Anto
480 posts


@CheGuevaraOffi1 One doubt why is TVK not raising voice against the governor why doesn't he go to the supreme court?? Is the Karur incident a TVK mistake? Does CBA have anything against TVK? So many questions started
English

@kumarisoil One doubt why is TVK not raising voice against the governor why doesn't he go to the supreme court?? Is the Karur incident a TVK mistake? Does CBA have anything against TVK? So many questions started
English

ஒன்றிணைவோம் திராவிடம் 100 தொகுதிக்கு மேல் டெபாசிட் இழந்த ஒரு கட்சிக்கு உயிர் கொடுக்க தயாராகிவிட்டது திமுக.
ஜனாதிபதி ஆட்சி வந்து விட்டால் பிஜேபி தமிழ்நாட்டில் கால் ஊன்றுவிடும் என்று சொல்லி மக்களை ஏமாற்றி ஒரு கபட நாடகமாக தயாராகிவிட்டது.
அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுகவிற்கு அதிமுக ஆதரவளிக்கலாமே அது ஏன் அதிமுகவிற்கு திமுக ஆதரவளிக்கிறது என்று யோசித்தாலே உங்களுக்கு உண்மை புரிந்து விடும்.
தோல்வியின் விரக்தி நேரடியாக பிஜேபியின் கால்களில் விழ வைத்து விட்டது இனி தமிழ்நாட்டில் பிஜேபி ஆடும் ஆட்டத்திற்கு இரண்டு கட்சிகளும் இங்கே பொம்மைகள் தான்.
பாவம் இந்த இரண்டு கட்சிகளை நம்பி ஓட்டு போட்ட மக்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.
தமிழ்

@KVFC_Official @TVKVijayHQ One doubt why is TVK not raising voice against the governor why doesn't he go to the supreme court?? Is the Karur incident a TVK mistake? Does CBA have anything against TVK? So many questions started
English

BJP Ulla Vanthurum nu ini DMK Kaaran Sonna Serupaala Adinga…
Mass na ne @TVKVijayHQ 🔥🔥🔥🔥
Indonesia

@ungalsanam @TVKVijayHQ Why is that Vijay is not fighting against the governor why doesn't he goes to supreme court why is he waiting for support from thiya shakti DMk alliance support??
English

TVK already won! 🔥
No matter what happens today let's never forget one hard cold Fact---
The Peak Confidence of @TVKVijayHQ to contest Independently and WIN in Majority!
All other deep rooted parties who won in alliances can combine but still barely match up !
Any outcome now will only amplify TVK & @actorvijay 's Power💪
#TVKVijayHQ #tnresults
English

@heypriyanshere Boss stop giving buildup amit sha is in central remember CBI case pending
English

@PriyankaSmile01 @TVKVijayHQ No use only buildup don't have balls to face the governor
English

எத்தனை எதிரிகள் வந்தாலும் மொத்த தமிழ்நாட்டு மக்களும் எங்க அண்ணா, தலைவர் @TVKVijayHQ பின்னாடி நிக்கிறோம் டா💪🏻
தமிழ்

திமுக, அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்ல அது முடியவும் முடியாது.. தெளிவான விளக்கம் 👇🏻
@vickneswarang 👌🏻
தமிழ்

இவன் தான் முக்கிய இலக்கு யார் ஆட்சிக்கு வந்தாலும்..
ஜெகதீஸ் என்ற புரோக்கர் ஜெகதீஸ்: கடந்த 4 வருடமாக அவதூறுகளையும் அருவருப்பான கருத்துகளையும் பரப்பிவிட்டு குளிர் காய்ந்தவன் ,30,000 whatsapp group மற்றும் பெண்கள் சப்ளே என சோசியல் மீடியா விஜய் தொடர்பு மூலம் எல்லா வேலையும் பார்த்தவன்... குழந்தைகளை sentiment Tool ஆக பயன்படுத்த திட்டமிட்டவனும் இவனே!

தமிழ்

ஒருவேளை தற்போது நிலவும் சூழல் உண்மையாக நடக்குமானால் 👇
234 தொகுதிகளிலும் நமது தலைவரை வெற்றி பெறச் செய்வதற்கான வேலையை செய்து கொண்டிருக்கிறது இரண்டு கட்சிகளும் எல்லாம் நன்மைக்கே நமக்கு சாதகமாகத்தான் எல்லாமே நடந்து கொண்டிருக்கிறது.
கேவலம் பதவிக்காக தரம் தாழ்ந்து போன இரண்டு கட்சிகளையும் தமிழ்நாட்டு மக்கள் அடியோடு புறக்கணிக்க போகிற காலம் வந்துவிடும்.
சமூகநீதி சனாதனம் பார்ப்பானியம் என்று பேசி கடைசியில் பிஜேபியிடம் மண்டியிட்டதை தான் இனி வரலாறு பேசும்.
தமிழ்

@Sibi_Sathyaraj @TVKVijayHQ Go fight with the governor why are you crying
English

The people of Tamil Nadu have decided and voted for the person they want as their leader and that has to be acknowledged and respected!
@TVKVijayHQ
English

@ramk8060 @TVKVijayHQ Will Vijay post a video stating PM sir are you scared of me ? Or raise a voice against the governor? Does he has a balls to run a state?
English

கொள்கை எதிரியை அடையாளம் காட்டுவதில் @TVKVijayHQ வெற்றி பெற்றுவிட்டார்!
திமுக போல 'கொள்கையாவது மண்ணாவது' என்று நினைத்திருந்தால் இந்நேரம் அதிமுகவுடன் கரம் கோர்த்து பதவிக்கு வந்திருப்பார். கொள்கை எதிரி எப்போதும் எதிரிதான் என்பதில் விஜய் தெளிவாக இருக்கிறார்.
கம்யூனிஸ்டுகளும் விசிகவும் உண்மையான பாசிச எதிர்ப்பாளர்களா அல்லது வெறும் வேஷமா என்பதை மக்கள் இப்போது கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்!
தமிழ்

@Pokkiri_Victor You guys are losers for not getting 118 stop blaming others
English

திருமாவும் அவரது கட்சியும் உண்மையான தலித் உரிமைகளுக்காகவும் தலித் முன்னேற்றத்திற்காகவும் செயல்படவில்லை.
தேர்தல் காலங்களில் மட்டும் தலித் மக்களின் உணர்வுகளை பயன்படுத்திக்கொண்டு அரசியல் லாபம் பார்க்கிறார்கள் .
தரையில் இருக்கும் மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் போன்ற அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக கூட்டணி அரசியலிலும் பதவி அரசியலிலும் அதிக கவனம் செலுத்துகிறார்கள் .
தமிழ்

@saravofcl Sir looks like they are scared and worried about what will happen in the upcoming MP election 🤣🤣
English

@dp_karthik Big question BJP how will you handle now he knows your capacity?
English









