SK
111.9K posts

SK
@cmpasenthil
Actor Never Die! Life is Nothing when Thinking! Life is Everything when Over thinking(Tanking)! There is No Everything in Life... Just Thinking to Live Life!
Присоединился Ocak 2012
4.1K Подписки359 Подписчики

#NewsUpdate | திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே 17 வயது கல்லூரி மாணவி வெட்டப்பட்ட வழக்கில், டில்லி பாபு (23) என்பவர் பொதுமக்களால் பிடித்து போலீசில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சித்திக் (19), லோகேஷ் (22), முத்தமிழ் செல்வன் (24) ஆகிய மூவரும் கைது
#SunNews | #Thiruvallur | #Crime

தமிழ்
SK ретвитнул
SK ретвитнул

Looks like all is not well in the DMK alliance. VCK is being treated very badly by its alliance partners including the DMK. Will @thirumaofficial take a stand?
Polimer News@polimernews
தே.மு.தி.க வேட்பாளர் கூட்டணி கட்சியை புறக்கணிப்பதாகக் கூறி வி.சி.க தொண்டர்கள் கோஷம்... வி.சி.க கொடி இடம் பெறாததால் பரபரப்பு #Virudhunagar | #DMDK | #VCK | #Election2026 | #PolimerNews
English
SK ретвитнул
SK ретвитнул

@chockshandle உனனமாதிரி கொத்தடிமை நாய்ட்ட உரையாடுனா இப்படி தான் உருட்டுவான்
தமிழ்

மதுரை மத்திய தொகுதி மக்களின் தேர்வு PTR
ஒரு நண்பருடன் உரையாடியபோது, மதுரை மத்திய தொகுதி மக்களின் தேர்வு PTR என்பதற்கான நறுக்கென்ற விளக்கத்தை அவர் கூறினார். அந்த விவாதத்தை இங்கே சுருக்கமாக பதிவு செய்கிறேன்.
மதுரை மத்திய தொகுதி வாக்காளர்களுக்கு முன்னால் இன்று இரண்டு தேர்வுகள் இருக்கின்றன.
முதலாவது தேர்வு 🔽
"நிர்வாகம், பொருளாதாரம், தொழில்நுட்பம்" ரீதியாக ஆழ்ந்த அறிவு பெற்ற, உலகின் முன்னணி நிறுவனங்களே வியந்து பாராட்டும் ஒரு ஆளுமை. 10 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், 5 ஆண்டுகள் அமைச்சராகவும் பணியாற்றியவர். அந்தக் காலங்களில், அவர் தனது கடமைகளை நேர்மையுடனும் திறமையுடனும் ஆற்றியதால், அவருக்கு எதிரான எந்த குற்றச்சாட்டும் மதுரை மக்களின் மனதிலோ, ஏன், அவர்களின் கனவிலோ கூட எழுந்ததில்லை.
தமிழ்நாட்டில் இந்தி மொழியைத் திணிக்க வேண்டும், மும்மொழிக் கொள்கை வேண்டும் என்று பாஜக முயற்சித்த சமயத்தில், தேசிய ஊடகங்களில் திமுகவின் முகமாகத் திகழ்ந்த அவர், பல்வேறு ஊடக விவாதங்களில் பங்கேற்று பாஜகவால் முன்வைக்கப்பட்ட வாதங்களை திறம்பட எதிர்கொண்டு முறியடித்து, அதன் மூலம் பாஜகவின் முகமூடியை அம்பலப்படுத்தியவர்.
தமிழ்நாட்டிற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை வழங்காமல் ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்தபோது மற்றும் இலவசங்கள் வழங்கப்படுகின்றன என்று மக்கள் நலத்திட்டங்களை பாஜக குறைத்து மதிப்பிட்டபோது, அவை இலவசங்கள் அல்ல, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முதலீடுகள் என்று அனைத்து தேசிய விவாதங்களிலும் பேசி தமிழ்நாட்டின் மாண்பை காத்தவர்.
சனாதன கருத்துக்களை திணித்து, ஒற்றுமையாக வாழும் தமிழ்நாட்டு மக்களை பிரிக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஆதிக்கத்திற்கு எதிராக தொடர்ந்து திறம்பட குரல் கொடுப்பவர். அவர் மதுரை மத்திய தொகுதி மக்களின் சொத்து மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சொத்து. தமிழ்நாட்டின் சுயமரியாதைக்கும், தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கும் பாஜக தீங்கு செய்ய நினைக்கும் போதெல்லாம் அரணாக நின்று காத்தவர்.
அவர் தான் மண்ணின் மைந்தர் PTR!
இரண்டாவது தேர்வு 🔽
அவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைத்துறையில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்; ஆயினும், நிர்வாகம் மற்றும் கலை ஆகிய இரு தளங்களிலும் திரைத்துறையை மேம்படுத்துவதை விட, பணம் ஈட்டுதல் மற்றும் இலாபத்தை அதிகரிப்பதிலேயே தனது முதன்மையான கவனத்தைச் செலுத்தி வந்துள்ளார். இதன் விளைவாக, தனது திரைப்படங்களின் வாயிலாக தமிழ் சமூகத்திற்குப் பயனுள்ள எந்தக் கருத்தையும் அவர் முன்வைக்கவில்லை.
மேலும், இப்போது திடீரென அரசியலுக்கு வந்திருக்கும் இவர், கடந்த 30 ஆண்டுகளாக திரைத்துறை பல சிக்கல்களை சந்தித்த போதெல்லாம் எங்கும் தலைகாட்டவில்லை. திருட்டு விசிடி பிரச்சனை பெரிதாக இருந்த காலத்தில் பல கலைஞர்கள் கருத்து தெரிவித்திருந்தபோதும், அதைப் பற்றி இவர் எந்தவிதமான கவனமும் செலுத்தவில்லை. அதன் பின்னர் திரைத்துறையில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தன; அவற்றைப் பற்றியும் இவர் எந்தக் கவலையும் வெளிப்படுத்தவில்லை, கருத்தும் தெரிவிக்கவில்லை.
அவ்வளவு ஏன்? அவரது மனைவி கற்பு குறித்து தவறாகப் பேசியபோது, மாதர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் அப்போது கூட இவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. எப்போதும் தன்னுடைய பிம்பம் உடைந்து விடக்கூடாது என்பதற்காக பதுங்கிக் கொள்பவர். எல்லோருக்கும் நல்லவனாக, எந்த கருத்தும் சொல்ல மாட்டேன் என்று ஒளிந்திருப்பவர் தான் இவர். தன்னைச் சார்ந்தவர்களுக்கு அல்லது தன் துறைக்கு பிரச்சனை எழும் போது, தனது கருத்தை பட்டவர்த்தனமாக சொல்ல முன்வர வேண்டும். ஆனால் அத்தகைய எந்த பண்பும் இவரிடம் இல்லை.
தமிழ்நாட்டின் DNA-வாக செயல்படும் மதுரையில், அனைவரும் ஒருவரையொருவர் அரவணைத்து, தாயாகவும் பிள்ளையாகவும், அண்ணனாகவும் தம்பியாகவும் வாழும் பண்பு உள்ளது. ஆனால் மதுரையில் மத நல்லிணக்கம் நிலவக் கூடாது என்று பாஜக துடிக்கிறது. அதற்கு ஏதுவாக இவர் ஆர்எஸ்எஸ்–பாஜகவின் முகமூடியாகவே இணங்கிச் செயல்படக்கூடியவர். மதுரைக்கு தொடர்பில்லாத, எந்தவித அரசியல் தெளிவில்லாத, மக்களுக்காக இதுவரை எந்தக் குரலும் எழுப்பாத, பாஜக சொன்னால் எதையும் ஏற்றுக்கொள்ளும் ஒருவராகவே இவர் இருப்பார்.
அவர் தான் சினிமா சங்கி Sundar C!
முடிவாக 🔽
நிர்வாகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், மக்கள் நலத்திட்டங்கள், அறிவியல் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்திலும் ஆழ்ந்த அறிவைக் கொண்டு, எந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாமல், தமிழ்நாட்டின் மாண்பை காத்து வரும் PTR அவர்களே மதுரை மத்திய தொகுதி மக்களின் தேர்வாக இருக்கும், இருக்கிறது, இருக்க வேண்டும்.
#VoteForDMK
#VoteForPTR
🖤❤️

