Voice of TamilNadu

954 posts

Voice of TamilNadu

Voice of TamilNadu

@cloudcook7

Tamilnadu

chennai Присоединился Mart 2025
47 Подписки28 Подписчики
Voice of TamilNadu ретвитнул
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
ஒன்னும் சொல்றதுக்கு இல்ல 🏃🏻‍♀️‍➡️🇪🇸 எல்லாத்துக்கும் காரணம் Panam & Arippu ரெண்டும் தான்.
தமிழ்
14
324
714
6.3K
Voice of TamilNadu
Voice of TamilNadu@cloudcook7·
@Jayakanagaraja @GopisTroll_Back @Udhaystalin இன்னும் பேச்சில் இன்னும் Fire 🔥 இருந்துருக்கு வேண்டும், இனி அமைதியான அரசியல் நமக்கே நாம் மண்ணை அள்ளி தூவி கொள்வதற்கு சமம், we need more fire 🔥 on speech, we have to show them who we are.....🔥🔥🔥🔥🔥🖤♥️
தமிழ்
0
0
1
767
Voice of TamilNadu ретвитнул
Jaya Kanagaraja
Jaya Kanagaraja@Jayakanagaraja·
இதான் Speech of the Day 😂😂 அண்ணே @Udhaystalin 👌👌👌👌
71
2K
6.3K
88K
Voice of TamilNadu
Voice of TamilNadu@cloudcook7·
என்னதான் ஆச்சு இந்த தமிழ்நாட்டுக்கு இத்துணைவருசமா அமைதியாதானே இருந்துச்சு ,இதுக்குத்தான் சொன்னோம் கூத்தாடிகளின் ஆட்சி கொடூரமானதுகடந்த 5 வருடங்களில் இல்லாத அளவுக்கு சட்ட ஒழுங்கு சீர்கெட்டு போச்சு, மாற்றம் கேட்ட தற்குறிகளே உங்களால இன்னும் பொது மக்கள் எண்ணலாம் சந்திக்க போறாங்களோ🤦
தமிழ்
0
0
0
3
Voice of TamilNadu ретвитнул
மெட்ராஸ் பையன்
TVK ஆட்சில சட்டம் ஒழுங்கு 2நாள்ல சீர் கெட்டு போய் இருக்கு 😡😡 CCTV ல டேட் இல்லனா இதையும் பழைய வீடியோ சொல்லி முட்டு கொடுத்து இருப்பானுங்க 😡
தமிழ்
27
1.1K
1.5K
23.3K
Advocate Meeran
Advocate Meeran@AdvocateMe63724·
@im_inba1 slow பேசுறாங்க. அவங்க reels, newspaper, சட்டப்பேரவை தீர்மான வீடியோ என போட்டு விளக்கமா பேசணும். அவங்க பொய் எவ்ளோ hype ஆக கொடுக்கிறாங்களோ அதே போல உண்மையை hype ஆக கொடுக்கணும். விஜய் சொன்ன மாதிரி திமுக இன்னும் பழைய தகர டப்பாவை உருட்டிக் கொண்டு அலைகிறீர்கள் @withkaran @DMKITwing
தமிழ்
1
0
2
85
Voice of TamilNadu ретвитнул
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
புரலியக் கிளப்பி விடுவதும், இல்லாததை இருக்கு என்று நம்புவதும் தமிழக வெற்றிக் கழகத்தார் உடைய தலையாய கடமையாக உள்ளது. எப்பொழுது இவர்கள் தன்னிலை பெறுவார்கள்?
தமிழ்
1
264
480
4.5K
Voice of TamilNadu ретвитнул
Polimer News
Polimer News@polimernews·
தவெக மாவட்ட செயலாளர் பிறந்தநாள் விழா... சாலையில் திரண்டு பட்டாசு வெடித்த நிர்வாகிகள்.. திருக்கோவிலூரில் ஸ்தம்பித்த போக்குவரத்து! #Thirukovilur | #TVK | #BirthdayCelebration | #TrafficJam | #People | #PolimerNews
தமிழ்
400
2.3K
3.5K
272.1K
Voice of TamilNadu ретвитнул
ABD
ABD@Chandrumlpt·
Any answers??anil
English
28
856
2.2K
36.4K
Voice of TamilNadu ретвитнул
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கும்பகோணம் அருகே ஆடுதுறையில் பாத்திரக்கடையில் 68,700 ரூபாய் பறித்து சென்ற தவெக நிர்வாகி உட்பட 10 பேரை போலீசார் தேடி வருகிறார் #TVKFails
தமிழ்
0
744
916
11.3K
Voice of TamilNadu ретвитнул
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை கொண்டு வர நினைத்தாலே திமுக சார்பாக மாபெரும் போராட்டத்தை கையில் எடுப்போம் தலைவர் ஸ்டாலின் மற்றும் அண்ணன் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் 🏴🚩 எதையும் தமிழ்நாட்டு மக்களிடம் திணிக்க முடியாது.
தமிழ்
0
45
78
3.7K
Voice of TamilNadu ретвитнул
மெட்ராஸ் பையன்
திமுக ஆட்சியில் இருக்கும் பொழுதே 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது...
தமிழ்
38
1K
2.3K
58.2K
Voice of TamilNadu ретвитнул
சையது
சையது@AnasSI13018724·
ZXX
0
7
7
92
Voice of TamilNadu ретвитнул
சையது
சையது@AnasSI13018724·
ZXX
0
6
13
134
Voice of TamilNadu ретвитнул
சையது
சையது@AnasSI13018724·
மக்களுக்கு நல்லது செய்ய ஆட்சித் திறமை வேண்டும்
தமிழ்
0
59
188
2.1K
Voice of TamilNadu ретвитнул
சையது
சையது@AnasSI13018724·
திமுகவை ஏன் ஆதரிக்க வேண்டும்? 👍👍👍
தமிழ்
0
24
74
911
Voice of TamilNadu ретвитнул
சையது
சையது@AnasSI13018724·
மோடி அரசின் செல்லப்பிள்ளை மோடியின் சித்தாந்தம் அப்படியே இருக்கிறது இதற்கு முன் மு க ஸ்டாலினை யாரும் விமர்சிக்கவில்லையா இந்தத் தற்குறி தாவெகனர்
சையது tweet media
தமிழ்
0
5
8
112
Voice of TamilNadu ретвитнул
சையது
சையது@AnasSI13018724·
திமுக எப்பொழுதும் சிங்கம்தான் 👍👍💯
தமிழ்
0
5
15
83
Voice of TamilNadu ретвитнул
சையது
சையது@AnasSI13018724·
திமுக அரசின் சாதனைகள் ❤️❤️❤️💯
தமிழ்
2
198
630
5K