Naveena Elangovan
4.2K posts

Naveena Elangovan retweetou
Naveena Elangovan retweetou

சகோ உன்ன தான் கோமியம் குடிக்க சொல்றாரு
@Peruvazhuthiyar நீயெல்லாம் வாழ்க்கைல ஒரே ஒரு முறை சோத்துல உப்பு போட்டு சாப்டு இருந்தா
10 வருட நிதி நிலையை வெள்ளை அறிக்கையாக விட முதுகெலும்பு இருக்கான்னு கேட்குறாரு
பதில் இருக்கா போலி தலித்தியவாதியே
தமிழ்
Naveena Elangovan retweetou

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு பேருந்து மூலமாக இரவு 12 மணிக்கு வந்து சேர்ந்தார்.
பேருந்து நிலையத்தில் அவரை அணுகிய நபர் ஒருவர் தான் வேலை வாங்கித் தரும் ஏஜென்சியை சேர்ந்தவர் என்றும் தங்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் திருப்பூரில் உள்ளது பற்றி தெரியும் என்றும் கூறியுள்ளார். மேலும் இப்பொழுதே வந்தால் பனியன் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக அவர் கூறியதை நம்பிய அப்பாவி பெண் அவருடன் சென்றுள்ளார்.
இந்த நிலையில் காங்கேயம் சாலை நல்லூர் வழியாக அந்தப் பெண்ணை கடத்திச் சென்ற அந்த நபர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று கற்பழிக்க முயற்சி செய்து உள்ளார். அவரிடமிருந்து தப்பிய இளம்பெண் அருகில் இருந்த பேக்கரிக்குள் நுழைந்து தன் உயிரை காப்பாற்றிக்கொண்டார். பிறகு பேக்கரி உரிமையாளரின் உதவி கொண்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சிங்கப்பெண் அதிரடி படை வரும் என்று எதிர்பார்த்த நிலையில் இரண்டு மணி நேரத்திற்கு அந்த பக்கம் யாரும் வரவில்லை கடைசியாக தெற்கு காவல் துறையில் இருந்து காவலர்கள் வந்து பெண்ணை மீட்டனர்.
அதன்பிறகு வழக்கு பதிவு செய்யப்படாமல் எஃப் ஐ ஆர் போடப்படாமல் குற்றவாளி பற்றி விசாரணை தொடங்கியது. திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவின் அடிப்படையில் குற்றவாளியை தேடப் போவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தவெக காவல்துறை தேடுகிறதா இல்லையா என்ற தகவல் இதுவரை வெளியே வரவில்லை.
தமிழ்
Naveena Elangovan retweetou
Naveena Elangovan retweetou

அவ்வளவு தான் விஷயம்.
@DrJeyaranjan Sir has beautifully explained as usual in his trademark style ,
simplyfying in commonmans language.
Video courtesy: The Debate.
English
Naveena Elangovan retweetou
Naveena Elangovan retweetou
Naveena Elangovan retweetou
Naveena Elangovan retweetou
Naveena Elangovan retweetou
Naveena Elangovan retweetou

ரூ.78,324 கோடி Revenue Deficit என்று குறிப்பிட்ட அமைச்சர் @MarieWilson_TVK அதற்கு காரணம் ஒன்றிய அரசு என்பதை மறைத்தது ஏன்?
செருப்பை கழட்டி அடிக்காத குறையாக கேட்கிறார்.. தைரியம் இருந்தால் பதில் சொல்லுங்கள்!
தமிழ்
Naveena Elangovan retweetou
Naveena Elangovan retweetou

Naveena Elangovan retweetou

My article was published in “The Hindu” today on the imminent danger of the FCRA Bill 2026, which has already been introduced in the Lok Sabha and is likely to be discussed in the upcoming Parliament sessions. Remember, the minority serves the majority, and the Union Government's actions are damaging the fabric of the Constitution and are akin to poking one's own eyes! Please read this and share your comments.
@mkstalin @Udhaystalin @Jacfoms @aifsoj
FCRA Bill — expanding state control over civil society - thehindu.com/opinion/lead/f… For the best experience, read this on The Hindu App. bit.ly/THNewsApp


