManithan (1989) & #AdhisayaManithan (1990) => YouTube இயக்குநர் வேலு பிரபாகரன் செய்த தரமான முயற்சி.. இறந்த மனிதனுக்கு உயிர்ப்பிக்க நினைக்கும் மருத்துவர்... அதனால் அந்த மனிதன் என்ன ஆனான்‌ என்பதே கதை ... படம் உண்மையாகவே அட்டகாசமாக இருக்கும்.. 3. #Ambuli (2012) => Sun NXT // YouTube இந்த படம் நிச்சயம் நிறைய பேரு பார்த்திருப்பீர்கள்... தவறான பரிசோதனையால் மிருகமாக மாறும் மனிதன்..அதன் பின் அவன் செய்யும் சம்பவங்கள்...ஹரி & ஹரிஸ் சீக்கிரம் வாங்க பா ... ரொம்ப நாளாச்சு உங்கள் படங்களை பார்த்து... 4. #Maayavan (2017) => Prime Video // Jio Hotstar // YouTube சி‌.வி குமார் தயாரிப்பாளராக பல நல்ல இயக்குநரை தந்தவர்‌ முதல் முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்த படம் ... வந்தபோது பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை... ஒரு‌ விஞ்ஞானி தன் நினைவுகளை கணினி மூலம் பிறர் உடம்பில் கூடு விட்டு‌ பாயும் கதை ..இப்போ இந்த படத்துக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கு... @icvkumar சீக்கிரம் பார்ட் 2 எடுங்க சார் ..‌
AshwinBala tweet media
தமிழ்
4
14
100
7.5K
Kartheee retweetou
Mr. வெட்டி
Mr. வெட்டி@iam_Vetti·
*கத்திப்பாரா மேம்பாலத்தைக் கட்டி எழுப்பியது ஜெயலலிதா என்று ‘ஸ்டிக்கர்’ ஒட்ட வந்திருக்கிறது அதிமுக!* ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த 2001-2006 காலகட்டத்தில் தொடங்கப்பட்டதால் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. ஒருவேளை இது ஜெயலலிதாவின் திட்டமாக இருந்தால், கலைஞரால் அடிக்கல் நாட்டியிருக்க முடியுமா? கடந்த 2005, ஜனவரி 30 ஆம் தேதி கத்திப்பாரா உள்ளிட்ட 4 பாலங்களுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. அடிக்கல் நாட்டியவர் ’திமுக தலைவர்’ கலைஞர். (அன்று வெளியான செய்தி இணைக்கப்பட்டுள்ளது) ஒன்றியத்தில் நெடுஞ்சாலைகள் துறையின் அமைச்சராக டி.ஆர்.பாலு இருந்ததால்தான் இந்தப் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத்தைக் கட்டவிடாமல் தடுக்க, திட்டத்தைத் தள்ளிப்போட பல இடைஞ்சல்களைக் கொடுத்தது ஜெயலலிதாவின் அரசு. ஜனவரி மாதமே கலைஞரால் அடிக்கல் நாட்டப்பட்ட பாலத்திற்குத் தேவையான சில இடங்கள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சிட்கோ போன்றவற்றிற்கு சொந்தமானதாக இருந்தது. அதைத் தராமல் இழுத்தடித்ததார் ஜெயலலிதா. (இது தொடர்பான நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவின் அறிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது) சரியான நேரத்துக்கு இடம் கிடைக்காமல் பல மாதங்கள் பணிகளே நடக்காமல் இருந்தது. 2006 இல் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் கத்திப்பாரா பாலப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டன. கலைஞரால் திறந்துவைக்கப்பட்டது. இத்தனை ஆவணங்கள் வெளிப்படையாக இருக்கும்போதே ‘ஜெயலலிதாவின் ஸ்டிக்கர்’ ஒட்டுகிறார்கள் என்றால்…
Mr. வெட்டி tweet mediaMr. வெட்டி tweet media
AIADMK Updates - SayYEStoWomenSafety&AIADMK@AdmkUpdate

For the first time in Chennai, Metro trains will glide above an already massive multi-level flyover, creating a multi-layer transport system. 413 meters over Kathipara junction. Thank You @EPSTamilNadu Sir🙏 #TnTrustAiadmk #Infrastructure #ChennaiMetro

தமிழ்
18
250
479
19.2K
Kartheee retweetou
Alíén 👽
Alíén 👽@Alien18R·
திருமாவளவனுக்கும் விசிகவுக்கும் அம்பேத்கரியப் பாதையில் வீரியம் பத்தாது என்று கூறும் நீலச்சங்கிகளின் பேராதரவு பெற்ற பூவையார் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு சீட்டு கேட்டார் எடப்பாடியிடம். இத்தனைக்கும் அதிமுக கூட்டணியில் முதலில் இணைந்த கட்சி அதுதான். அதற்கு ஓரிரு மாதங்கள் முன்புதான் புரட்சி பாரதம் மாநாட்டில் எடப்பாடி கலந்துகொண்டு சவடாலெல்லாம் விட்டிருந்தார். கடைசியில் இதயத்தில் கூட இடமில்லை என்று பல்லை விரித்துவிட்டார் பழனிச்சாமி. நம்பவைத்து ஏமாத்திட்டாரே பழனி என்று பூவையார் புலம்பினார். எந்த நீலச்சங்கியும் எடப்பாடியின் கால் கட்டைவிரல் நகத்தைக் கூடச் சுரண்டி நியாயம் கேட்கவில்லை. சீந்த யாருமில்லாத பூவையார், சீட்டு இல்லைனாலும் அதிமுகவுக்கு ஆதரவளிப்போம் என்று போய் எடப்பாடிக்குச் சாமரம் வீசி நின்றதுதான் சமீபத்திய வரலாறு. எந்தெந்த எலிகள் எந்தெந்த நேரத்தில் எப்படி எப்படி அம்மணமாக ஓடும் என்ற பேட்டர்னை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் நண்பர்களே.
