⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐

61.6K posts

⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ banner
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐

⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐

@nareshtkumar10

[கிரிக்கெட்🏏] [விண்வெளி ஆராய்ச்சி🚀] [தமிழ் திரைப்படம்📽] [சிலநேரங்களில் அரசியல்🇮🇳] [Cricket🏏] [Space Project🚀] [Tamil Cinema📽] #PROUDSINGLE🚶👤

Tamil Nadu, India Entrou em Nisan 2013
902 Seguindo360 Seguidores
Tweet fixado
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐
#காங்கிரஸ் #தமிழகவெற்றிக்கழகம்‌ சேர்ந்தால் #திராவிடமுன்னேற்றக்கழகம் அரசியல் அனாதை ஆக்கப்படும். 1967ல் காங்கிரஸை #திமுக வீழ்த்தியதற்கு பதிலடியாக இருக்கும். இதைத்தான் #தளபதிவிஜய் 2026 தேர்தல் 1967 போல என்று சொல்லி வருகிறார். @TVKPartyHQ @INCIndia @RahulGandhi @kharge @TVKVijayHQ
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ tweet media
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐@nareshtkumar10

#தமிழகவெற்றிக்கழகம் 2026 கூட்டணி வைத்தால் கட்சிகள் பெறும் சீட் எனது கணிப்பு #காங்கிரஸ் - 40-45 #விசிக - 30-35 #கம்யூனிஸ்ட் - 20-25 இது First Come First Service அடிப்படையில் இருக்கும். @INCTamilNadu @ambedkarthidal @tncpim @SPK_TNCC @thirumaofficial @Shanmugamcpim @TVKVijayHQ

தமிழ்
0
1
0
191
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweetou
WhistleBlower
WhistleBlower@Whistle4TN·
திமுக+அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்த விஷயம் மக்களிடையே காட்டுத்தீ போன்று பரவியுள்ளது, இந்த இரண்டு கட்சிகளையும் மக்கள் கேவலமாக என்னத் துடங்கிவிட்டார்கள் . ஒரு வேலை திமுக+அதிமுக கூட்டணி அமையாவிட்டாலும் மக்கள் மனதில் இவர்கள் இருவரும் எந்த நேரத்திலும் சேர்ந்துவிடுவார்கள் என்கிற சந்தேகமும் பயமும் இருக்கும். ஒருவேலை ரீ-எலக்‌ஷன் வந்தால் இந்த இரண்டு கட்சிகளுக்கும் இப்போது இருக்கும் வாக்கு வங்கி கூட மிஞ்சாது.💯
தமிழ்
1
80
244
7.8K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweetou
Mathivanan CK,
Mathivanan CK,@ckmbsnl·
வெற்றி பெற்றது - 47 ல் டெபாசீட் இழந்தது - 16 ல் மூன்றாம் இடத்தில் - 116 ல் ஆனாலும் முதல்வர் பதவி மீதான வெறி அவருக்கு அடங்கவில்லை. தீயசக்தி என MGR, J J இருவராலும் முத்திரைக்குத்தப்பட்ட கட்சியுடன் கூட்டணிக்கு அமித்ஷா கட்டளையை ஏற்று காத்திருக்கும் அந்த அடிமை E P S தான்.
தமிழ்
1
88
233
1.5K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweetou
Shanthnu
Shanthnu@imKBRshanthnu·
@sreemadhu7 Onnume theriyaama edhavadhu olaru… kothadimai na adhukum oru mariyaadhai irukanum… kaasa vaangitu kolaikaadhe
हिन्दी
16
409
1.3K
18K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweetou
Shanthnu
Shanthnu@imKBRshanthnu·
@sreemadhu7 Seri da kothadimai…
Indonesia
37
775
2.2K
41.4K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweetou
கொக்கி
கொக்கி@Kokki_Boys·
யோசிக்கவே முடியாத காம்பினேஷன் அதிமுக +திமுக . அது நடக்கிறதா நடக்கவில்லையா என்பது ரெண்டாவது விஷயம். ஆனால் அந்த பேச்சுக்கள் எப்படி உருவாகிறது என்று சிந்திக்க வேண்டும். அது தான் தமிழக Cartel அரசியல். இந்த cartel அதிமுக+திமுகவின் லாபி கூட்டமைப்பு. எடுத்துக்காட்டு, Midas என்ற அதிமுக சரக்கை திமுக ஆட்சியில் டாஸ்மாக் கொள்முதல் செய்யும் அரசியல். SNJ என்ற திமுக சரக்கை அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கொள்முதல் செய்யும் அரசியல். இந்த கூட்டு களவாணி cartel லாபி உடைக்க விஜய்க்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. தானும் அந்த cartel ல சேர்ந்து கொள்வாரா? தனக்கென cartel உருவாக்குவாரா? இல்லை cartel இல்லாத மக்கள் அரசை உருவாக்குவாரா? தவேக தோழர்கள் தான் இந்த கேள்வியை கேட்கணும்.
Hammurabi@raamkumaar