English
Naveena Elangovan retweetou

ஒன்றிய அரசால் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை (திருத்த) மசோதா 2026" - ன் ஆபத்துகள் மற்றும் விளைவுகள் குறித்து, "தி இந்து" ஆங்கில நாளிதழில் 12.06.2026 அன்று நான் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இன்று முரசொலி நாளிதழில் வெளிவந்துள்ளது.
நவீன இந்தியாவின் குடிமைச் சமூகத்தைப் பாதிக்கக்கூடிய மிகக் கடுமையான ஒடுக்குமுறைச் சட்டங்களில் ஒன்றாக இந்த மசோதா மாறக்கூடும் என்பதை கட்டுரையில் விரிவாக எடுத்துரைத்திருக்கிறேன்.
epaper.murasoli.in/article/Tamil-…
@mkstalin @Udhaystalin @Jacfoms @aifsoj @arivalayam

P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்@PWilsonDMK
My article was published in “The Hindu” today on the imminent danger of the FCRA Bill 2026, which has already been introduced in the Lok Sabha and is likely to be discussed in the upcoming Parliament sessions. Remember, the minority serves the majority, and the Union Government's actions are damaging the fabric of the Constitution and are akin to poking one's own eyes! Please read this and share your comments. @mkstalin @Udhaystalin @Jacfoms @aifsoj FCRA Bill — expanding state control over civil society - thehindu.com/opinion/lead/f… For the best experience, read this on The Hindu App. bit.ly/THNewsApp
தமிழ்
Naveena Elangovan retweetou
Naveena Elangovan retweetou

Atrocious. The body of 26-year-old Dalit youth Akash Delison, who was brutally tortured with multiple fractures and injuries all over his body before dying in police custody in Sivagangai, has been cremated in Madurai by the police without the consent of his parents.
Such horrific custodial deaths and police brutality, last seen under ADMK rule, have resurfaced again under Vijay @TVKVijayHQ. It's evidence of this failed, oppressive governance in Tamil Nadu
No activists or human rights voices are out on the ground condemning this. Are they all waiting for Vijay to finish his honeymoon?
The sofa model is taking us back to the Stone Age!
PttvOnlinenews@PttvNewsX
#JUSTIN | மதுரையில் ஆகாஷ் உடல் தகனம் #Madurai | #Sivaganga | #CustodialDeath | #AkashCase
English
Naveena Elangovan retweetou

சனாதன முறைப்படி பாஜக தலைவர் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொடையாஞ்சி பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த கஞ்சா ஆசாமி நாகராஜ். அதீத கஞ்சா போதையில் பெண்களைத் தொட்டு பாலியல் சீண்டல் செய்தார்.
கடுப்பான பெண்கள் நாகராஜை அங்கிருந்து போகுமாறு கூறியுள்ளனர். பிறகு அவர்களின் ஒரு பெண் காவல் நிலையத்திற்கு போன் செய்து அழைத்துள்ளார். இதைப் பார்த்த நாகராஜ் தென்னைமர ஓலை கிளையை எடுத்து அந்த பெண்ணை தாக்கினார். சிறிது நேரம் அவரிடம் இருந்து அடி வாங்காமல் தப்பிய பெண்கள் காவல்துறை வரும் என்று எதிர்பார்த்தனர்.. ஆனால் சிங்கப்பெண் படையோ TVK காவல்துறையோ வராததை முன்னிட்டு தங்களை தற்காத்துக் கொள்ளும் விதமாக பெண்களே சுற்றி வளைத்து நாகராஜை தாக்கத் தொடங்கினார்கள். இந்த சம்பவம் முடிந்து நாகராஜ் தப்பிச்செல்லும் வரை காவலர்கள் அந்த பக்கம் வரவே இல்லை. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில் நாகராஜ் ஆளும் கட்சி தரப்பைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
தமிழ்
Naveena Elangovan retweetou









