Tweet fixado
மனமொழி
7.5K posts

மனமொழி
@weknowth87
கரைந்தொழுகும் காலத்தில் கனவென்பது கானல்நீரே #weknowth_meme #குறள்_வெண்பா #weknowth_துளிப்பா #weknowth_clicks #weknowth_art
Entrou em Ekim 2024
97 Seguindo590 Seguidores

Even if it isn't
Revisiting those is a must routine!
மனமொழி@weknowth87
உன்னிடமிருந்து வரப்பெற்ற குறுஞ்செய்திகளில்தான் என் நாள் தொடங்குகிறது
English
மனமொழி retweetou

காட்சி பிழையில்
சிக்காதவரை
அவன் கண்களுக்குக்கீழ்
காத்துக்கிடக்கும்
என் காதல் ....
#Hishalee
தமிழ்

வண்ணத்துப்பூச்சிகளுக்கு
வண்ணங்கள்தான் அழகென்று
யார் சொன்னது..
வண்ணத்துப்பூச்சிகளுக்கு
வண்ணத்துப்பூச்சிகளே அழகு♥️
Ramya@drramyamurali
Finding beauty in bugs.🦋 Let's see yours.
தமிழ்

@Azhagi255 ஓ நான்கூட கடைசி கிண்ணத்தையும் கணக்கு எடுத்தாச்சோனு நினைச்சிட்டேன்
தமிழ்

@weknowth87 மோர் மிளகாய் வேறு சுண்டவத்த வேற இல்லையா ஸ்டிரிட் ஆபிசர் 😌
தமிழ்
மனமொழி retweetou

@weknowth87 Hmmm okay …
Neenga MA vaa or BA literature aa Dear …🥰🤔
English
மனமொழி retweetou

நமது #கவிச்சூரியன் ஏப்ரல் மாத இதழில் எனது ஐந்து துப்பாக்கள் வெளியாகியுள்ளது.
இந்த வாய்ப்பை வழங்கிய ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
#Hishalee


தமிழ்
மனமொழி retweetou