Alíén 👽 tweet mediaAlíén 👽 tweet media
தமிழ்
7
144
303
12.7K
Kartheee retweetou
🎭Missed_Thrills📽️
🎭Missed_Thrills📽️@Missed_Thrills·
Thadayam • Crime • 2026 IMDb 5.4/10 • 6 Episode • Zee5 1999'ல நடந்த உண்மை சம்பவங்கள் தான் கதை. கொன்னுட்டு தாலி, அரைஞாண் கயிற்றை மட்டும் திருடும் சைக்கோ கொலைகாரர்கள்.. முக்கியமா சிசிடிவி, மொபைல் போன் இல்லாத அந்த 90ஸ் காலத்துல போலீஸ் எப்படி இன்வெஸ்டிகேஷன் பண்ணுவாங்கன்றத ரொம்ப ரியலிஸ்டிக்கா காட்டியிருக்காங்க. சமுத்திரக்கனி சார் எந்த ஓவர் பில்டப், அட்வைஸும் இல்லாத செம ஸ்மார்ட்டான, கூலான போலீஸா ஸ்கோர் பண்ணிருக்காரு. ஒவ்வொரு சின்ன க்ளூவையும் வச்சு கொலையாளியை நெருங்குற விதம் சீட் எட்ஜ்ல உக்கார வைக்குது. அந்த 90ஸ் செட்டப்பும், BGM'ம் சீரிஸ்க்கு பெரிய ப்ளஸ். கொலையாளியை சீக்கிரமே ரிவீல் பண்ணதால சஸ்பென்ஸ் கொஞ்சம் கம்மிதான். ஆனா, க்ளைமாக்ஸ்ல வில்லன் மேல நமக்கே ஒரு சின்ன கருணை வர வைக்கிற அந்த எமோஷனல் ஆங்கிள் செமயா கனெக்ட் ஆகுது. முக்கியமா கடைசில அவன் அப்படியே கெத்தா சிகரெட் புடிச்சிட்டே சாகுற சீன் வேற லெவல் ஸ்வாக்🔥 மொத்தத்துல சில சின்ன குறைகள் இருந்தாலும், த்ரில்லர் லவ்வர்ஸ் கண்டிப்பா மிஸ் பண்ணக் கூடாத ஒரு வொர்த் வாட்ச்.. #Thadayam #Samuthirakani #CrimeThriller
🎭Missed_Thrills📽️ tweet media
தமிழ்
4
7
15
2.1K
Kartheee retweetou
Mithun Cinemas 🎥 📽️
#MithunCinemas 🏷 Title: #DhurandharTheRevenge 🎭 Genre: Action 📆 Year: 2026 🗣 Language: Tamil, Hindi 🎟 Censor: U/A 📀 OTT: NA ⭐ Rating: 4/5 #Dhurandhar2, முதல் பாகம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து, இன்னும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். இந்த தடவை இன்னும் பெரிதா வந்திருக்கு. பாகிஸ்தான்க்கு உளவாளியாக சென்ற ஹம்ஸா அலி ரஹ்மானை கொன்றபிறகு லயரியை எப்படி ஆள்கிறான் மற்ற எதிரிகளை எப்படி கருவறுக்கிறான் என்பதே கதை. Ranveer Singh இந்த படத்தின் மிகப்பெரிய பலம். அவரது இன்டென்ஸ் நடிப்பு, ஆக்ஷன் சீன்களில் காட்டும் எனர்ஜி, மற்றும் தேசபக்தி உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம்—all top notch. சில இடங்களில் அவர் ஒரே மனிதராக படத்தை முன்னோக்கி இழுத்துச் செல்கிறார். முதல் பாதி ரொம்ப வேகமாகவும், எங்கேஜிங்காகவும் இருக்கும். குறிப்பாக ஆக்ஷன் பிளாக்ஸ் மற்றும் ட்விஸ்ட்ஸ் நல்ல ஹை கொடுக்கிறது. Interval block நல்ல impact. இரண்டாம் பாதியில் கதை சற்று மெதுவாகிறது. சில சப்-ப்ளாட்ஸ் சற்று நீளமாக தோன்றும். ஆனால் கிளைமாக்ஸ் மீண்டும் ஒரு ஹை கொடுத்து முடிக்கிறது. எமோஷனல் அம்சங்கள் இந்த முறை இருக்கிறது, ஆனாலும் அது இன்னும் ஆழமாக இருந்திருக்கலாம். டெக்னிக்கல் பக்கம் படம் மிக ஸ்ட்ராங்: கேமரா வேலை மிக ஸ்டைலிஷ் லொகேஷன்ஸ் ரொம்ப தத்ரூபமாகவே இருந்தது. BGM ஆக்ஷன் சீன்களை elevate செய்கிறது மொத்தத்தில் பாகுபலி, கே.ஜி.எப் வரிசையில் ரொம்ப சூப்பரான ஒரு இரண்டாம் பாகம் இந்த துராந்தர் #Dhurandhar2
Mithun Cinemas 🎥 📽️ tweet media
தமிழ்
1
8
26
1.8K
Kartheee retweetou
STR Stan
STR Stan@subramaniandeva·
