K. E. Srirajan. CBE retweetou
K. E. Srirajan. CBE
97.4K posts

K. E. Srirajan. CBE retweetou

லஷ்கர் தளபதிகள் "சொந்தப் பகை" என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
ஜெய்ஷ் அமைப்பினர் "மர்மமான நோய்களால்" திடீரென மரணமடைகிறார்கள்.
தீவிரவாதிகளின் மகன்கள் சாட்சிகளே இல்லாத "சாலை விபத்துகளில்" சிக்கி இறக்கிறார்கள்.
ஐ.எஸ்.ஐ பாதுகாப்பான வீடுகள் நள்ளிரவு 3 மணிக்குத் தீப்பற்றி எரிகின்றன.
ஒவ்வொரு வாரமும் இதுதான் நடக்கிறது. நபர் மாறினாலும், கதை ஒன்றுதான். யாரென்றே தெரியாத நபர்கள். கைதுகள் இல்லை. விசாரணைகளும் இல்லை.
இந்தியர்களைக் கொல்ல இந்த மனிதர்களுக்குப் பாகிஸ்தான் பயிற்சி அளித்தது. ஆனால் இன்று, தன் சொந்த மண்ணில் அவர்களின் குடும்பங்களைக் கூட பாகிஸ்தானால் பாதுகாக்க முடியவில்லை.
தீவிரவாதத்தை வெளியுறவுக் கொள்கையாகப் பயன்படுத்திவிட்டு, நிம்மதியாகத் தூங்கும் காலம் முடிந்துவிட்டது. அணுகுமுறை இப்போது மாறிவிட்டது. அதற்கான கணக்கு தீர்க்கப்படுகிறது — மிகவும் அமைதியாக, நேர்த்தியாக, அதுவும் பாகிஸ்தானின் வீட்டு வாசலிலேயே.
தமிழ்

@Saffron_Anil_ இந்த நாய்களை என்கவுண்டர் பண்ணனும். இவர்களுக்கு பின்னால் ஒரு சதிகார கூட்டம் இருக்கிறது?
தமிழ்
K. E. Srirajan. CBE retweetou
K. E. Srirajan. CBE retweetou

உண்மையை கேட்கிறார் உரக்க கேட்கிறார்
இறக்குமதி மதத்தினரின் பதில்???
@hindumunnani_tn
@elangovan_HM @RajeshHM_org @bakthan_ji
தமிழ்
K. E. Srirajan. CBE retweetou

த.வெ.க நிர்வாகி 50 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்
ஜோசப் விஜயின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
திமுக எம்பி #கனிமொழி ஆதங்கம்
நீங்க விட்டுட்டு போன ஆட்சியை
குந்தகம் இல்லாமல் தொடர்கிறது
#தவெக என்னும் #திமுக 2.0
@KanimozhiDMK @arivalayam @TVKVijayHQ

தமிழ்
K. E. Srirajan. CBE retweetou

ஜஸ்டிஸ் பார் ஆஷிபா
கோயிலில் கற்பழிப்பு என போராட்டம்
நடத்திய திராவிடர் கழகம்,கம்யூனிஸ்ட்
கள்ள மௌனம் ஏன்?
Polimer News@polimernews
கிறிஸ்தவ சபைக்கு வழிபாட்டுக்காகச் சென்ற 8 வயது சிறு**க்குப் பாலி**ல் தொல்லை.. பாதிரியார் செல்வராஜ் என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை.. #Tirunelveli | #Pocso | #Arrest | #PolimerNews
தமிழ்
K. E. Srirajan. CBE retweetou
K. E. Srirajan. CBE retweetou
K. E. Srirajan. CBE retweetou
K. E. Srirajan. CBE retweetou

🇺🇸 அமெரிக்கா — டீசல்
🇨🇦 கனடா — டீசல்
🇦🇺 ஆஸ்திரேலியா — டீசல்
🇮🇳 இந்தியா — மின்சாரம் ⚡
உலகின் பல நாடுகள் இன்னும் டீசல் இயந்திரங்களைக் கொண்டு இரட்டை அடுக்கு (Double-Stack) சரக்கு ரயில்களை இயக்கிக் கொண்டிருக்கும்போது, இந்தியா 7.5 மீட்டர் உயரமுள்ள மின்மயமாக்கப்பட்ட ரயில் வலையமைப்பை உருவாக்கி, அவற்றை முழுமையாக மின்சாரத்தில் இயக்கும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதன் மூலம், முழுமையாக மின்மயமாக்கப்பட்ட உயர்தர ரயில் பாதையில் பெருமளவில் Double-Stack Container ரயில்களை இயக்கும் உலகின் ஒரே நாடாக இந்தியா திகழ்கிறது.
செயல்திறன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொறியியல் திறன் ஆகியவற்றில் இந்தியா புதிய உலகத் தரங்களை உருவாக்கி வருகிறது. 🇮🇳🚆⚡
#IndianRailways #VandeBharat #Infrastructure #NewIndia #MakeInIndia #RailwayEngineering
தமிழ்
K. E. Srirajan. CBE retweetou
K. E. Srirajan. CBE retweetou