கேள்விப்பட்டவரை, டெண்டர் நிறுவனங்கள், பால் கொள்முதல் முகவர்கள், சந்தை கடை முகவர்கள், வணிக வளாக முதலாளிகள், காண்ட்ராக்ட் காரர்கள், அரசு அலுவலகத்துக்கு வெளியே இருக்கும் புரோக்கர்கள், காவல்துறை என்று மொத்த மாக அதிர்ச்சியில் இருக்கிறார்கள் திமுக, அதிமுக, காங்கிரஸ் ஏன் பிஜேபி வந்திருந்தால் கூட இவ்வளவு அதிர்ச்சிக்குள்ளாகி இருக்க மாட்டார்கள் தமிழகத்தின் ஒட்டு மொத்த வணிக சுழற்சியும் இப்போது செய்வதறியாது திகைத்து நிற்பது போல செய்தி வருகிறது 60 ஆண்டுகால Cartel இப்போது மறுசீரமைப்புக்கு உள்ளாகுமா அல்லது அதே போல தொடருமா என்று யாருக்கும் தெரியவில்லை தவெக எல்லா கட்சிகளையும் போல ஒரு கட்சி தானா இல்லை உண்மையான மாற்றா என்று ஒருசில நாளில் தெரிந்துவிடும்

தமிழ்
3
28
64
8.7K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweetou
Prashant Bhushan
Prashant Bhushan@pbhushan1·
TN governor is acting dishonestly at the behest of the BJP in not calling Vijay to form the govt. Governors have become political agents of the Ruling party at the centre in the States. Time to abolish the post, or make them independent by ensuring that their appt & removal is not controlled by the Central Govt
English
91
524
1.8K
25.7K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweetou
Rajdeep Sardesai
Rajdeep Sardesai@sardesairajdeep·
IMPORTANT: key meeting of CPI and CPI (M) and then VCK today: they will decide whether to support Vijay TVK or not. If any of them don’t, then Vijay can’t reach 118 magic number. In which case, attempt could be made for a seemingly unthinkable AIADMK-DMK alliance (with a nudge from Centre). In which case, DMK will move out of India alliance (what remains of it) and may even strike a tacit alliance with Centre. Did Cong jump the gun in supporting Vijay without even taking DMK and its allies into confidence? If no alliance emerges, assembly maybe kept in suspended animation with Governor in control . Next 48 hours in TN are key. Picture abhi baaki hai. 🙏
English
199
128
1.7K
167.4K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweetou
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
இரண்டு திராவிட கட்சிகள். வாழ்நாள் எதிரிகள். ஒரே இரவில் ஒன்றானார்கள். தமிழகத்திற்காக இல்லை. மதச்சார்பின்மைக்காக இல்லை. ஒரே ஒரு மனிதனை நிறுத்த விஜய்யை. காங்கிரஸ் தெளிவாக பார்த்தது வெளியேறியது. RSS/BJP-யின் B-டீமுடன் படுத்துக்கொண்டு உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல முடியாது. “நிலையான அரசு” என்பது இரண்டு பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தை காக்கும் அரசியல் மொழி. காங்கிரஸ் சரியாகவே வெளியேறியது. திமுக இன்று தன் முகமூடியை கழற்றுமா? Who is a betrayer? #DMK #AIADMK #BJPBடீம் #காங்கிரஸ் #விஜய்யைநிறுத்து
Sivapriyan E.T.B | சிவப்பிரியன் ஏ.தி.ப@sivaetb

The speculation is that the AIADMK with 47 MLAs will form the government with outside support from the DMK and other smaller parties. But the numbers don’t add up as the AIADMK, DMK, PMK, AMMK, IUML, and DMDK can muster only about 114. deccanherald.com/elections/tami…