திமுக அதிகாரத்துலயே பிறந்து அதிகாரத்துலயே வளர்ந்த மாதிரியும், பதவி போச்சுனா உயிர் வாழாதுங்குற மாதிரியும் கூட்டணி கட்சிகள் நினைக்குறாங்களா? திமுகவை தோற்கடிச்சு உங்களின் பலத்தை காட்ட எதிர்ல நில்லுங்க, யாரு தடுத்தா? கூட்டணிலயே இருப்பேன் ஆனா ஓட்டு போடமாட்டேன்னு சொல்றது சந்திரா வேலை
தமிழ்
7
75
147
17.1K
Kartheee retweetou
MoveyFreaky05 MSF
MoveyFreaky05 MSF@MoveyFreaky05·
Prakambanam 2026 Malayalam (With Eng Subs) Horror/Comedy 2h 6m Tamil Dubb✅ OTT: Z5📺 கதை சுருக்கம்: 3 நண்பர்கள் ஹாஸ்டல்ல இருக்காங்க. அதுல நம்ம ஹீரோக்கு ஒரு நாள் அவங்க பாட்டி எறந்துட்டாங்கனு செய்தி வருது... ஹீரோ ஊருக்கு போக அவன் பிரண்ட்ஸ் உம் பின்னாடி போறாங்க.
MoveyFreaky05 MSF tweet media
தமிழ்
1
21
58
12K
Kartheee retweetou
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் #DravidianModel தொடர வேண்டும்! அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை #StalinStatement என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் #Vote4DMK!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
195
985
1.7K
49.5K
Kartheee
Kartheee@24thCS·
@Mr_Nobody_das மண்ட கிறுக்கன் எல்லாத்தையுமே பேசி வச்சிருக்கான்
தமிழ்
1
0
1
35
Kartheee retweetou
MooknayakDr
MooknayakDr@sathisshzdoc·
Remarkable change.. தேர்தல் தேதி அறிவிச்சதுல இருந்து…. News தமிழ், பாலிமர் சட்டம் ஒழுங்கு சீர்கேடு நியூஸ் கார்டுகளே வரல…
MooknayakDr tweet media
தமிழ்
1
72
482
10.2K
Kartheee retweetou
rkanna
rkanna@itz_rkannaa·
🎬 Dhurandhar 2: The Revenge (2026) Genre: Spy action Thriller Director: Aditya Dhar. முதல்ல இந்த படம் Propagonda படமான்னு பாக்கலாம். ரிலீஸ் ஆகுற எல்லா படமும் ஏதோ ஒரு political shade ஓட தான் இது வரை இருந்துருக்கு. இது முதல் படமில்லை. Hindi movies, American movies னு பெரிய லிஸ்ட்டே போடலாம். குறிப்பிட்ட மதத்திற்கு எதிரா காட்சிகள் இருக்கு னா இது முதல் படமில்லை. ஆண்டவர் விஸ்வரூபம் ல ஓதிக்கிட்டே கழுத்த அறுக்கற சீன் வச்சுருப்பாரு. அது Propagonda படமா‌ ??? தீவிரவாதிகளா மாறிட்ட பிறகு அவர்கள் எந்த மதத்தையும் சேர்ந்தவர்கள் இல்ல. அவர்கள் மனித குல விரோதிகள் . அவ்வளவே.‌ அதை காமிக்க கூடாதுன்னா படைப்பு சுதந்திரம் கேள்விக்குள்ளாகும். எனக்கு இந்த படத்துல Political shade விட தேசப்பற்று shade தான் அதிகமா தெரியுது. இயக்குனர் Aadhitya dhar அந்த shade ஐ எப்படி கொண்டு வந்துருக்கார் ன்றது தான் இங்க முக்கியம். தமிழ் நியூஸ் சேனல் மோடி படத்துல வரார் னு போட்டாங்க . நான் கூட மோடி ய ஒரு சீன்ல நடிக்க வச்சுட்டாங்க போல னு நினைச்சேன். ஆனா டிவி நியூஸ்ல தான் வர்றாரு. story flow வ disturb பண்ற மாதிரி இல்லை. இந்திரா காந்தி ஸ்க்ரீன்ல வர்ற படங்கள் நிறைய இருக்குது. அதுலா propaganda படமா ? எனக்கு Old boy கொரியன் படம் ஞாபகம் வந்தது . TV news ல எத்தனை வருடங்கள் ஓடுச்சு ன்ற மாதிரி detailing வச்சுருப்பாரு Park chan wook. அது போல படம் முழுக்க உண்மை சம்பவங்களை வச்சு Peak detailing கொடுத்திருக்கார் Aadhitya dhar. Vivek oberai நடிச்சு மோடி னு ஒரு படம் வந்ததே அது தான் Propaganda படம். துரந்தர்ல Dhar காமிச்சுருக்கறது Effective story telling. முழு படமும் realistic tone maintain பண்ணி climax வரைக்கும் tight ஆ போகுது. ஆடியன்ஸ வெறும் Ptopaganda படத்துல உட்கார வைக்க முடியாதுங்க அய்யா. அதுவும் 4 மணி நேரம்லா chance ஏ‌ இல்ல. பாகுபலி 2 படம் தான் Best sequel னு நினைச்சுட்டு இருந்தேன்.