Maheswaran Annakodi

31.1K posts

Maheswaran Annakodi banner
Maheswaran Annakodi

Maheswaran Annakodi

@Mahessivan

ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! - நீ தேடிவந்த கோழையுள்ள நாடிதல்லவே! என் தமிழினத் தலைவர் இல்லாத கவலையுடன்!

theni tamilnadu Entrou em Ağustos 2011
1.7K Seguindo3K Seguidores
Maheswaran Annakodi retweetou
Sun News
Sun News@sunnewstamil·
#அரசியல்POST | ஜோதிடருக்கு அரசுப்பதவி - CPM கண்டனம் #SunNews | #TNGovt | #CMVijay | #Josiyar
Sun News tweet media
தமிழ்
7
173
507
7K
Maheswaran Annakodi retweetou
சிலுவை
சிலுவை@SiluvaM_·
மக்களை பிரிக்க நினைக்கம் சனாதானம் ஒழிக்கபட வேண்டும் @Udhaystalin கலைஞர் Breed 😎🖤❤
தமிழ்
2
68
289
2.1K
Maheswaran Annakodi retweetou
Maridhas
Maridhas@MaridhasAnswers·
தவெக KV குப்பம் MLA பஸ்ஸில் வருகிறார் - அவருக்கு செருப்பு கூட போடுவதற்கு இல்லை எவ்வளவு எளிமையானவர் பிரன்ஸ்... என்று இந்த News 24*7 செய்தி நிறுவனம் மியூசிக் எல்லாம் போட்டு செய்தி வெளியிட்டுள்ளது 2 மணி நேரம் முன்பு... இந்தாடா அந்த ஆளு சொத்து விவரம்... செய்தி நிறுவனம் தான் நடத்துறேங்களா? இல்லை வேறு எதுவுமா? அந்த KV குப்பம் தென்றல் குமார் சொத்து மதிப்பு 2.8கோடி... அதை அவர் வேட்புமனுவில் சொல்லிருக்கும் மதிப்பு. சந்தை மதிப்பு சுமார் 10கோடி இருக்கும்... ஆனா என்ன செய்தி ஓட்டுகிறார்கள்? செருப்பு கூட இல்லை , பேருந்தில் தான் வருவார்.. இப்படி ஒரு MLA பார்க்க முடியுமா பிரன்ஸ்.... எல்லாம் பித்தலாட்டம்... ரூட் மாபியா வச்சு இப்படி செண்டிமெண்ட் முட்டாளாக மாற்றி பரப்பிருக்கானுக.. இப்போதும் பரப்புகிறார்கள்... மொத்த தேர்தலும் செண்டிமெண்ட் முட்டாள்களாக இளைஞர்களை தூண்டி வெற்றி பெற்று இன்றும் அதையே பரப்பிட்டு இருக்கானுக..
Maridhas tweet mediaMaridhas tweet media
தமிழ்
90
1.7K
3.2K
83.1K
Maheswaran Annakodi retweetou
ThamiZh
ThamiZh@ThamizhTharmar·
இவருடைய வீடு செங்கல்பட்டு மறைமலர் நகரில் உள்ளது, ஆனால் வெற்றி பெற்று இடம் ஸ்ரீரங்கம் !! ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பொது மக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் மறைமலர் நகருக்கு வர முடியும்??🥱 @RameshOffcl
தமிழ்
19
120
657
39.6K
Maheswaran Annakodi retweetou
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
ஆயிரம் தோல்விகளை பார்த்த இயக்கம் தலைவர் அவருடைய தொகுதியில் ஏன் தோற்றார்? யோவ் சேகர் பாபு ஏன் தலைவர் தோற்றுப் போனார்? இது போன்ற ஆட்களாக இருந்தால் IQ test பன்னி சரியாக இருந்தால் மட்டும் அதிகாரத்தில் தொடர அனுமதிக்க வேண்டும்.
தமிழ்
2
44
134
6K
Maheswaran Annakodi retweetou
𝑯𝒂𝒏𝒊𝒇𝒂💫
"மக்களை பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்" - மாண்புமிகு எதிர்கட்சித்தலைவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் கொற்றக்குடையா கொள்கையா? எதுவேண்டும் எனில் கொள்கையை விற்றுப் பிழைக்க வேறு நபர் பார் என்போம்!🏴🚩
தமிழ்
0
14
19
209
Maheswaran Annakodi retweetou
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
ஜோசியக்காரிக்கு MLA பதவி… டிரைவருக்கு MLA பதவி… பர்சனல் ஜோசியருக்கு அரசு பதவி… டாஸ்மாக் பாரிலேயே குடி இருக்கிறவருக்கு சட்டத்துறை அமைச்சர்… அப்போ இவர் மட்டும் என்ன தக்காளி தொக்கா? பாதுகாப்பு துறையையே போட்டு விடுங்க அண்ணா 🔥🔥
Kovai Nithya tweet media
தமிழ்
17
126
260
3.7K
Maheswaran Annakodi retweetou
Sangeetha
Sangeetha@Sangeeta_cbe·
விஜய் ஒரு illuminati ஆதாரம் இதோ
தமிழ்
32
287
644
28.1K
Maheswaran Annakodi retweetou
மெட்ராஸ் பையன்
மக்கள் முழிச்சிகிட்டாங்க அவனுங்க மாதிரி ரீல்ஸ் போடவும் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க இனி விஜயோட வடைய யாரும் நம்ப மாட்டாங்க..
தமிழ்
11
370
636
5.6K
Maheswaran Annakodi retweetou
Tony Stark™🕺🏻
Tony Stark™🕺🏻@tonystark_1993·
விஜய் ரியாக்ஷன் பாருங்க 😂😂😂
தமிழ்
1
12
30
636
Maheswaran Annakodi retweetou
தூய துறவி
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது. விஜய் பதவி ஏற்றதில் இருந்து எத்தனை கொலை என்னதனை கலவரம். 😡
தமிழ்
1
56
89
1.1K
Maheswaran Annakodi retweetou
Gypsy 🎭
Gypsy 🎭@Gypsy_1809·
மாற்றமா ? ஏமாற்றமா !
தமிழ்
3
93
190
2.4K
Maheswaran Annakodi retweetou
𝗦𝗮𝘁𝘃𝗶𝗸.𝗧𝗛𝗔𝗟𝗔
எங்க அப்பாதான் புகழேந்தி நான் இல்லை 🤣🤣👌👌👌
தமிழ்
2
260
964
13K
Maheswaran Annakodi retweetou
🅲🅷🅴
🅲🅷🅴@elan49638332361·
இன்ஸ்டாகிராம் முதல்வரும் சரக்கு சண்முகம் சந்திப்பு.. @DMKITwing
தமிழ்
0
15
69
1.4K
Maheswaran Annakodi retweetou
𝑯𝒂𝒏𝒊𝒇𝒂💫
சனாதன எதிர்ப்பு போராளி சமூகநீதி காவலர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin அவர்களின் தலைமையில் 🔥🔥🔥
தமிழ்
0
50
242
2.1K