N Ramachandran

1.4K posts

N Ramachandran banner
N Ramachandran

N Ramachandran

@RAM_BJP

BJP District President - Pudukkottai West

Entrou em Kasım 2024
108 Seguindo1.5K Seguidores
Tweet fixado
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
புதுக்கோட்டை அரசியல் வரலாற்றிலேயே 407-க்கும் அதிகமான வாகனங்களில் பொதுக்கூட்டத்திற்கு சென்ற ஒரே கட்சி பாஜக மட்டுமே..புதுக்கோட்டை, இனி காவிக் கோட்டையாக மாறும் 🔥 @annamalai_k
தமிழ்
83
443
2.4K
82.3K
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
காரில் இருந்து இறங்கி எளிமையாக; பைக்கில் சென்ற அண்ணன் அண்ணாமலை❤️ #Annamalai #BJP
தமிழ்
0
0
8
154
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
பெண்கள் பாதுகாப்புக்கு எதிரி திமுக. பெண்களின் காவலர் ஜெயலலிதா அம்மா. 🙏 #jayalalithaa #womensafety
தமிழ்
0
2
6
36
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
இதில் முன்னாள் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அண்ணன் திரு. @Vijayabaskarofl அவர்கள்,மற்றும் கூட்டணி கட்சி மாநில,மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் காவி சொந்தங்கள் கலந்து கொண்டனர். #womensafety #NDAalliance #SaveWomenFromDMK @narendramodi @AmitShah @NainarBJP @annamalai_k
தமிழ்
0
0
0
19
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
இன்றைய தினம் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பாலியல் வன்கொடுமைகள்,சட்ட ஒழுங்கு சீர்கேடுகள்,போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திறனற்ற திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.
N Ramachandran tweet mediaN Ramachandran tweet mediaN Ramachandran tweet mediaN Ramachandran tweet media
தமிழ்
1
0
1
26
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருட்கள் புழக்கம் போன்றவற்றை தடுக்க தவறிய திமுகவை அகற்றிட ஒன்று கூடுவோம் இன்று புதுக்கோட்டையில். #womensafety
N Ramachandran tweet media
தமிழ்
0
0
1
22
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
புதுக்கோட்டை களத்தில் இந்திய சட்டத்துறை அமைச்சர் @arjunrammeghwal 🚩 #BJP
தமிழ்
0
1
3
87
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
புதுக்கோட்டை களத்தில் இந்திய சட்டத்துறை அமைச்சர் 🚩 #BJP
தமிழ்
0
1
1
42
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
புதுக்கோட்டை சட்டமன்ற பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த மாண்புமிகு மத்திய சட்டத்துறை நீதித்துறை அமைச்சர் திரு. @arjunrammeghwal அவர்களை மாநில பொதுச் செயலாளர் அண்ணன் திரு.கருப்பு முருகானந்தம் அவர்கள் மற்றும் காவி சொந்தங்களுடன் வரவேற்பு அளித்த தருணம்
N Ramachandran tweet mediaN Ramachandran tweet mediaN Ramachandran tweet mediaN Ramachandran tweet media
தமிழ்
1
0
1
30
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
தேசிய ஜனநாயக கூட்டணியின் ✔️வெற்றியை உறுதி செய்திடும் நாள், ஏப்ரல் 23 ✔️வெற்றி கொண்டாட்டத்தின் நாள், மே 4
N Ramachandran tweet media
தமிழ்
0
0
0
20
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
தேசிய ஜனநாயக கூட்டணியின் ✔️வெற்றியை உறுதி செய்திடும் நாள், ஏப்ரல் 23 ✔️வெற்றி கொண்டாட்டத்தின் நாள், மே 4 #Tamilnadu #CodeofConduct #Election
N Ramachandran tweet media
தமிழ்
0
0
0
25
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தந்து இன்று பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க வருகை தரும் பாரதப் பிரதமர் மாண்புமிகு. @narendramodi ஜி‌ அவர்களை வருக! வருக! என புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வரவேற்கின்றோம். #TNWelcomesModi #NandriModi
தமிழ்
0
0
1
36
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
மேலும் ₹3.55 கோடி செலவுக்கான முழு கணக்கையும் இந்து சமய அறநிலையத் துறை வெளிப்படுத்த வேண்டும். #DMKFailsTN
தமிழ்
0
0
0
18
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
வேலை செய்யாதது மிகப் பெரிய கேள்வியை எழுப்புகிறது. 20 பேர் பயணம் செய்யும் திறன் என்ற நிலையில், 10 பேரைக் கூட தாங்க முடியவில்லை என்றால் இதில் எவ்வளவு ஊழல் நடந்துள்ளது? உடனடியாக இந்த மின்தூக்கிகளுக்கு தரப் பரிசோதனை செய்து அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழ்
1
0
0
18
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் பக்தர்களின் காணிக்கை நிதியில் இருந்து ₹3.55 கோடி செலவு செய்து இரண்டு மின்தூக்கிகள் அமைத்ததாக திமுக அரசு கூறுகிறது. ஆனால் இரண்டு ஆண்டுகள் பணிக்குப் பிறகும், இன்று திறந்து வைக்கும் நேரத்தில் கூட மின்தூக்கிகள்
தமிழ்
1
3
1
61
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
இன்னும் பல வெற்றிகளை இந்தியாவுக்காக பெற்றுத்தர வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்!” #INDvsNZ #T20WorldCup
தமிழ்
0
0
1
37
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
“உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்திய இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🇮🇳🏏 உங்கள் ஒற்றுமை, தைரியம் மற்றும் கடின உழைப்பு 140 கோடி இந்தியர்களின் பெருமையை உலகம் முழுவதும் உணர வைத்துள்ளது.
N Ramachandran tweet mediaN Ramachandran tweet mediaN Ramachandran tweet mediaN Ramachandran tweet media
தமிழ்
1
0
0
26
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
மணமக்கள் செல்வன்.திரு.Dr.R.மனோஜ்குமார் செல்வி.A.தன்வர்ஷினி ஆகியோரை வாழ்த்திய தருணம்.,
தமிழ்
0
0
0
17
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
இன்று அஇஅதிமுக இலுப்பூர் முன்னாள் நகர கழகச் செயலாளர் அண்ணன் திரு சத்யா K.ராஜேந்திரன் அவர்களின் இல்ல திருமண விழாவில் முன்னாள் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. @Vijayabaskarofl அவர்கள் மற்றும் காவி சொந்தங்களுடன் கலந்து கொண்டு
N Ramachandran tweet mediaN Ramachandran tweet media
தமிழ்
1
0
4
53