




திமுக தேர்தல் வாக்குறுதிகள் 2026🤔 1/3...
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
53.3K posts

@VCankam





திமுக தேர்தல் வாக்குறுதிகள் 2026🤔 1/3...





திமுக தேர்தல் வாக்குறுதிகள் 2026🤔🤔🤔 1/2...


அலகாபாத் உயர்நீதிமன்றம் குட்டு!! "இந்திய நாட்டில், ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமே ‘ஒரே உண்மையான மதம்' என்று கூறுவது தவறு”, இந்தச் செயல் பிற மதங்களை 'இழிவுபடுத்துவதாக' மட்டுமல்லாமல் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 295A-இன் கீழ் வரும் குற்றமாகவும் அமைகிறது. வினீத் வின்சென்ட் பெரேரா என்ற பாதிரியார் “கிறிஸ்தவம் மட்டுமே உண்மையான மதம்" என்று அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் பேசியது குறித்த வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.. இது தமிழகத்தில் உள்ள சிலருக்கும் பொருந்தும்.. #AllahabadHighCourt #Hinduism #HinduMunnani





திமுக தேர்தல் வாக்குறுதிகள் 2026🤔 1/1...


திமுக தேர்தல் அறிக்கை - டாப் 10 வாக்குறுதிகள் #SunNews | #DMKManifesto2026 | #TNElectionWithSunNews

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சன்னதி முன் மண்டபத்தில் தங்கி இருந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மீது, நள்ளிரவில் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு பெண் உயிரிழந்த செய்தி, மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான், ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு, வரிசை வளாக மண்டபங்கள், மற்றும் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்தான், அமாவாசை மண்டபம் மற்றும், குங்கும கூடம் முதலானவற்றைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் திரு @mkstalin. கும்பாபிஷேகம் நடந்து நான்கு ஆண்டுகள் கூட முழுமை பெறவில்லை. இந்த நிலையில், கோவில் மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுவது என்பது, திமுக அரசு, எந்த லட்சணத்தில், ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பதற்கான வெளிப்படையான சான்றாகும். பக்தர்களின் காணிக்கை நிதி பல கோடிகளைச் செலவு செய்தோம் என்று கணக்கு காட்டும் திமுக அரசு, உண்மையில், பக்தர்களின் உயிரை எத்தனை துச்சமாக நினைத்துக் கொண்டிருக்கிறது என்பதே இதன் மூலம் தெரிய வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இவர்கள் செய்ததாகக் கூறும் அனைத்து ஆலயத் திருப்பணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும். இந்த துயர சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ள அனைவரின் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபாலபுரத்திற்கு முறைவாசல் செய்வதே தனது பணி என்று நினைத்துக் கொண்டிருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர்பாபு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்கு பொதுமக்களிடம் பதில் சொல்லியே தீர வேண்டும்.

#எழும்பூர் தனி தொகுதியில், திமுக பேச்சளார், தமிழன் பிரசன்னா கிருஸ்தவ மத த்தைசேர்ந்தவர். அவர் தனி தொகுதியில் எப்படி போட்டியிட முடியுமா ??? அவர் தீவிரமாக கிருஸ்தவ மதத்தை பின்பற்றுபவர், தினமும் சர்ச்க்கு போகிறவர். பட்டியல் மக்கள் எவளோ பேர், வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் போது, அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், மதம் மாறிய ஒருவருக்கு தனி தொகுதில திமுக எப்படி சீட் கொடுக்க முடியும்? #DMKFails


அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக வெற்றிக் கூட்டணியின், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக #இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் கழகத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர், முனைவர். திருமதி.ஜா.பிரிசில்லா பாண்டியன் M.A.,B.Ed.,M.L.,Ph.D., அவர்கள் #தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். #தாமரை_மலரட்டும் #இராஜபாளையம்_செழிக்கட்டும் #Rajapalayam #priscillapandian #NDA #ADMK #BJP #VoteForBJP #VoteForPriscillaPandian

சீட் கிடைக்காத விரக்தியில் தானே குழி தோண்டி அதில் தானே படுத்து உயிர் விடும் போராட்டம் அறிவித்த பிரபல குங் பூ வீரர் மனோ தங்கராஜ்.




#திமுக_வேட்பாளர்கள்பட்டியல்2026

பாளையங்கோட்டை மக்களே கவனத்திற்கு ⚠️ அதிமுக வேட்பாளர் S. செய்யது சுல்தான் சம்சுதீன் அவர்கள், இன்று இந்துமுன்னணி அலுவலகத்திற்கு சென்று ஆதரவு கேட்டுள்ளார். இது சாதாரண விஷயம் இல்லை ❗ மத வெறியை தூண்டும் அமைப்புகளுடன் நெருக்கம் மட்டுமில்லை அவர்கக்குடன் கூட்டணி வேறே காட்டும் நபர்களை மக்கள் கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். 👉 மனிதநேயத்திற்கும், ஒற்றுமைக்கும் எதிரான அரசியலை நிராகரிப்போம். 👉 டெப்பாசிட் கூட வாங்க முடியாத அளவுக்கு மக்கள் தீர்ப்பு சொல்ல வேண்டும். #RejectHatePolitics #VoteForHumanity
