VJ Fearless 🥵👑

67 posts

VJ Fearless 🥵👑 banner
VJ Fearless 🥵👑

VJ Fearless 🥵👑

@Tech36035948

என்றும் தளபதி உயிர் தொண்டன் 👑🫂

Entrou em Nisan 2026
153 Seguindo124 Seguidores
VJ Fearless 🥵👑 retweetou
Jack.of.all
Jack.of.all@ilive96·
April 9 - Last date for withdrawl. அதுவரைக்கும் எவன் கால வருவானே தெரியவில்லையே.
தமிழ்
12
45
267
14.5K
VJ Fearless 🥵👑 retweetou
Prasanna OG Vote For TVK
பாவம் இவங்க 😢
JEGADESH@JegadeshTVK

தமிழக வெற்றிக் கழகத்தின் எடப்பாடி சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொகுதியின் தேர்தல் பணிகள் குறித்துப் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் 1: மேட்டூர் தொகுதியில் தேர்தல் பணி எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர் எவரும் போட்டியிடாத சூழலில், கட்சியின் வலிமையை அண்டை தொகுதிகளில் நிரூபிக்கத் தொண்டர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, எடப்பாடி தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் மற்றும் தோழிகள் அனைவரும், பக்கத்து தொகுதியான மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரை ஆதரித்துத் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம் 2: வாக்குகள் அளிப்பது குறித்த நிலைப்பாடு எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் வசிக்கும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தங்களது வாக்குகளை யாருக்கு அளிக்க வேண்டும் என்பது குறித்துக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில், எங்களது தலைவர் தளபதி அவர்கள் எந்த வேட்பாளருக்கு அல்லது எந்தக் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறாரோ, அவருக்கே எங்களது ஒட்டுமொத்த வாக்குகளையும் அளிக்கப் பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. தீர்மானம் 3: தலைமைக்குக் கோரிக்கை இந்தத் தீர்மானங்கள் குறித்துக் கழகத்தின் பொதுச்செயலாளர் அவர்களிடமும், சேலம் மாவட்ட சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் விஜய் தமிழன் ஆ.பார்த்திபன் அவர்களிடமும் உரிய முறையில் கோரிக்கை வைக்கவும், அவர்களின் வழிகாட்டுதலின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் இக்கூட்டத்தில் உறுதி ஏற்கப்பட்டது. இக்கூட்டத்தில் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட நகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். @TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl @BussyAnand @AadhavArjuna @CTR_Nirmalkumar @imrajmohan @KASengottaiyan @RameshOffcl @LoyolaMani @TamilanParthib1 @VenkatesanTVK #தமிழகவெற்றிக்கழகம் #VoteForWhistle

தமிழ்
9
40
212
7.5K
VJ Fearless 🥵👑 retweetou
Prasanna OG Vote For TVK
2026 Election – Contesting Seats #TVK – 233 seats ( Whistle ) AIADMK – 167 seats ( Two Leaves ) DMK – 175 seats ( Rising Sun )
Prasanna OG Vote For TVK tweet media
English
30
427
1.7K
50.1K
VJ Fearless 🥵👑 retweetou
Ayyappan
Ayyappan@Ayyappan_1504·
.@TVKVijayHQ next 15 days will be a very busy schedule Planning going on...
English
109
267
1.6K
35.9K
VJ Fearless 🥵👑 retweetou
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
உங்க தொகுதியில் தவெக ஆதரவு எப்படி இருக்கு? Comments Plz !
தமிழ்
117
40
224
13.8K
VJ Fearless 🥵👑 retweetou
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
Thalapathy Vijay has received permission to campaign on April 8 in Tirunelveli district. 1 PM: Campaign at Copper Leaf Hotel junction, Palayamkottai (Tirunelveli-Thoothukudi bypass) 3 PM: Roadshow in Thoothukudi from Mile area to VVD Signal The route will cover Thalaiyuthu, Thachanallur, Vannarapettai, Market and KTC Nagar. Necessary arrangements including drinking water and medical facilities have been made. Cadres are urged to strictly follow ECI guidelines and avoid following the campaign vehicle.
Vijay Fans Trends tweet media
English
0
256
581
10.7K
VJ Fearless 🥵👑 retweetou
Thoothukudi Dist Tamilaga Vettri Kazhagam Official
நாளை 8.4.2026 மாலை 3 மணிக்கு தூத்துக்குடி, வி வி டி சிக்னல் அருகில் தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் @TVKVijayHQ அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து மக்களை சந்திக்க வருகிறார் கழகத் தோழர்கள் தோழிகள் மக்கள் அனைவரும் வருக வருக என்று வரவேற்கிறோம்
தமிழ்
19
504
1.9K
31.6K
VJ Fearless 🥵👑 retweetou
BOSS TVK ❤️💛❤️
🚨🚨Big Breaking !! 🚨🚨 எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்பு மனு ஏற்கப்பட்டது !! தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் - @CTR_Nirmalkumar #tvk #tvkvijay #Edapadi #salem
தமிழ்
2
305
799
32.8K
VJ Fearless 🥵👑 retweetou
TVK Pulse
TVK Pulse@TVKpulse·
🚨 UPDATE | Nomination Accepted ✅ Arunkumar’s nomination from the Edappadi constituency has been officially accepted, confirmed by CTR Nirmal Kumar. ⚠️ Do not believe false or misleading information. 🔥 Facts over rumours… stay informed ✌️
TVK Pulse tweet media
English
6
124
325
10.9K
VJ Fearless 🥵👑
VJ Fearless 🥵👑@Tech36035948·
ஐடி ஓபன் பண்ணி 60 பேரை பாலோவ் செய்தாலும் என்னை பாலோ செய்த ஒரே நபர் @V_F_C_Madesh 🙌🏻❤️🫂 #TVK @actorvijay
VJ Fearless 🥵👑 tweet media
தமிழ்
23
27
158
2.6K
VJ Fearless 🥵👑 retweetou
Polimer News
Polimer News@polimernews·
குன்னூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் தங்கராஜ் தீவிர வாக்குசேகரிப்பு..! கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பரப்புரை #Nilgiris | #TVKCandidate | #NanjilSampath | #Campaign | #PolimerNews
தமிழ்
2
396
1.2K
8.6K
VJ Fearless 🥵👑 retweetou
Ramkumar
Ramkumar@RamVJ2412·
A simple gesture that reflects his genuine respect for those who serve the public ♥️ 👮 Trust him! Select him! Elect him! #TVKForTN @TVKVijayHQ ♥️🙏
English
15
1.2K
3.9K
53.3K