kaப்ஃka🇵🇸

4.2K posts

kaப்ஃka🇵🇸 banner
kaப்ஃka🇵🇸

kaப்ஃka🇵🇸

@alchemy_211

You can cut all the flowers but you cannot keep spring from coming⛈️ || music || cinema 💕 || AI

under the dome Entrou em Kasım 2014
745 Seguindo134 Seguidores
kaப்ஃka🇵🇸 retweetou
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தமிழ்
3.2K
16.7K
62.8K
4.1M
kaப்ஃka🇵🇸 retweetou
James Stanly
James Stanly@JamesStanly·
MKS ❤️❤️🫂🫂
M.K.Stalin@mkstalin

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி! இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

158
1.8K
6.8K
233.2K
kaப்ஃka🇵🇸
kaப்ஃka🇵🇸@alchemy_211·
Idhukum mela onnum panna mudiyadhu da nambisss 🙏🏽🙏🏽🙏🏽🙌🏽

Indonesia
0
0
0
5
Polimer News
Polimer News@polimernews·
”நான் தான் விஜய்.. கூட்டணி பேச தான் நான் வந்திருக்கேன்”... தவெக தலைவர் விஜய் வீட்டு வாசலில் புது பைக்கில் வந்த நபர் செய்த செயல்..! #Neelankarai | #TVK | #TVKVijay | #PolimerNews
தமிழ்
1K
1.8K
6K
832.6K
kaப்ஃka🇵🇸
kaப்ஃka🇵🇸@alchemy_211·
@TVKVijayHQ what is your stand for this? #tvk #தமிழகவெற்றிக்கழகம்‌
Niranjan kumar@niranjan2428

Important: அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் மத்திய அரசின் 'பிஎம் ஸ்ரீ' (PM SHRI) திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக, தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது தமிழகத்தில் முந்தைய திமுக தலைமையிலான அரசு,தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இருப்பதால், அதில் உள்ள மும்மொழிப் பாடத்திட்டம் போன்ற அம்சங்களுக்குத் ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் கொள்கைகளை அப்படியே ஏற்பது மாநில உரிமைகளைப் பாதிக்கும் என்பது முந்தைய தமிழக அரசின் வாதம் புதிய தமிழ்நாடு அரசு என்ன முடிவை எடுக்கப் போகிறது?

English
0
0
0
103
kaப்ஃka🇵🇸
kaப்ஃka🇵🇸@alchemy_211·
@PEN_Offl இவிங்கள அடிங்கக … data driven eco system la ruling party supports irundhum sodhapitanunga 🚨
Chocks@chockshandle

நீங்கள் அரசியல் அறிவுள்ளவராக இருந்தால், மாதச் சம்பளத்தைத் தாண்டிய ஒரு சமூக நலன் மீதான உணர்வு கொண்டவராக இருந்தால், நாட்டையே குடும்பமாகக் கருதுபவராக இருந்தால், வரலாற்றின் மீது ஆர்வம் உள்ளவராக இருந்தால் தி.மு.கவின் தோல்வியை உங்களால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதிலும் நம் தலைவரின் தோல்வியை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. அது சரி… காந்திக்கே மூன்று தோட்டாக்களை வழங்கிய நாடு இது. அப்படித்தான், தலைவருக்கும் இம்முறை தோல்வியை வழங்கியுள்ளது. அடங்குனா அடங்குற ஆளா நாம?திமுககாரன்டா! சாதாரணமா வரலடா திமுககாரன்டா! அவரவர் சூழலுக்கு ஏற்ப இருக்கும் இடத்தில் இருந்தே கூட சண்டை செய்வோம்! 🖤❤️ 🌄

Eesti
0
0
1
7
Dhans
Dhans@dhans4all·
@Mohandes_pon அஞ்சு வருஷமா கரடியா கத்தினோம். எவ்வளவோ வழிமுறைகளை சொன்னோம் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தாங்கள் செய்வது சரி என்று இருந்தால் அதற்கான பதில் இப்போது கிடைத்துள்ளது.
தமிழ்
4
4
55
2.4K
Pon
Pon@Mohandes_pon·
திமுககாரன்டா,சாதாரணமா வரலடா திமுககாரன்டா, இந்த punch dialogue சொல்லி insta ல கோட்டைவிட்ட ஆளு எங்க? திராவிட இயக்க வரலாற அடுத்த தலைமுறையிடம் கொண்டு போங்கன்னு எத்தனை முறை சொன்னோம்? சமூகநீதியால் நல்லநிலை அடைந்த அந்தத் தலைமுறை சமூக நீதிய நீங்களே வச்சுக்கோங்கன்னு சொல்லுது. @dhans4all
Chocks@chockshandle

