தீபன் தேவ்

122.9K posts

தீபன் தேவ் banner
தீபன் தேவ்

தீபன் தேவ்

@Deepandev

Tamil Nationalist இடை வந்த சாதி என்னும் இடர் ஒழிந்தால் ஆள்வது நம் தாய் தாய் தாயே! #BelongsToTamilianStock

Nagamalai pudhukottai, Madurai Присоединился Temmuz 2009
541 Подписки1.2K Подписчики
தீபன் தேவ் ретвитнул
Suresh AK ™
Suresh AK ™@Suresh_Ak13·
இந்த கூட்டம் கொள்கைக்காக தானா சேர்ந்த கூட்டம்..
தமிழ்
9
355
1.3K
17.2K
தீபன் தேவ் ретвитнул
நெல்லை செல்வின்
0.30sec 🔥 (தவிட்டு தற்குரிகள் பாத்ரூமில் வழுக்கி விழுந்த தருணம்) டேய் மொத போய் புலிக்கொடி வரலாறு என்ன எங்கர்ந்து ஏந்திருக்காங்க யார் கையில் எல்லாம் வந்திருக்குனு வரலாற படிங்கடா..
தமிழ்
7
154
392
6.1K
தீபன் தேவ் ретвитнул
MrTamizh - தமிழ்
என்னதான் ஆச்சு இந்த தமிழ் சமூகத்திற்கு 🥺🥺🥺 இவ்வளவு கீழ்த்தரமா போயிட்டு இருக்கு 🥺🥺🥺 அரசு இதற்கெல்லாம் guidelines போடாதா 😡😡😡
தமிழ்
38
123
348
13.5K
தீபன் தேவ் ретвитнул
செந்தமிழன் சீமான்
மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டும்! காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் 29.04.2026 அன்று நடைபெறும் என்று அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று, தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் கூட்டத்தை நடத்த காவிரி மேலாண்மை ஆணையம் முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. காவிரி ஆற்றினை பங்குகொள்ளும் மூன்று முக்கிய மாநிலங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இன்னும் அமையாத நிர்வாகச் சூழலில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை அவசர அவசரமாக கூட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது? முழுமையான அதிகாரம் பெறாத அரசுகளால் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்? மாநிலங்களின் உயர் அதிகாரிகள் வேற்று மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கும் சூழலில் மண்ணின் உரிமைகளையும், மக்களின் உணர்வுகளையும் எப்படி உரத்து எழுப்புவார்கள்? நடைபெறவுள்ள கூட்டத்தில் மேகதாது அணை கட்டுமானம் குறித்த முக்கிய விவாதங்கள் நடைபெறவுள்ள நிலையில், இதர மூன்று மாநிலங்களில் அதிகாரம் படைத்த அரசுகள் இல்லாத நிலையில், கூட்டம் முழுக்க முழுக்க ஒருபக்க சார்பாக மாறி கர்நாடகாவுக்கு சாதகமாகிவிடாதா? யாருடைய உத்தரவின் பேரில் இத்தனை அவசரமாக காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டப்படுகிறது? யாருடைய நலனுக்காக இத்தனை அவசரமாக ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது? தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்க, கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரசு அரசு மற்றும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கூட்டுச் சூழச்சியாகவே இக்கூட்டம் நடத்தப்படுவதாக தோன்றுகிறது. கச்சத்தீவு போன்று தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் இத்தகைய வரலாற்றுச் சதிகளை இனியும் அனுமதிக்க முடியாது. ஆகவே, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