@JaiRam92739628 நம்ம நீதி மான்கள் இருக்கும் வரை நாடு உருப்படாது?
தமிழ்
K. E. Srirajan. CBE retweetou

"தூய" சக்தியா? இந்து விரோத சக்தியா?
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த நடைமுறையே தொடரப்படும் என்று தவெக அமைச்சர் திரு. @CTR_Nirmalkumar தான்தோன்றித்தனமாகப் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது "தூய சக்தி" என்று மேடைக்கு மேடை வாயளந்துவிட்டு, ஆட்சிப் பொறுப்பேற்றதும் தீய சக்தி திமுகவின் இந்து விரோத கருத்தையே எதிரொலிப்பது தான் "மாற்று சக்தி" தவெகவின் லட்சணமா? சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் தொடங்கி அமைச்சரின் இந்த பாசிச கருத்து வரை தமிழகத்தில் நிகழும் அனைத்து சம்பவங்களும் தவெகவும் திமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது.
அன்று ஆட்சி அதிகார மமதையில், தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, இந்துக்களின் உரிமையை குழி தோண்டிப் புதைக்க முற்பட்டதால்தான், திமுக படுகுழியில் தள்ளப்பட்டு மண்ணைக் கவ்வ வைக்கப்பட்டது! இந்த உண்மையை நன்கு உணர்ந்தாவது, இந்துக்களின் பண்பாட்டு உரிமையைப் பறிக்கும் பாசிச திட்டமேதும் இருந்தால், உடனடியாக முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் கைவிட வேண்டும்!

தமிழ்

@polimernews @BS_Prasad வேற என்ன எதிர்பார்க்க!. IPS IAS படிச்சிட்டு இந்தத் நாதாரிகள் கிட்ட வாலாட்டுற நிலைமை நாட்டுக்கு பெரும் கேடு.
தமிழ்

யாருமா நீ..! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் காரை ஓட்டிச் செல்வது முதல், படியில் நடந்து சென்றது, ஆட்சியரிடம் பூங்கொத்து கொடுப்பது வரை வீடியோ எடுத்து சினிமா பாடல் பின்னணியில் ரீல்ஸ் போட்டு அலப்பறை செய்த "த.வெ.க தேனி மாவட்ட மகளிரணித் தலைமை" என்ற பெயரில் பெண் ஒருவர்.. அப்படி ஒரு பொறுப்பே கட்சியில் இல்லை என எச்சரிக்கை விடுத்த தலைமை..
#Theni | #CollectorOffice | #TVK | #Leadership | #Women | #Fack | #PolimerNews
தமிழ்
K. E. Srirajan. CBE retweetou
K. E. Srirajan. CBE retweetou

இந்தியா பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் பாஜக வெற்றியை கொண்டாடி வருகின்றன.
வழி நெடுகிலும் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லி முடக்கமிடுகிறார்கள். ...🚩🚩
கடந்த 30 வருடங்களாக இது நடக்காத ஒன்று....
இந்துக்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லக் கூட அனுமதி இல்லாமல் இருந்த மக்கள் இன்று துணிந்து விட்டார்கள்.
இனி இது நிரந்தரம்..
@BJP4Bengal
@BJP4India
தமிழ்
K. E. Srirajan. CBE retweetou

ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட இன்னும் முடிவடையவில்லை, அதற்குள் வேலூரில் செங்கல் சூளையில் மாமூல் கேட்டு மிரட்டும் #TVK-வினர்! இதுதான் நீங்கள் மேடைக்கு மேடை முழங்கிய அந்த மாற்று அரசியலா?
#DMK=TVK என்பதற்கு இந்த காணொளியே சாட்சி. திமுகவினர் இத்தனை ஆண்டுகளாக செய்து வந்த அதே ரவுடியிசத்தையும், கட்டப்பஞ்சாயத்தையும் தான் இப்போது இவர்களும் கையில் எடுத்துள்ளனர்.
முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள் சொன்னது முற்றிலும் உண்மை தான். போட்டி இரண்டு பேருக்கு இடையே தான், ஒன்று TVK மற்றொன்று திமுக. ஆனால் அந்தப் போட்டி மக்கள் நலனில் இல்லை; ஊழலிலும், மாமூல் வசூலிப்பதிலும் யார் பெரியவர் என்பதில் தான் இருவருக்கும் போட்டியே நடக்கிறது!
ஒரு சாதாரண கீழ்மட்டத் தொண்டனே இப்படி பட்டப்பகலில் அதிகாரத் திமிரில் மிரட்டுகிறான் என்றால், கட்சியின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் மற்றும் அமைச்சர்களின் நிலைமை எப்படி இருக்கும்? நினைத்தாலே தமிழகத்தின் எதிர்காலம் குறித்த அச்சம் எழுகிறது.
இதுதான் நீங்கள் வாக்களித்த புதிய தமிழ்நாடா?
#TVKFails
தமிழ்












