Madhanbabu🐯 Mudhaliyaar

13.6K posts

Madhanbabu🐯 Mudhaliyaar

Madhanbabu🐯 Mudhaliyaar

@erodedude

தமிழன். தமிழ்தேசியமே இலக்கு.

Присоединился Aralık 2022
222 Подписки214 Подписчики
Madhanbabu🐯 Mudhaliyaar ретвитнул
Dr. தீபக்
Dr. தீபக்@nikaran_tn·
நேத்து அண்ணன் இத பேசும் போது கண்கலங்கிடுச்சு 🥲❤️ இதான்டா உண்மையான மக்கள் புரட்சி 🥰
தமிழ்
7
721
1.7K
13.8K
Madhanbabu🐯 Mudhaliyaar ретвитнул
காளி
காளி@kali15061996·
2011ல் அண்ணன் பேசியது.. எங்கள் கனவு பெரியது! கட்சி ஆரம்பிச்சிட்டேன். நாளைக்கே என்னை முதலமைச்சர் ஆக்குங்கன்னு நான் கெஞ்சல.. எனக்கு தெரியும். பதவி கேட்டு பெறுவதில்லை. மக்கள் விரும்பி தருவது. இப்போ 2026ல் நாம் தமிழர் கட்சிக்கும் அண்ணன் சீமானுக்கும் வாய்ப்பு கொடுக்க மக்கள் ஒண்றினைந்துவிட்டார்கள்.. #வெல்வான்_விவசாயி ✊✌️🔥 Annan's vision ✌️✊🫡🫡✨💪 2010 ல் கட்சி ஆரம்பித்த அண்ணன் 2016ல் தேர்தலில் போட்டியிடும் என முடிவு எடுக்கும் போதே அடுத்து வந்த 6 வருடங்களில் கட்சியின் அடித்தள கட்டமைப்பு உறுதியாக வலுப்படுத்தியிருக்கிறார். தொடர் போராட்டங்களால் மக்களுடன் நின்று மக்களை தமிழர் அறத்தின் வழி அரசியல் ஒரு வாத்தியார் மாதிரி போதித்து மக்கள் புரட்சிக்கு தயார்ப்படுத்தியிருக்கிறார். அரசியல் புரட்சி மட்டும் கவனம் செலுத்தாமல் பண்பாட்டு புரட்சியிலும்(வீரத்தமிழர் முன்னனி) கவனம் செலுத்தினார்.. #கருத்தியல்_புரட்சி எவரும் அசைக்க முடியாத உயரத்திற்கு அவரின் தங்கை, தம்பிகளை வலுப்படுத்தியிருக்கிறார். சாதி மத உணர்வுகளை பின்னுக்கு தள்ளி எம் நிலம், , எம் தாய்மொழித் தமிழ், மண், நிலம், காற்று, மரம் என சிந்திக்க வைத்தவர் அண்ணன் சீமான்.. ✊✨✨💪🔥
தமிழ்
2
228
576
6.4K
Madhanbabu🐯 Mudhaliyaar ретвитнул
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
முதல்வருக்கு சொந்தமாக கார் கூட இல்லை.. ரூ.10 ஆயிரம் தான் இருப்பதால் எளிமையான முதல்வர்னு உதயநிதி சொல்லி இருக்காரே.. செய்தியாளரின் கேள்விக்கு சீமான் சொன்ன பதில் #Seeman | #NTK | #MKStalin | #DMK | #ElectionWithPT
தமிழ்
3
214
783
23.5K
Madhanbabu🐯 Mudhaliyaar ретвитнул
Adv. Abubacker ⚖️
Adv. Abubacker ⚖️@Adv_Abubacker·
பூமியெலாம் மைதானம் பொட்டல்வெளித் தாம்பாளம்! பார்க்கும் பார்வ பறவப் பார்வையடா... Unexpected trend♥️🔥
தமிழ்
11
290
1.1K
8.8K
Madhanbabu🐯 Mudhaliyaar ретвитнул
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
மாட்டிக்கிட்டியே பங்கு! உண்மை உடைத்த ஸ்பெக்ட்ரம் ராஜா! | IDAM VALAM youtu.be/h6aVZzXD2_8?si… via @YouTube
YouTube video
YouTube
தமிழ்
6
168
437
11.3K
Madhanbabu🐯 Mudhaliyaar ретвитнул
இடும்பாவனம் கார்த்திக்
ஆ.ராசா ஒலிநாடா போலியென்றால், மாரிதாஸ் மீது வழக்குத் தொடுக்கலாமே! செய்யத் துணிவு இருக்கா?
தமிழ்
38
324
1.3K
23.6K
Madhanbabu🐯 Mudhaliyaar ретвитнул
pamaran
pamaran@a_pamaran·
@MaridhasAnswers பிடிஆர் ஆடியோ வெளியாகி 3 வருடம் ஆகியும் வழக்கு/கேஸ் போடலை...இப்போ மட்டும் என்னத்தை கிழிச்சிட போறானுங்க?
தமிழ்
1
30
130
7.8K
Madhanbabu🐯 Mudhaliyaar ретвитнул
Maridhas
Maridhas@MaridhasAnswers·