இந்த படமும் Worthy sequel தான் னு Prove பண்ணுது. இந்த படத்துல வரும் 95 சதவீத நிகழ்வுகள் உண்மையில் நடந்தது , நிறைய சொல்லலாம். ஸ்பாய்லர் ஆகிடும். மோடி ய காமிக்காம இருந்திருந்தாலும் இந்த படம் கொண்டாடப்படும். Tight screenplay தான் முழு கதையையும் grippingஆ நகர்த்துது. எந்த இடத்திலும் unnecessary deviation இல்லாமல் revenge driven narrative steadyஆ build ஆகுது. Casting பத்தி ஏற்கனவே பேசியாச்சு. எனக்கு தெரிஞ்சு இந்த படம் casting ல உச்சத்தை தொட்டுருக்கு . செமயா மெனக்கிட்டுருக்காங்க. குறிப்பா Dawood ibrahim . ஸ்பாய்லர் வேணாம். அதுல வச்சுருக்கற ட்விஸ்ட் வேற லெவல். Peak writing. மாதவன் வர்ற சீன்ஸ் எல்லாமே Goosebumps 🔥 இந்த படத்தோட backbone ன்னு சொல்லக்கூடியது background score தான். High tension sequencesல வரும் BGM scene intensityயை elevate பண்ணுது. Silent buildup momentsல minimal sound design use பண்ணியிருக்கறது thriller feelஐ naturalஆ maintain பண்ணுது. Songs அதிகம் இல்ல, இருந்தாலும் narrative flowக்கு தடையில்லாம blend ஆகுது. Theatreல sound mixing powerfulஆ feel ஆகுது. ரொம்ப நாளைக்கப்புறம் சத்யம் மெயின் ஸ்க்ரீன்ல பாத்தேன் இந்த படத்தை. sound setup was 🔥🔥. Cinematography - Visual tone dark மற்றும் gritty styleல consistentஆ maintain பண்ணியிருக்காங்க. Karachi streets மற்றும் underground setups realistic texture ஓட capture பண்ணப்பட்டிருக்கு. Drone shots, night chases மற்றும் close combat frames எல்லாமே documentary realism feel கொடுக்குது. Colour grading மற்றும் lighting choices spy genre moodஐ perfectly support பண்ணுது. Artificial feel வராம grounded approachல படம் present ஆகுது. இந்த படத்தோட biggest strength direction மற்றும் screenplay detailing. Aditya Dhar narrative pacing ஐ tightஆ control பண்ணி twists மற்றும் emotional stakes இரண்டையும் balance பண்ணுறார். Character arcs gradualஆ develop ஆகுறது audience engagement ஐ increase பண்ணுது. Climax portion mass element உடன் வந்தாலும் அது story progression க்கு organicஆ connect ஆகுது. Casting decisions மற்றும் production scale சேர்ந்து cinematic weight create பண்ணுது. Runtime நீளமா இருந்தாலும் screenplay engagement காரணமாக lag feel அதிகமா வராது. Spy genre மற்றும் intense revenge dramas பிடிக்கும் audienceக்கு இது satisfying watch. Acting, technical quality மற்றும் visual storytelling மூன்றிலும் படம் Top notch. இதுக்கு மேல எழுத இடமில்ல. Dont miss this ultimate theater experience 🔥🔥.