தமிழ்
412
1.3K
3.3K
154.6K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweetou
Polimer News
Polimer News@polimernews·
”விஜய்னா எனக்கு பிடிக்கும், அதனால தான் TVK கட்சினு சொன்னேன்.. நான் ஓட்டு கூட போடல”.. அரசு மருத்துவமனையில் செல்போன் திருடி சிக்கிய இளைஞர் கூறும் வீடியோ #Vellore | #Theft | #Youth | #Police | #PolimerNews
தமிழ்
27
721
1.9K
92.7K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweetou
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
திமுக - அதிமுக கூட்டணி அமைந்தால் அந்த கூட்டணியை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள் மாட்டார்கள். அடுத்த தேர்தலில் விஜய் 200 சீட்டுக்கு மேல் வெற்றி பெறுவார் என்று என்னுடைய 15 வயது பையன் சொல்கிறான். அவனுக்கு தெரிந்தது கூடவா இவர்களுக்கு தெரியாது? அல்லது அந்த அளவிற்கு பதவி/ பண வெறியில் இருக்கிறார்களா?
தமிழ்
11
17
45
4.1K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweetou
T.N. Raghu @ TNR
T.N. Raghu @ TNR@tnrags·
திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கவில்லையென்றாலும் இந்தப் பேச்சுவார்த்தை, கொள்கை என்ற வார்த்தையை கொச்சைப் படுத்தியுள்ளது. வாக்குகளுக்கு பணம் கொடுப்பதை normalise செய்த இந்த இரு கட்சிகளும், betrayal of people’s trust என்பதைப் பற்றி கவலைப்பட போகிறார்களா என்ன? இந்தக் கட்சிகள் கொள்கை, கோட்பாடு, பெரியார் என்று பேசினால் எதிர் வரும் தலைமுறைகள் சிரித்து கடந்து செல்வார்கள். #தமிழ்நாடு
T.N. Raghu @ TNR tweet media
தமிழ்
38
202
516
18.5K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweetou
S D Raja - Returns
S D Raja - Returns@raja_sd22122·
Semma combo 😂🤡
S D Raja - Returns tweet media
Italiano
15
286
1K
20.6K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐
அறிவாலயம் எம்ஜிஆர் மாளிகை கமலாலயம் உன்னோட முறை வாசல் லிஸ்ட் கூடிக்கொண்டே போகிறது.
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl

அப்போ தூயசக்திய காப்பாத்த தீயசக்தி தேவைன்னு சோல்லுங்க!!

தமிழ்
0
0
0
30
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweetou
SK.
SK.@yeskaeyy·
ஸ்டாலினுக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி கூட கிடைக்காமல் தோற்கடிக்கப்பட்டதன் வன்மத்தை தான் தவெக ஆட்சி அமைக்க விட கூடாது என்று கூட்டணி கட்சிகளை மிரட்டுவதன் பின்னணி. கருணாநிதி குடும்பத்தை போன்ற அதிகார வெறி பிடித்த குடும்பத்தை உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது..
தமிழ்
3
154
314
4K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweetou
Maalai Malar தமிழ்
தமிழ்
5
307
812
9K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweetou
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
இது சரிபட்டு வராது.. தென்னிந்தியா முழுக்க அடுத்த 2 வருஷம் பிரசாரம் செஞ்சி.. மோடிய முடிஞ்சி விட்டு.. நம்ம ஆள் அங்க PM ஆனா தான் சரி பட்டு வரும் போல
HEY RAM tweet media
தமிழ்
13
138
436
6.8K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweetou
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
: அதிமுக - திமுக இணைந்து..5 வருட ஆட்சி அமைப்போம். ~ நடுவுல உள்ளாட்சி, மக்களவை தேர்தல் எல்லாம் வருதே.. அப்போ என்ன செய்வீங்க? :
HEY RAM tweet media
தமிழ்
16
154
850
21.6K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweetou
Kaaviya TVK
Kaaviya TVK@kaaviyaTVK·
DMK & BJP Secret Alliance 🤫🔥
English
12
1.2K
3.7K
44.6K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐
இப்ப அறிவாலயம் கூட சேர்த்து எம்ஜிஆர் மாளிகைக்கும் முறைவாசல் பண்ண ரெடி ஆகிட்டியா?
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl

பாயாஸம் பாயாஸம்னு கத்துன அங்கிள் இப்போ பாஸிசம் பாஸிசம்னு ஏன் கத்தல?

தமிழ்
0
0
0
10