22
913
1.9K
37.1K
தீபன் தேவ் ретвитнул
கன்னியாகுமரி நிஷாந்த்✨
புலி கோடியை அவமதித்த குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட தூய சக்தி தம்பிகள். மேலும் இதே தவறை செய்யமாட்டோம் என வருத்தம் தெரிவித்தனர்.
தமிழ்
4
97
282
2.6K
தீபன் தேவ் ретвитнул
Aravind Kathiravan
Aravind Kathiravan@RanipetAravind·
எதுக்குடா உங்களுக்கு இந்த பொழப்பு..! பெரிய புளுத்தி மாதிரி அப்படியே கெத்து காட்டுறேன்னு கடைசில அசிங்கப்பட்டு போறதே ஒரு வேலையா வெச்சிட்டு இருக்கானுங்க தற்குறிஸ்...🤣 கடைசில சொன்னான் பாருங்க ஒரு வசனம் “தமிழ் தாய் வாழ்க, தலைவர் பிரபாகரன் வாழ்க” 🔥🔥 அந்த பயம் இருக்கணும்.!
தமிழ்
1
26
68
703
தீபன் தேவ் ретвитнул
மு. சிவக்குமார் நாதக
அண்ணன் #சீமான் சொல்லும் போது பல்லு மயிர காட்டிட்டு திரிஞ்சானுங்க
தமிழ்
7
387
802
11.2K
தீபன் தேவ் ретвитнул
நெல்லை செல்வின்
வாய்ப்பு கிடைக்கிறப்ப நுங்கு , பதனீர் , கள்ளு குடிங்க மக்களே.. பனைமரம் நம் தமிழ்நாட்டின் தேசிய மரம்.. தமிழன் கைல ஆட்சி வர்ரப்ப இந்த பனையின் பயன்கள் தமிழர்களுக்கு தெரிய வரும்.. ~ தங்கபாண்டியன் கூமாப்பட்டி
தமிழ்
8
600
2.1K
27.9K
தீபன் தேவ் ретвитнул
DailyThanthi
DailyThanthi@dinathanthi·
தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் சதிகளை இனி அனுமதிக்க முடியாது : சீமான் dailythanthi.com/news/tamilnadu… #Seeman #NTK #DailyThanthi
தமிழ்
6
145
356
3K
தீபன் தேவ் ретвитнул
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
🐿️: எனக்கு general ah vey அரசியல் knowledge கிடையாது.. அது தெரியுது.. இல்லைன்னா விஜய்க்கு ஓட்டு போடுவீங்களா🤣🤣🔥🔥 ஐயா ஜேம்ஸ் வசந்த் ஐயா🤣🔥
தமிழ்
12
336
1.2K
13.7K
தீபன் தேவ் ретвитнул
கன்னியாகுமரி நிஷாந்த்✨
நீ ஒரு ஆத்தாளுக்கு அப்பனுக்கும் பொறந்தது உண்மை'ன்னா சாட்டை 2கோடி பணம் யார் கிட்ட வாங்கினேன்'னு நிருபிக்கிற @itsalden_offl எனக்கு ரொம்ப நாளா ஒரு doubt! நீ வக்கீலு'க்கு உண்மையிலேயே படிச்சி பாசானியா..? ஒரு நாள் கூட court வாசலுக்கு போகமாட்டேங்கிறியே அதான் கேக்குறேன். இரண்டாவது கேள்வி - நீ இதுவரை எத்தனை பொதுநல வழக்கு போட்டு நடந்திருக்க ..?சொல்லு.
தமிழ்
30
177
438
7.7K
தீபன் தேவ் ретвитнул
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
TVK | Seeman| சீமானிடம் மன்னிப்பு கேட்டு தவெக இளைஞர்கள் வீடியோ #tvk #seeman #ntk
தமிழ்
10
172
546
13.9K
தீபன் தேவ் ретвитнул
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்ட ஒருவர் படித்து பட்டம் பெறுவது கொண்டாடப்பட வேண்டிய நாள் ! காங்கிரஸ் களவாணிகளுக்கு எரிகிறது என்றால் அது சரியானதே !
PttvOnlinenews@PttvNewsX

