TVK.ராஜா

43.2K posts

TVK.ராஜா banner
TVK.ராஜா

TVK.ராஜா

@rajavaigaiiii

???

Entrou em Haziran 2020
426 Seguindo389 Seguidores
TVK.ராஜா retweetou
🌴PANDA 🌴
🌴PANDA 🌴@Pasi_Edukuthu·
தலைவா @TVKVijayHQ , சிம்பிளா நீ போயி எம்ஜியார் சமாதி முன்னாடி உக்காந்திரு , மொத்த தமிழ்நாடும் மெரினா பீச்ல கூடிரும், அடுத்த நாளே பதவியேற்பு நடக்கும் 🥳
தமிழ்
22
405
1.7K
26K
TVK.ராஜா retweetou
பிரியக்குமார் அருள்நாதன்
Trailer வந்தப்போ பெருசா Connect ஆகல. ஆனா இப்ப பாக்க வேறமாதிரி இருக்கு 👌 சர்கார்ல தொடங்கி ஒவ்வொன்னையும் சொல்லி சொல்லி அடிச்சி நிஜத்துல சாதிச்சிருக்கான் மனுசன் 🔥 விஜய் - பேரதிசயம் ✅
தமிழ்
46
985
3.4K
47.8K
TVK.ராஜா retweetou
Sakthiiiiii :⁠-⁠)
Sakthiiiiii :⁠-⁠)@JD_IS_VIBE·
@maduraipillai ஏய் ஜெய்ச்சுன்ற வார்த்தைய பேச்சுக்கு கூட சொல்ல கூடாது மூடு வாய..
தமிழ்
2
53
241
3.2K
TVK.ராஜா retweetou
🅰NU 🅱rizzLina
🅰NU 🅱rizzLina@Its__Anu·
ஏம்ப்பா.....! சீக்கிரம் முதலமைச்சர சொல்லுங்கப்பா, கட்சி தாவணும்........
🅰NU 🅱rizzLina tweet media
தமிழ்
13
209
1.5K
21.5K
TVK.ராஜா retweetou
🅰NU 🅱rizzLina
🅰NU 🅱rizzLina@Its__Anu·
சினிமால ஜெயிக்க முடியல, அரசியலுக்கு வர தெம்பில்ல, முதலமைச்சர் ஆகுறதும் பொறுக்கல, என்னயா மனுஷன்.......
🅰NU 🅱rizzLina tweet media
தமிழ்
3
227
1.1K
8.4K
TVK.ராஜா retweetou
Sakthiiiiii :⁠-⁠)
Sakthiiiiii :⁠-⁠)@JD_IS_VIBE·
ரஜினி to ஸ்டாலின்.. விஜய் கிட்ட வெச்சுகாத அனுபவத்துல சொல்ற!
Sakthiiiiii :⁠-⁠) tweet media
தமிழ்
148
939
4.2K
139.3K
TVK.ராஜா retweetou
Jeyaseelan J
Jeyaseelan J@jeyaseelan_jey·
ஒரு 20 தொகுதிகள் தவிர தவெக தமிழகம் முழுதும் முதலிடம் அல்லது இரண்டாம் இடம் தான்.. உளறாம போய் ரிசல்ட்ட ஆராய்ச்சி பண்ணிட்டு வாங்க..Vijay tsunami is real 🔥
santhosh gopal@santhoshgopal1

எனக்கு ஒண்ணு புரியவே மாட்டேங்குது. Vijay வெற்றி பெற்றுவிட்டார் ok. GenZ ஓட்டு போட்டார்கள், ok. 108 தொகுதியில் வெற்றி ok.. 108 தொகுதிகளில் மட்டும் தான் GenZ இருக்கிறார்கள்? Vijay தோற்ற தொகுதிகளில் gen Z இல்லையா? Tsunami என்றால் 200 kku மேல் தானே இருக்க வேண்டும். GenZ ஒரு பாக்கெட் la மட்டும் இருந்தா பரவாயில்லை? உதாரணம்: விராலிமலையில் விஜயபாஸ்கர் 61,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் தவெக போட்டியிட்டது. இந்த தொகுதியில் gen Z ஓட்டுக்கள் இல்லையா? விஜய் வெற்றியில் கூட சந்தேகம் உள்ளது.

தமிழ்
2
125
314
5.1K
TVK.ராஜா retweetou
குட்டி
குட்டி@Ak_Annna_·
கார்ல் மார்க்ஸ் படிச்சிருக்கியா? ~ஸ்டாலின் கார்ல் மார்க்ஸ்னு எழுத்து கூட்டி வாசிக்குறதுகுள்ள படிச்சிறேன்னே.. இப்ப வானே
குட்டி tweet media
தமிழ்
16
247
932
10.6K
TVK.ராஜா retweetou
TVK.ராஜா retweetou
குட்டி
குட்டி@Ak_Annna_·
@SiluvaM_ @TVKVijayHQ வீட்டுகுள்ள குப்பைய வச்சிருந்தா எப்டி தெரியும் நாளைக்கு குப்பை வண்டி வரும் போது வெளிய வந்து நில்லு அள்ளி போட்டு போவாங்க - மாநகராட்சி
தமிழ்
31
398
1.3K
13.2K
TVK.ராஜா retweetou
குட்டி
குட்டி@Ak_Annna_·
உதய்நிதிய CM ஆக்குனா எடப்பாடி கோச்சுப்பாரு எடப்பாடிய ஆக்குனா உதய்நிதி கோச்சுப்பாரு யார ஆக்கலாம்?...
குட்டி tweet media
தமிழ்
75
659
2.5K
32.3K
TVK.ராஜா retweetou
Subha
Subha@Vasisubha1·
சுமார் 5 ஆண்டுகளில் #தீயசக்தி செய்த சாதனைகள்
தமிழ்
1
185
302
9.1K
TVK.ராஜா retweetou
TVK.ராஜா retweetou
DR PK 🖤♥️
DR PK 🖤♥️@trackerdmk·
நீங்ககூட்டணி விட்டு போனா என்ன உயிரோடு பாக்க முடியாது - ஸ்டாலின்
DR PK 🖤♥️ tweet media
தமிழ்
2
255
991
12.6K