rkanna tweet media
rkanna@itz_rkannaa

🎬 Dhurandhar (2025) 🔞 Genre : Spy / Political thriller . Cast : Ranveer Singh, Akshaye Khanna, R. Madhavan, Arjun Rampal, Sanjay Dutt, Rakesh Bedi Direction : Aditya Dhar Music : Shashwat Sachdev முதல் தடவை மைசூர்ல நைட் ஷோ. நைட் ஷோன்னா தூக்கம் வர்ற படங்கள் நிறைய பார்த்திருக்கேன். ஆனா இது அப்படி இல்ல… முதல் சீன்ல இருந்தே நம்மளை பிடிச்சு இழுத்துக்கிட்டு போயிடும். அந்த மாதிரி மேக்கிங். நேத்து சென்னையில திரும்ப பார்க்க வாய்ப்பு கிடைச்சது. கதைன்னா.... ரன்வீர் சிங் மரண தண்டனை கைதி. அவனை நம்ம மேடி (அஜித் தோவால் டைப் கெட்-அப்) ஒரு லாஸ்ட் சான்ஸ் குடுத்து பாகிஸ்தானுக்கு அனுப்புறார். அங்க மாபியா குரூப்ல எப்படி உள்ளே நுழைகிறான், நுழைஞ்ச பிறகு என்னெல்லாம் பண்றான் . ரத்தம் தெறிக்க தெறிக்க, ரொம்பவே brutalaa சொல்லியிருக்காங்க. Violence extreme level. ஆனா Aadhitya dhar இதை சாதாரண மசாலா படமா எடுக்கல. முழுக்க ஒரு dark, disturbing tone ல எடுத்துருக்கார். Lyari, Karachi லோக்கேஷன் செட்ஸ் எல்லாம் அப்படியே நிஜமா அந்த ஊருக்குள்ள நம்ம போன மாதிரி feel. Visual realism top class. Chapter wise storytelling இன்னொரு பெரிய பலம். மூன்றரை மணி நேரம் ஓடுற படமேன்னாலும் bore அடிக்காததுக்கு இதுவும் காரணம். URI ல use பண்ணிய same technique. சில chapters ரொம்ப gripping. Smart move. Engagement full. Ranveer singh - பேசுற ஹீரோ இல்ல. கண், Body language , அமைதி இது தான் அவரோட கேரக்டர். Heroism, over acting எதுவும் இல்ல. Undercover agent‌க்கு தேவையான controlled performance. Career-ல best work-ல ஒண்ணு. Akshy khanna -சத்தமே இல்லாம மிரட்டுற டைப்.🔥 Pure silent killer vibe. மேடி வர்ற சீன்ஸ் எல்லாம் semma gethu. சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் மாதிரி பெரிய பட்டாளம் இருந்தாலும், இது Part 1ன்னால எல்லாருக்குமே intro மாதிரி தான். Main game எல்லாம் Part 2-ல. அர்ஜுன் ராம்பாலுக்கு அடுத்த பார்ட்ல heavy role னு லீட் கொடுக்குறாங்க. Technical side ல camera work classy. fight scenes பாக்கும்போது அந்த அனல் நமக்கும் feel ஆகுது. Theatre ல literally அனல் பறக்குது. Shashwat Sachdev BGM 🔥 Opening, entry scenes, Major Iqbal ( Arjun rampal ) entry goosebumps confirm. Songs ஒன்னே ஒன்னு தான். பதிலா பழைய 80s Hindi songs backgroundல use பண்ணியிருக்காங்க. அட்டகாசம். superb placement. அர்ஜுன் ராம்பால் entry BGM 🔥 சஞ்சய் தத் intro vera level 🔥 இன்னும் 🔥🔥 விட்டுட்டே இருக்கலாம். அவ்ளோ 🔥 moments. மொத்தத்துல இந்த படம் பண்ணிருக்கறது ஒரு தரமான சம்பவம். அப்புறம் இந்த படம் பேசும் அரசியல். நம்ம வீட்டுக்குள்ள நுழைஞ்சு அடிக்கிறவனை திருப்பி அடிச்சா அது தப்பில்லைங்கற லாஜிக். படம் நமக்கு connect ஆகுறதுக்கு முக்கிய காரணம் - Real life incidents: Kandahar flight hijack Parliament attack Mumbai attack