Dr.L.Murugan

13.4K posts

Dr.L.Murugan banner
Dr.L.Murugan

Dr.L.Murugan

@DrLMurugan

Union Minister of State in the Ministry of Information and Broadcasting & Ministry of Parliamentary Affairs, Government of India

New Delhi Katılım Eylül 2017
619 Takip Edilen210.8K Takipçiler
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
ஆழ்ந்த பக்தியையும் அகத் தூய்மையையும் கொண்டாடுகின்ற காலமாகிய நவராத்திரி காலத்தின் முதல் நாளான இன்று, தமிழ் மொழியில் உருவாக்கப்பட்ட ஶ்ரீ துர்கா பாடலை முன்னிலைப்படுத்தி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களுக்கு, எனது மனமார்ந்த நவராத்திர கால வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகிறேன். மேலும், தமிழ் மொழி மற்றும் தமிழர் கலாச்சாரத்தை என்றென்றும் போற்றுகின்ற மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Narendra Modi@narendramodi

जगतजननी मां दुर्गा के चरणों में कोटि-कोटि देशवासियों की ओर से मेरा नमन और वंदन! नवरात्रि के पावन पर्व पर देवी मां से विनती है कि वे हर किसी को अपने स्नेह और अनुकंपा का आशीर्वाद प्रदान करें। जय माता दी! youtube.com/watch?v=XnAJOy…