நீங்கள் அரசியல் அறிவுள்ளவராக இருந்தால், மாதச் சம்பளத்தைத் தாண்டிய ஒரு சமூக நலன் மீதான உணர்வு கொண்டவராக இருந்தால், நாட்டையே குடும்பமாகக் கருதுபவராக இருந்தால், வரலாற்றின் மீது ஆர்வம் உள்ளவராக இருந்தால் தி.மு.கவின் தோல்வியை உங்களால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதிலும் நம் தலைவரின் தோல்வியை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. அது சரி… காந்திக்கே மூன்று தோட்டாக்களை வழங்கிய நாடு இது. அப்படித்தான், தலைவருக்கும் இம்முறை தோல்வியை வழங்கியுள்ளது. அடங்குனா அடங்குற ஆளா நாம?திமுககாரன்டா! சாதாரணமா வரலடா திமுககாரன்டா! அவரவர் சூழலுக்கு ஏற்ப இருக்கும் இடத்தில் இருந்தே கூட சண்டை செய்வோம்! 🖤❤️ 🌄

தமிழ்
2
3
24
3.2K
kaப்ஃka🇵🇸
kaப்ஃka🇵🇸@alchemy_211·
@karuptwits @dhans4all Dmk virtual warriors < NTK it wing <<< TVK it wing <<<<<<<<<< ground reality DMK should change need to adopt… kanimozi is our triumph card… As a DMK person ideologically I want this.
English
0
0
0
15
kaப்ஃka🇵🇸
kaப்ஃka🇵🇸@alchemy_211·
@haki21k @Purinjiko_macha @Sam_KC7 TRB raja thothadhuu not unknown person.. see ground reality is different.. people connect emotionally with their candidate.. here DMK struggling to find that and it looks like so called panniyar katchii same as congress… sekar babu ev velu and pramaladha vk this guys irritates🥲
English
0
0
1
164
HáKi
HáKi@haki21k·
@Sam_KC7 PTR, TRB Raja, Ezhilan, MKS எல்லாம் அவர்கள் தொகுதியில் தோற்பதை, அதுவும் முகம் தெரியாத, எந்த வேலையும் செய்யாத ஒரு வேட்பாளரிடம் தோற்பதை பார்த்தால் அதில் constructive analysis செய்ய எதுவும் இல்லை. கூப்புலயே இருந்துட்டு போறோம். நல்லா இருங்க.
தமிழ்
8
238
850
18.5K
Sam KC
Sam KC@Sam_KC7·
கடைசி வரை constructive analysis பண்ண போறது இல்லை இவனுக.. இப்படியே புனிதர் வேஷம் போட்டு மக்கள் மேல பழி சொல்லி கடைசி வரை கூப்பு தான்.
HáKi@haki21k

விஜய்க்கு எப்படி ஓட்டு போட்டாங்க என்பது எனக்கு ஆச்சரியம் இல்ல.. ஆனால் Reels பாத்து விஜய்க்கு ஓட்டு போட்ட ஒரு கூட்டத்தை எப்படி இந்த மனுசன் @mkstalin முற்போக்கு அரசியல் பேசி convince பண்ணி திமுக கூட்டணிக்கு 3 தேர்தல்ல ஓட்டு போட வச்சாருன்னு தான் தெரியல.

தமிழ்
2
0
11
3.8K
Induja Ragunathan
Induja Ragunathan@R_Induja·
TRB Raja lost in Mannargudi to Ammk candidate S.Kamaraj. idu enadaa onume purila...
Eesti
26
34
890
37.2K
டென்டிஸ்ட் பட்டாம்பூச்சி
தமிழ்நாட்டில் அடித்த விஜய் அலை ஏன் பாண்டிச்சேரியில் அடிக்கவில்லை ? அங்க வெறும் 30 தொகுதி தானே ? அங்க விஜய் மேஜிக் எடுபடாதது எப்படி??
தமிழ்
82
198
1.2K
85.6K