Karachi-based Khanani Brothers fake currency racket ₹500 / ₹1000 கள்ள நோட்டுகள் பாகிஸ்தான் மாபியாக்கள் எப்படி circulate பண்ணினாங்கன்னு செம detailing. Demonetisation black mone‍ya ஒழிக்கலன்னாலும் Fake currency க்கு ஒரு முடிவு கட்டினதுல சந்தேகமே இல்ல. உண்மையில் 2011-ல RBI blacklist பண்ணிய De La Rue நிறுவனம் எப்படி திரும்ப உள்ள வந்துச்சு, அப்போதைய நிதித் துறை செயலர் Aravind Mayaram எப்படி 3 year extension குடுத்தார் . இவையெல்லாம் million dollar questions. De La Rue currency scam ன்னு Google பண்ணினா இன்னும் நிறைய தகவல் கிடைக்கும். சரி. படத்துக்கு வருவோம். Theatre ல பார்த்தா effect double. Ranveer singh + Akshaye Khanna + Direction + BGM க்காகவே watch worth. Serious audience-க்கு must watch. நீங்க மாஸ் மசாலா ரசிகரா இருந்தாலும், இந்த படம் உங்களை ஏமாத்தாது. 💥

10
18
49
6.2K
Kartheee retweetou
KUDALINGAM MUTHU
KUDALINGAM MUTHU@KUDALINGAM49671·
#PeakyBlindersTheImmortalMan (2026) - Average ⭐️⭐️✨ (2.5/5) 🎭 Genre: Period Drama / Action 🗣️ Language: English 🔊 Tamil Dub: ✅ 📺 OTT: Prime Video ⏰ Duration: 1 hr 53 mins Peaky Blinders சீரிஸ் தான் அலர்ஜி என்று பார்த்தா இந்த மூவியும் அதே வகை தான் 🙂‍↔️ சீரிஸில் பேசுவாங்க பேசுவாங்க… பேசிக்கிட்டே இருப்பாங்க 🥴 ஆனா இது படமாயிற்றே… முதல் பாதி வரைக்கும் பேசுறாங்க… அதான் ஆறுதல்😌 நகரத்தை விட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாழும் நாயகன். வில்லன் நாயகனின் மகனுடன் இணைத்து போடும் சதித்திட்டம்… வில்லனிடமிருந்து தன் மகனை காப்பாற்றி அந்த சதித்திட்டத்தை நாயகன் முறியடிக்க முடிந்ததா என்பதே கதைக்களம். மேக்கிங் Peaky Blinders சீரிஸ் போலவே தரமாக இருக்கிறது… BGM சிறப்பு 👌🏻 Cillian Murphy எப்போதும் போல சிறப்பான நடிப்பு👌🏻👌🏻 ஆனால் திரைக்கதை எவ்வித சுவாரஸ்யமும் இல்லாமல் இருக்கிறது முதல் பாதியில் பேசப்படும் உரையாடல்கள், புரிந்துகொள்ள முந்தைய சீசன்களை பார்த்திருப்பது நன்று 👍 Peaky Blinders ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்… ஆனால் மற்றவர்களுக்கு சுமார் வகை தான். ஆபாசம் இருக்கிறது, இரத்த மிகுதியான காட்சிகளும் உண்டு 👍
KUDALINGAM MUTHU tweet media
3
10
40
8.5K
Kartheee retweetou
HORRORGASM
HORRORGASM@Moviepatti·
French படம்✅ உச்சா போகலாம்னு கார் விட்டு கீழ இறங்குற ஒரு லேடி மேல எதிர்பாராத விதமா இன்னொரு கார் இடிச்சு அந்த இடத்துலயே அவ ஸ்பாட் அவுட்! இடிச்சவன் காருக்குள்ள இருந்த பணத்தை திருடிட்டு ஓட, மேற்கொண்டு அந்த பிணத்தை போலீஸ் கண்ணுல இருந்து மறைக்க அவனும் அவன் மனைவியும் படுற பாடு எப்பா!!😅 How To Make A Killing (2024) Tamizh❌ Link✅ சீரியஸ் காட்சிகள்ல Dark Humor scenes வெச்சு விளையாட்டு காட்டிருக்கானுக. கொஞ்சம் இழுவையா தெரிஞ்சாலும் ஒரு நல்ல சஸ்பென்ஸ் திரில்லர். Adult scenes உண்டு! So குடும்பத்துடன் கும்மி அடிப்பதை தவிருங்கள்.
