
Itz_Rolex ツ
1.6K posts

Itz_Rolex ツ
@Jivan_Offl
One Man. One Legacy. Not Just a Fan — @Suriya_offl 🔥Die-Hard Veriyan 💪 #OSFC Member| 🖤❤️ | #OneFamily💙











தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டிக்கு டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்ற புத்தி மிக சரியாக வாக்களிக்கும் நாளில்தான் வந்திருக்கிறது! சினிமாகார நாய்கள்தான் மது மாது புகைத்தல் போதைக்கலாச்சாரங்களை இளைய மக்களுக்கு போதிப்பவர்கள்! எம்ஜிஆர் மட்டும்தான் ஒரு சினிமாவில்கூட குடிகாரன் பாத்திரங்களில் நடித்ததில்லை! ஆனால் சிந்து பைரவியில் குடிக்கும் வெறியனாகவும் சுகாஷினிக்கு தாலி கட்டாமலே பிள்ளை கொடுக்கும் கதாபாத்திரத்தையும் பாலச்சந்தர் கொடுக்கும்போது மறுக்காமல் நடித்து, சமூக சீரழிவிற்கு விதைபோட்ட வில்லனுக்கு, இப்போதுதான் தெரிகிறது டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்ற அறிவு! சினிமாக்களில் போதை பொருட்கள் விற்பனை செய்யும் டாண்களாகவும் குடிகாரர்களாகவும் நடிக்கவேண்டாம் என உன் பிள்ளைகளுக்கு முதலில் புத்திமதி சொல்லுங்க சிவக்குமார்!

🙄😢



Voted for AIADMK for the first time in my life ✌🏽. திமுக ஒழியட்டும்.










