TVK.ராஜா
43.2K posts


ரிசைன் பண்ணிட்டு மறுபடியும் 108 ஜெயிப்போம்னு நம்புறானுக பாருன்னு ட்வீட் எழுத சொல்லி கை அறிக்கிது.. ஆனா நாம இருக்க அஞ்சறிவு சொசைட்டில எதுவும் சாத்தியம்னு போன வாரம் தெரிஞ்சதுனால அமைதியா கடந்து போறேன் !!


Breaking News - Sources inside the CPIM and VCK have made some shocking revelations! CPIM and VCK leaders wanted written assurances from Vijay on the following factors 1. No support in future to NDA parties in the future - Vijay was ok ! 2. No support for PM Shri 1 and NEP - Vijay said he cannot commit ! 3. No lottery and gambling in Tamilnadu - Vijay refused to accept the same ! 4. Don’t cancel Naan Mudhalvan , Tamil Pudhalvan and Tamil Pudhalvi schemes - vijay said he cannot commit ! 5. No supporting NDA schemes in future- Vijay said he cannot commit until CBI case concludes ! Since their 5 point common minimum program did not meet largely , the VCK and The left are confused if Vijay’s anti BJP stand is a hog wash !!!

DMK is a strong ideological party.. next person


ஜெயலலிதா சேலையை இழுத்த திமுகவோட கூட்டணி வைக்குமா ? கருணாநிதிக்கு இடம் தர மறுத்த அதிமுகவோடு கூட்டணி வைக்குமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.....

Instagram, Whatsapp எல்லாத்தையும் திமுக விலை கொடுத்து வாங்கினாலும் தவெக செய்வதைத் திமுக செய்யாது. செய்ய முடியாது. தவெக பரப்புவது வதந்தி, அவதூறு. திமுக ஒருபோதும் அதைச் செய்யாது.

எவன் கிட்டயும் எதுவும் கேட்காம மறுதேர்தல் மட்டுமே மிக சிறந்த முடிவு நமக்கு லாபமும் கூட TVK பவர் என்னானு தெரிஞ்சுருச்சு அதனால மற்ற கூட்டணி அதே மாதிரி தொடராது அதனால ஈசியா வாரி தின்னுட்டு போயிட்டே இருக்கலாம்