HORRORGASM tweet media
தமிழ்
0
27
93
10.4K
Kartheee retweetou
Rajesh
Rajesh@rajeshk41·
When DMK wins, tamil nadu wins. Do You Agree.?? Say YES
English
571
399
2.5K
54.4K
Kartheee retweetou
Shiva Flix
Shiva Flix@shivtweetzz·
#ShivFlix : #DhurandharTheRevenge Review Dhurandhar 2 படத்தின் நீளத்தைப் போலவே இந்த விமர்சனமும் சற்று நீளமானது தான். ஆனால், படம் கொடுத்த அனுபவம் அந்த நேரத்திற்கு முற்றிலும் நியாயம் கற்பிக்கிறது. First Hero - Screenplay & Direction ☑️ ✅ படத்தின் முதல் மிகப்பெரிய வெற்றி அதன் Run-time management. 4 மணி நேர நீளம் என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு சவாலான விஷயம். ஆனால், இடைவேளைக்கு முன் இரண்டு மணி நேரம், பின் இரண்டு மணி நேரம் என பிரித்து, விறுவிறுப்பான திரைக்கதையால் நேரமே தெரியாமல் கடக்க வைத்துள்ளனர். ✅ முதல் பாகத்திலேயே முழு கதையையும் சொல்லிவிட்டாலும், இந்தப் பாகத்தில் வெறும் Revenge படலத்தை மட்டும் வைத்துக் திரைக்கதை அமைத்து தொய்வில்லாமல் நகர்த்தி இருந்தனர். ✅ இந்த படத்தை இயக்குவதற்கு மற்றும் எழுதுவதற்கும் நிறைய மெனக்கடல் வேண்டும். நிறைய Pre production work வேண்டும். Director Aditya Dhar - மிகவும் மெனக்கெட்டு உள்ளார் என்பது ஒவ்வொரு பிரேமிலும் நன்றாக தெரிகிறது 👏👏 மறக்க முடியாத ஒரு படத்தை கொடுத்த அவருக்கு பாராட்டுக்கள் 👍👍 ✅✅🔥🔥🔥 இடைவேளை மற்றும் கிளைமாக்ஸில் வைக்கப்பட்ட Twist-கள் எதிர்பாராதவை.🔥🔥🔥 super placements 👏👏 Art Direction & Production Design ☑️ ✅ பாகிஸ்தான் பின்னணியில் நடக்கும் கதையைச் செட்களிலும், Pakistan அல்லாத சில Live Locations-களில் படமாக்கியுள்ளனர். ஆனால் எந்த இடத்திலும் பிசிறு தட்டாமல் audience-ஐ படம் பாகிஸ்தானில் தான் நடக்கிறது என்று நம்ப வைய்த்த Art Director & Production Designer உழைப்பு அசாத்தியமானது. ✅ நிலப்பரப்பு, கட்டிடங்கள் என ஒவ்வொன்றையும் மிக நுணுக்கமாக வடிவமைத்திருப்பதால், அது பாகிஸ்தான் தான் என்பதை ரசிகர்கள் முழுமையாக நம்பும் அளவிற்கு Authenticity உள்ளது. Performances ☑️ ✅ Ranveer Singh - கோடிகளில் சம்பளம் வாங்குகிறோம் என்பதற்காக ஏனோ தானோ என்று நடிக்காமல், கதையின் ஆழத்தை உணர்ந்து தன் முழுத் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார். ரத்தமும் சதையுமான ஒரு ஆக்ரோஷமான நடிப்பைக் கொடுத்து, இந்த கதாபாத்திரத்திற்காக அவர் போட்ட உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் அப்பட்டமாகத் தெரிகிறது. ✅ Madhavan - Less screen time இருந்தாலும் தான் வரும் காட்சிகளில் மாதவன் தனது தேர்ந்த நடிப்பை வழங்கி உள்ளார். கிளைமாக்ஸ்-ல் பெரிய உருட்டல் மிரட்டல் இல்லாமல் ஒரே சீனில் மொத்த படத்தின் ஹீரோ தான் தான் என்று தூக்கி நிறுத்தும் படியான மெய்சிலிர்க்கும் காட்சி 🔥🔥👏👏 ✅ Sanjay Dutt - அனுபவம் வாய்ந்த ஒரு மூத்த கலைஞர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். Screen Presence மற்றும் மாஸ் லுக்கில் கலக்கி இருந்தார். ✅ ரன்வீர் சிங், மாதவன், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் போன்ற தெரிந்த முகங்கள் இருப்பினும் அறிமுக மற்றும் அதிகம் அறியப்படாத நடிகர்களின் பங்களிப்பு வியக்க வைக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கொடுக்கப்பட்ட Casting கச்சிதம். Music & Cinematography ☑️ ✅ Music - படத்தின் சுவாரஸ்யம் குறையாமல் இருப்பதற்கு BGM ஒரு முதுகெலும்பாக உள்ளது. காட்சிகளின் தீவிரத்தை உணர்த்துவதில் இசையமைப்பாளர்களின் பங்களிப்பு அளப்பரியது. 