Tweet fixado
R V Bharathan
1.1K posts

R V Bharathan
@RVBharathan
Actor / Producer / Distributor
Tiruchirappalli Entrou em Ekim 2018
73 Seguindo1.2K Seguidores

நேற்று 02-01-2023 திருச்சியில்
பன்னாட்டு விமான நிலையத்திற்கு
புதிய முனையம் திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டும் விழாவிற்கு வருகை தந்த நமது பாரதப்பிரதமர் திரு @narendramodi அவர்களை அன்புடன் வரவேற்ற மகிழ்ச்சியான தருணம்.




தமிழ்

நேற்று 02.01.2024 திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை திறந்து வைக்க வருகை தந்த பாரத பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களை வரவேற்க சென்றிருந்த போது
தமிழ்நாடு பாஜக தலைவர் திரு @annamalai_k மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் @OfficeOfOPS அவர்களையும் மரியாதை நிமித்தமாக
சந்தித்தபோது.


தமிழ்

#சந்திராயன்_3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதால் அங்கிருந்த வெற்றிடம் நிரப்பப்பட்டுவிட்டது..
தென் துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு இந்தியா...
இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணம்..
🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥
#சந்திராயன்3
#VikramLander
#Chandrayaan3Landing

தமிழ்
R V Bharathan retweetou

முத்தரையர் பேரவை, கோவை மாநகர் மற்றும் கோவை முத்தரையர் நலச்சங்கம் இணைந்து நடத்தும் 21ஆம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழாவை சிறப்பிக்க வருகை தந்த முத்தரையர் இளைஞர்களின் தங்கத்தளபதி தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில இளைஞரணி தலைவர் அண்ணன் "@RVBharathan அவர்களை கோயம்புத்தூர் விமான நிலையத்தில் வரவேற்ற போது...

தமிழ்
R V Bharathan retweetou

முதுதமிழுக்கு மெய்கீர்த்தி கண்டு, தமிழ் மொழியின் சிறப்புகளை கல்வெட்டுகளில் பதித்து, காலத்திற்கும் நிலைபெறச் செய்து, பெரும் போர்களில் தோல்வியே காணாது, வரலாற்றில் தன் வாழ்நாளில் வாகை பூவை மட்டுமே சூடிய நிகரில்லா பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348ஆம் ஆண்டு சதய விழா நாளில் அவரின் வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial



தமிழ்
R V Bharathan retweetou

தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்டு, பெரும் போர்களில் வென்று, பொற்கால ஆட்சி தந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348 ஆவது சதய விழா இன்று விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.
தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழின் சிறப்புக்களைக் கல்வெட்டுக்களில் பதித்து காலத்திற்கும் நிலைபெறச் செய்த நிகரில்லா மாவீரன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் வீரத்தையும் கொடைச் சிறப்பையும் போற்றி வணங்குவோம்.

தமிழ்




