அது ஆ ராசா குரலே இல்லை - AI பயன்படுத்தி மாரிதாஸ் போட்டுருக்கான் - அப்படினு உருட்டிட்டு இருக்கும் உபிஸ் : உங்கள் கட்சியை அப்போ என் மீது மான நஷ்ட வழக்கு பதிவு செய்ய சொல்லி நீதிமன்றம் வேண்டுமென்றால் போங்களேன். என்ன திராணி இருக்கா.. எதுக்கும் முன்னாடி உங்கள் இளவரசர் உதயநிதி மான நஷ்ட வழக்கு என் மீது போட சொல்லி நீதிமன்றம் போனார் - அதில் என்ன ஆனது என கேட்டுவிட்டு பின் நீதிமன்றம் போகவும் இல்லை இப்பிடிக்கா AI மிமிக்ரி ஆர்டீஸ்ட் என உருட்டலாமா என யோசிக்கவும்… வெளியான ஆடியோ ஆ ராசா உடையது தான்.
தமிழ்
83
1.1K
4K
150.8K
Madhanbabu🐯 Mudhaliyaar ретвитнул
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இந்தாங்க அடுத்த ஆடியோ 2... ஸ்டாலின் தகுதி என்ன என்பதை திமுக கட்சியின் பொது செயலாளர் ஆ ராசாவே சொல்கிறாங்க கேளுங்க.. கருணாநிதி குடும்பம் கொள்ளை அடித்து வாழ்வதற்கு தான் திமுக என்ற கட்சி இருக்கிறது ஒழிய அது இனி ஒரு அரசியல் கட்சியாக இருக்கவே தகுதியற்றது! ஸ்டாலின் ஆரம்பித்து யாரையும் இவர்கள் ஏற்கவில்லை ஆனால் வேறு வழி இல்லாமல் இதை சலாம் போடுகிறார்கள் - அது தான் உண்மை என்பது புரியும்.. (பொசுக்குனு ஸ்டாலின் டெல்லி போய் english பேசி தள்ளிருவாரானு சொல்றது எல்லாம் நானே கண்டிக்கிறேன் சார்.)
தமிழ்
141
2.9K
5.9K
261.8K
Madhanbabu🐯 Mudhaliyaar ретвитнул
Pops
Pops@tis_Pops·
What's going on here!?.. I'm seriously asking… 1 million downloads!? 😅
Pops tweet media
English
17
49
416
26.9K
Madhanbabu🐯 Mudhaliyaar ретвитнул
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இதுவரை வெளியாகாத முக்கிய ஆடிய இதோ மக்களுக்காக.. ஆ ராசா நீங்கள் தானே பேசுவது? உடனடியாக திமுக ஆ ராசா கைது செய்யப்பட்டு கலைஞர் டீவிக்கு பணம் கைமாறியதன் 2G ஊழல் விவகாரத்தை விசாரிக்கபட வேண்டும். கலைஞர் டீவிக்கு காசு கைமாறியதை அவரே கூறுகிறார் கேளுங்கள்.. முக்கியமாக திமுக தலைவர் ஸ்டாலின் விசாரிக்கப்பட வேண்டியவர். எங்கே செய்தி நிறுவனம் வாயை திறக்குமா பார்க்கலாம்! (அனைத்து தேசிய ஊடகமும் இதனை எடுத்து பேச வேண்டிய நேரம் இது)
தமிழ்
243
3.8K
7.7K
542.2K
Madhanbabu🐯 Mudhaliyaar ретвитнул
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"செந்தில் பாலாஜி குறித்து பேசிய, பாடிய விஜய் டாஸ்மாக்கை மூடுவேன் என பேசியதுண்டா?" - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் #Seeman | #NTK | #TVKVijay | #TVK | #Vijay | #SenthiBalaji | #Karur | #ElectionwithPT | #Election2026 | #TNElections
தமிழ்
34
285
929
44.2K
raghul 🦸‍♂️
raghul 🦸‍♂️@Raghul_018·
தூக்கம் வரலனா Thiagarajan Kumararaja படம் பாரு
raghul 🦸‍♂️ tweet media
9
19
312
13.7K
Madhanbabu🐯 Mudhaliyaar ретвитнул
𒆜வெட்டியார்𒆜
வேட்பாளர விட பேச்சாளர் சின்ன பையனா இருக்கான்.😳 ஆனா,கேட்டான் பாருங்க நறுக்குன்னு ஒரு கேள்வி ..🔥🔥தரமா இருந்துச்சு👌
தமிழ்
32
937
2.5K
48K
Madhanbabu🐯 Mudhaliyaar ретвитнул
GK ツ
GK ツ@GK_official2·
பார்க்க பார்க்க கணொளிகள் வந்துகிட்டே இருக்கு 🤩 100க்கும் மேல பாத்திருப்பேன் இப்பவே 💯💥 #நாம்தமிழர்
GK ツ@GK_official2

இன்ஸ்டாகிராம் முழுக்க இப்ப இந்த மாதிரி காணொளி தான் Trending பாக்கவே அவ்வளவு சந்தோசமா இருக்கு 💯💥 #நாம்தமிழர்

தமிழ்
3
220
706
5.8K