👏👏 ✅ ஒளிப்பதிவு - படம் Raw & Gritty ஆக இருந்தாலும், Cinematography காட்சிக்கு காட்சி பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. 👏👏 குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட Framing மற்றும் படத்தின் Color Grading சர்வதேச தரத்தில் இருந்தது. Action Choreography ☑️ படத்தின் Stunt Unit Directos-ம் மிகவும் நிறைய மெனக்கெட்டு இருந்தார்கள். துப்பாக்கி சூடு அதிகம் இருந்தும், நிறைய சண்டை காட்சிகள் இருந்தாலும் ஒவ்வொன்றும் நம்பும் படியாகவே இருந்தது. 👏👏 ❗️படத்தில் சில இடங்களில் Lags இருக்கின்றன. Dhurandhar 1 களம் புதிது என்பதால் எல்லாவற்றையும் வியந்து பார்த்தோம். இது ஏற்கனவே தெரிந்த உலகம் என்பதால் சில காட்சிகள் அழுத்தம் இல்லாமல் நகர்வது போல் தான் இருந்தது.! ❗️ முதல் பாகத்தில் இருந்த அத்தனை சிறப்பம்சங்களும் இதில் இருந்தாலும், Rahman Baloch - Akshaye Khanna வின் அந்த அழுத்தமான வில்லன் நடிப்பு இதில் miss ஆகிறது. அவருக்கு ஈடான ஒரு வெயிட்டான வில்லன் கதாபாத்திரம் இல்லாதது ஒரு சிறு குறையாகவே தெரிகிறது. ❗️Sara Arjun-க்கு பெரிய வேலை இல்லை.! மொத்தத்தில் Runtime 4 மணி நேரம் இருந்தும் , நட்சத்திரங்களின் அசாத்திய உழைப்பு மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் துரந்தர் 2 ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவத்தைத் தருகிறது. Rating - 3.75 / 5 .! Highly Recommended 🔥🔥👏👏
Shiva Flix tweet media
தமிழ்
11
36
182
17.3K
Kartheee retweetou
🎭Missed_Thrills📽️
🎭Missed_Thrills📽️@Missed_Thrills·
Honey • Horror • 2026 IMDb 3.8/10 • 1h 58m • Amazon நவீன் சந்திரா, திவ்யா பிள்ளை நடிச்சு ரீசண்டா வந்த சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர் இது. பணத்துக்காக மாந்திரீகம்னு இறங்குற ஒருத்தரால, அவர் குடும்பம் படும் அவஸ்தை தான் கதை. சுவாரஸ்யம் என்னன்னா, வழக்கமான பேய் படமா இல்லாம, மனுஷங்களோட பேராசையும், பணத்து மேல இருக்கிற வெறியால மனசு எப்படி தடுமாறுதுங்கிறதும் தான் உண்மையான பேய்'னு இதுல சொல்லிருக்காங்க. படத்துல வர பாப்பா பேசுற ஒரு அமானுஷ்ய சக்தி பேரு தான் Honey. அந்த பாப்பா ஆக்டிங் நல்லா இருந்தது.. First Half பில்டப் ஓகே, ஆனா செகண்ட் Half கொஞ்சம் இல்ல ரொம்பவே லேக் ஆகி க்ளைமேக்ஸ்ல கோட்டை விட்ருக்காங்க.. அமேசான் ப்ரைம்ல தமிழ் டப்பிங்லயே இருக்கு, ஹாரர் த்ரில்லர் Fans ஒரு ட்ரை குடுக்கலாம் ஆனா Not Recommended 🍿👻 #HoneyMovie #NaveenChandra #HorrorThriller
🎭Missed_Thrills📽️ tweet media
தமிழ்
1
8
19
4.5K
𝖯𝗂𝖲𝗁𝗈𝗐
𝖯𝗂𝖲𝗁𝗈𝗐@padampishow·
@24thCS Restroom na plastic ok. Kitchen na metal must. Sound kammi na cheap ah pogatheenge . Room perusu na fan um perusu ah irukanum
Eesti
1
0
1
19