#JUSTIN | பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்தநாள் ஒரு கருப்பு நாள்... - காங். எம்.பி சுதா #Perarivalan | #Congress | #CongressMP | #MPSudha | #BarCouncil | #Lawyer

தமிழ்
8
159
476
9.6K
தீபன் தேவ் ретвитнул
💌Ƙ𝚊𝑣༏𝓉𝗵𝒂𝚙𝙧༏ᥡ𝒂ꪦ🦋
யார்‌ நீ? கட்சி ஆதரவாளனா? இல்லைங்க.. நாம் தமிழருக்கு ஓட்டு போட்டியா? இல்லைங்க.. அப்புறம் கட்சி என்ன பண்ணனும்னு பேச நீ யாருடா நாயே?!!!
தமிழ்
19
62
275
4.7K
தீபன் தேவ் ретвитнул
தல அரவிந்த்
அண்ணன் சீமானும் ஜெயிச்சு விஜயும் ஜெயிச்சு சட்டசபை போனா விஜய்க்கு உள்ளவச்சு ஊமக்குத்தா குத்துவாரு 😂😂 இதுக்காகவே 2பேரும் போகணும்
தல அரவிந்த் tweet media
தமிழ்
18
68
350
4.1K
தீபன் தேவ் ретвитнул
மு. சிவக்குமார் நாதக
நாம் தமிழர் கட்சி நாலாவது இடம் தான் பிடிக்கும் . விஜய்க்கு முன்னாடி நாம் தமிழர் கட்சி எல்லாம் ஒன்னும் கிடையாது. சீமான் மூணு சதவீதம் தான் ஓட்டு வாங்குவார். முடிஞ்ச தேர்தல் தான் சீமானோட கடைசி தேர்தல். இப்படி நிறைய பேர் சொல்றத கேட்டுக்கிட்டே தான் இருக்கோம். ஆனா ஒரு உண்மையை சொல்றேன் நீங்க நம்புனா நம்புங்க நம்பாட்டி போங்க. 2019 தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுதுன்னு கூட எந்த ஊடகமும் சொல்லல. அப்ப வாக்கு சதவீதம் கிட்டத்தட்ட 3.4% 2021 தேர்தல்ல நாம் தமிழர் கட்சி போட்டியிடும்னு சொன்னாங்க ஆனா கமல்ஹாசனுடைய மக்கள் நீதி மையம் தான் மூன்றாவது இடத்திற்கான கட்சின்னு சொன்னாங்க. அத ஒடச்சி எறிஞ்சு தமிழ்நாட்டோட மூன்றாவது பெரிய கட்சி ஆகி அன்று நாம் தமிழர் எடுத்த சதவீதம் 6.8% " 2024 நாடாளுமன்றத் தேர்தல் அதிமுக ,பாஜக, திமுக என்ற 3 அணிதான். நாம் தமிழர் கட்சி எல்லாம் சீன்லயே கிடையாது .நாம் தமிழர் கட்சியெல்லாம் அழிஞ்சிடும்"னு சொன்னாங்க. மைக்சின்னம் பத்து நாளைக்கு முன்னாடி தான் கொடுத்தாங்க. Social mediaவையும் இருக்குற கொஞ்ச காலத்தையும் வச்சு அந்த சின்னத்தை மூல முடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்த்தோம். வாக்கு பெட்டியில இரண்டாவது இடம் மூன்றாவது பெட்டியும் தான் இடம் கிடைத்தது. அப்பதான் நாம் தமிழர் கட்சி 8% வாக்கு எடுத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுச்சு. 2026 ஆம் சட்டமன்றத் தேர்தல் களம் திமுக அதிமுக தவெக நாதகன்னு தான் இருக்கு. இப்பவும் அதே மாதிரி தான் நாம் தமிழர் கட்சிக்கு நாலாவது இடம் கொடுக்குறாங்க. விஜய் தான் மூணாவது இடம் வாங்குவார் அப்படிங்கிறாங்க. பாப்போம் என்ன நடக்குதுன்னு. நாம் தமிழர் கட்சி எதிர்க்கபட்டு வளர்ந்த கட்சி அல்ல. மறைக்கப்பட்டு வளர்ந்த கட்சி. இயற்கை அவ்ளோ சீக்கிரம் நம்மல விட்ராது. நாமளும் இயற்கையை விட போறது இல்ல. பாப்போம். வெல்வான் விவசாயி வெல்லும் தமிழ்த்தேசியம். #NaamTamilar #seeman #ntknews #seemanism #Naamthamilarkatchi #NaamTamilarParty #sattai
மு. சிவக்குமார் நாதக tweet media
தமிழ்
24
157
630
16.9K
தீபன் தேவ் ретвитнул
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தஞ்சை பெருவுடையார் கோவிலின் முதன்மை நுழைவாயில் வாயிலாக சென்று வழிபடுவாரா உங்கள் விஜய் ? @JhonArokiasamy
Duraimurugan tweet media
தமிழ்
231
399
2K
72.6K
தீபன் தேவ் ретвитнул
சொக்கநாதன் இருளப்பன் குருசாமி
அரைகுறையாக விடயங்களை தெரிந்து வைத்து கொண்டு அண்ணன் சீமான் மீது அவதூறுகள் பரப்பிய தவெக கட்சி நபர்கள் , தகுந்த விளக்கத்துடன் தக்க பதில்களை சொன்ன சகோதரர் சாட்டை அவர்கள்👍🔥 @Seeman4TN @_ITWingNTK @Saattaidurai
தமிழ்
0
224
628
7.3K