தமிழ்
SK ретвитнул
SK ретвитнул

#எச்சரிக்கையாவது_மயிராவது
#எச்சரிக்கையாவது_வெங்காயமாவது
இந்த ரெண்டுத்துல எது நல்லா இருக்குன்னு மக்களே ட்ரெண்ட் பண்ணுவோம் 😂😂😂
@mkstalin 🤡🤡🤡

தமிழ்
SK ретвитнул

Minjur | மாணவியை வெட்டிய கொடூரம்
திருவள்ளூா் மீஞ்சூா் அருகே வீட்டின் மொட்டை மாடியில் படித்து கொண்டிருந்த கல்லூாி மாணவியிடம் அத்துமீறிய போதை கும்பல்
கஞ்சா போதை இளைஞா்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற கல்லூாி மாணவியை பட்டாக்கத்தியால் வெட்டிய கொடூரம்
ஆபத்தான நிலையில் கல்லூாி மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போதை கும்பலை சோ்ந்த ஒரு இளைஞர் கைது
எஞ்சிய இருவரையும் கைது செய்யக்கோாி பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினா்கள் மீஞ்சூா் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
Harassment | Tiruvallur | Collage Student
#Harassment | #Tiruvallur | #CollageStudent | #TamilNews | #NewsTamil24x7

தமிழ்
SK ретвитнул

@Surya_BornToWin @polimernews நல்ல அப்பனுக்கு ஆத்தாளுக்கு பிறக்காத 🤬🤬🤬பயலுக எப்படி டா கூச்சமே இல்லையா???

தமிழ்

எவ்வளவு கேவலமான அயோக்கியத்தனமான வேலையை இந்த மாமாப் பயல @polimernews செய்திருக்கான்..
இவன் வேலையே திமுக மீது அவதூறு பரப்புவது.. இந்த fake newsஐ வைத்துக் கொண்டு ஆட்டுப்புளுக்க, தலைமை தற்குறின்னு சுத்தறானுங்க
மானங்கெட்ட பயலுக!

தமிழ்

@Surya_BornToWin @polimernews 🤬🤬🤬பயலே ஆமை மண்டையா ஈனப்பயலே ஏன்டா பொய் செய்தி போடுற?? திருட்டுதிமுக திருட்டுதிராவிடியா 🤬🤬🤬பயலுக என்பதை நிருபிச்சுட்டே இருக்கீங்களே?? 🤬🤬🤬பயலுக எப்ப உண்மை பேசி அரசியல் செய்வீங்கடா ல வட பால்🤬🤬🤬

தமிழ்

@AravindRajaOff 🤬🤬🤬பயலே தேர்தல் ஆணையம் காறி துப்பியது திருட்டுதிமுக ஈனகும்பலை டா
தமிழ்

#BREAKING | "தேச விரோத நடவடிக்கையில் ஒன்றிய அரசு..!"
-மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம்
#SunNews | #RahulGandhi | #Delimitation

தமிழ்
SK ретвитнул

Many more such cancellations are required
These Muzlims are not more any minority nor do they deserve any benefits
Thank you @Dev_Fadnavis ji

English
SK ретвитнул