தமிழ்
2
20
62
1.9K
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
Under the visionary leadership of Hon'ble Prime Minister Shri @narendramodi ji, the Union Cabinet has approved the Small Hydro Power (SHP) Development scheme to develop remote and rural areas with minimal transmission losses. With a project lifespan of 40-60+ years, this project will boost socio-economic development with long-term employment and promote indigenous manufacturing. #CabinetDecisions
Dr.L.Murugan tweet mediaDr.L.Murugan tweet media
English
3
4
11
362
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
The Union Cabinet has approved construction of 4-Lane Access-Controlled National Highway-927 from Barabanki to Bahraich (101.5km) in Uttar Pradesh on Hybrid Annuity Mode at a cost of ₹6969.04 crore. A major step towards #ViksitBharat. #CabinetDecisions @MORTHIndia
Dr.L.Murugan tweet media
English
2
15
26
975
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
The Union Cabinet has approved MSP funding of ₹1,718.56 crore to CCI for cotton seasons 2023-24 for direct support to cotton farmers. This is a key step will ensure remunerative returns and protects farmers from market price fluctuations, strengthens cotton farmers and supports #AtmanirbharBharat. #CabinetDecisions @AgriGoI
Dr.L.Murugan tweet media
English
2
13
26
422
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
இன்று, தெலுங்கு வருடப் பிறப்பு கொண்டாடுகிற சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த ‘யுகாதி’ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில், மக்கள் அனைவரது புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறவும், மகிழ்வும் ஆரோக்கியமும் பெற்று வாழ்ந்திடவும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
Dr.L.Murugan tweet media
தமிழ்
9
38
125
1.5K
Dr.L.Murugan retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Have a wonderful Ugadi!
Narendra Modi tweet media
English
911
6.4K
61.2K
1.5M
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
Met with the outgoing members of the Rajya Sabha, in the esteemed presence of Hon'ble Prime Minister Shri @narendramodi ji, Hon'ble Vice President Sri @CPR_VP ji, Hon'ble Lok Sabha Speaker Shri @ombirlakota ji, and other dignitaries. It was truly a heartwarming moment to bid farewell to the retiring members who have added tremendous value to the functioning of the House.
Dr.L.Murugan tweet media
English
2
11
58
1.4K
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
Our Hon'ble Prime Minister Shri @narendramodi ji addressed the Rajya Sabha today. Hon'ble Prime Minister acknowledged the valuable contributions of the members whose six-year tenure in the House is coming to an end today. Hon'ble PM also appreciated the outgoing members for their dedication and service to the nation, highlighting their role in strengthening parliamentary proceedings and enriching discussions. #RajyaSabha
English
2
21
67
2K
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்ற நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களை, இன்றைய தினம் பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. @PMOIndia
Dr.L.Murugan tweet media
தமிழ்
12
55
297
3.8K
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
Heartiest congratulations to Shri.@NitinNabin ji on being elected as member of Rajya Sabha in the elections. Wishing him continued success in this new role. Confident that Nabin ji's experience as MLA Bankipur and leadership will prove pivotal for the proceedings of the Upper House.
Dr.L.Murugan tweet media
English
5
25
66
1.8K
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
திரு.ரஜினிகாந்த் பற்றி அவதூறாக பேசிய திரு. ஆதவ் அர்ஜூனாவுக்கு கண்டனம்..! ஜாதி, மதம், மொழியைக் கடந்து தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் அறிந்த நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth அவர்கள். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். அனைத்த தரப்பு மக்கள் மீது தீராத அன்பு கொண்ட அவர், தவறை சுட்டிக்காட்ட என்றுமே அவர் தயங்கியதில்லை. தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பதும், மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பயமின்றி எதிர்த்து நிற்பதையும் வழக்கமாக கொண்டவர். அரசியலுக்கு வந்து அவர் மக்கள் தொண்டாடற்ற வேண்டும் என அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று ரஜினிகாந்த அவர்கள், அரசியல் பாதையில் பயணம் செய்ய முடிவு செய்து பிறகு உடல்நலப் பிரச்சனையால் முடிவை கைவிட்டார். அவரை பற்றியும் அவரது அரசியல் பயண முடிவு குறித்து தவெக மூத்த நிர்வாகியான திரு. @AadhavArjuna அவர்கள் வாய்ப்புக்கு வந்தபடி பேசுவது கடும் கண்டனத்துக்குரியது. சொந்த அரசியலுக்காக தமிழக மக்களின் மனங்களை கொள்ளை கொண்ட மாபெரும் நடிகர் குறித்து திரு. ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளததை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். திரு. ஆதவ் அர்ஜூனா அவர்களுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களிடம் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழ்
96
580
1.5K
62.1K
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
நேபாள விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான உதவி அளித்திட ஏற்பாடு. தமிழ்நாட்டின் பொள்ளாச்சி, தேவகோட்டை பகுதிகளை சேர்ந்த 25 பேர் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். நேபாளத்தின் மனகாமனா கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது 14 பேர் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் காயமடைந்த சிலர் அருகிலுள்ள சித்வான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேபாள விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அதுபோலவே சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டும் எனவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். இந்தநிலையில் அதிமுக மூத்த தலைவர் பொள்ளாச்சி திரு. ஜெயராமன் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நேபாள விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களுது சொந்த ஊர்களுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கவும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் உதவிகளை செய்திட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பேசினேன். விபத்தில் இறந்தவர்களின் உடல்களை நாளை தில்லி கொண்டு வந்து அங்கிருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இந்திய தூதரகம் வாயிலாக தேவையான உதவிகளை செய்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்
3
27
62
3.8K
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
தமிழகத்தின் மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மாண்புமிகு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. @RamMNK அவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு. @SuVe4Madurai அவர்கள், திரு. @manickamtagore அவர்கள், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் திரு. @rajanchellppavv அவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Dr.L.Murugan tweet mediaDr.L.Murugan tweet mediaDr.L.Murugan tweet mediaDr.L.Murugan tweet media
தமிழ்
7
48
150
3.9K
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த மாண்புமிகு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. @RamMNK ஜி அவர்களை வரவேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி.
Dr.L.Murugan tweet mediaDr.L.Murugan tweet media
தமிழ்
5
60
319
5.9K
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் ரயில் போக்குவரத்தின் தேவையை கருத்தில் கொண்டு, இரயில்வே துறை அமைச்சர் மாண்புமிகு திரு. @AshwiniVaishnaw அவர்களை நேரில் சந்தித்து, தமிழகத்தில் சில புதிய இரயில் வழித்தடங்கள் கட்டமைப்பது குறித்து வலியுறுத்தியிருந்தேன். அதன்படி, தமிழகத்தில் ஆறு முக்கியமான இரயில் வழித்தடங்களுக்கான இறுதி ஆய்வறிக்கையை (Final Location Survey) தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. 1) சென்னை- அரக்கோணம் (5 மற்றும் 6 ஆம் வழித்தடம்) 2) அரக்கோணம்-ரேணிகுண்டா (5 மற்றும் 6 ஆம் வழித்தடம்) 3) சென்னை-குடூர் (5 மற்றும் 6 ஆம் வழித்தடம்) 4) விழுப்புரம்-திருச்சி-நாகர்கோயில் (3 மற்றும் 4 ஆம் வழித்தடம்) 5) பாலக்காடு-பொள்ளாச்சி-போத்தனுர் (2 ஆம் வழித்தடம்) 6) திருச்சி-காரைக்குடி-மானாமதுரை-மதுரை (2 ஆம் வழித்தடம்) தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் முன்னுரிமை அளித்து, இரயில் கட்டமைப்புகளை அசுர வேகத்தில் மெருகேற்றிவரும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு. @AshwiniVaishnaw அவர்களுக்கும், தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Dr.L.Murugan tweet media
தமிழ்
38
78
191
9.7K
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
தமிழகத்தின் பல்வேறு நகரங்களை இணைக்கின்ற இரயில் நிலையங்களுக்கு இடையில் இயக்கப்பட்டு வந்த இரயில்களின் பயண நாட்களை அதிகரிப்பதற்கான கோரிக்கையானது, தமிழக மக்கள் சார்பில் மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு.@AshwiniVaishnaw ஜி அவர்களிடத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. அவ்வகையில், திருச்சிராப்பள்ளி-காரைக்குடி, காரைக்குடி-விருதுநகர், காரைக்குடி-திருச்சிராப்பள்ளி மற்றும் விருதுநகர்-காரைக்குடி வழித்தடத்தில், வாரம் ஆறு நாட்கள் இயங்கி வந்த இரயில்கள் தினசரி இயங்குகின்ற வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை-போடி நாயக்கனூர் மற்றும் போடி நாயக்கனூர்-சென்னை வழித்தடத்தில் வாரம் மூன்று நாட்கள் இயங்கி வந்த இரயில்கள், வாரம் ஆறு நாட்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று பயனுள்ள வகையிலான அறிவிப்புகளை வழங்கியுள்ள மாண்புமிகு பாரத பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு, தமிழக மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். @RailMinIndia @GMSRailway
Dr.L.Murugan tweet media
தமிழ்
24
69
148
5.4K
Dr.L.Murugan retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
A range of important welfare and infrastructure initiatives are being launched from Guwahati, which will boost Assam’s growth and benefit people across the state. twitter.com/i/broadcasts/1…
English
771
3K
13.4K
1.5M
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
தினத்தந்தி குழுமத்தின் முன்னாள் தலைவர் திரு. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மனைவியும், பத்திரிகை துறையில் சிறந்து விளங்கியவருமான திருமதி. மாலதி ஆதித்தன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அம்மையாரை இழந்து வாடும் தினத்தந்தி குழுமத்தினருக்கும், குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். ஓம் சாந்தி!
Dr.L.Murugan tweet media
தமிழ்
9
13
62
1.4K