Sabitlenmiş Tweet
Shamurai
63.1K posts

Shamurai
@Shamurai10
பகுத்தறிவை,சுயமரியாதையை எந்த பெரியார் கைத்தடி கற்பித்தாலும் எக்களத்திற்கும் தொடர்ந்து வருவேன்l
Katılım Ocak 2017
442 Takip Edilen2.1K Takipçiler
Shamurai retweetledi
Shamurai retweetledi
Shamurai retweetledi
Shamurai retweetledi

கதறிட்டு இருக்காங்க கதறிட்டு இருக்காங்கன்னு ரெண்டு நாளா கதறிட்டு இருக்கான். 😂
RamKumarr@ramk8060
நீ மாஸ் தலைவா 🔥 75 வருட திராவிட கட்சிகள் கதறிக்கிட்டு இருக்காங்க 🧨
தமிழ்
Shamurai retweetledi
Shamurai retweetledi

முதலில் தவெக காரன் ட்வீட் போடுறான்.. அவன் ட்வீட் போட்ட அடுத்த நிமிடம் news18ல செய்தி வருது..
@TRBRajaa கொஞ்சம் கவனிங்க.

தமிழ்
Shamurai retweetledi
Shamurai retweetledi
Shamurai retweetledi

@DMKITwing .. இப்ப தான் @NewsTamilTV24x7 ஒரு தவெக வார் ரூமா செயல்படுதுனு விளக்கம் கேட்டு இருக்கிங்க .. ஆனா அங்க வேலை செய்யறவங்க விஜய்க்கு தான் வேலை செஞ்சிருக்காங்க .. இது கூட தெரியாம தான் நம்ம ஐடி விங் இருந்திருக்கா @TRBRajaa அண்ணே .. இதுக்கு எதுவும் நடவடிக்கை எடுக்க முடியாதா @DMKLegalWing
தமிழ்
Shamurai retweetledi

Murali Seetharaman
இவரின் பார்வை கீழ் கண்டவாறு இருக்கிறது.
விஜய்யின் வெறிபிடித்த ரசிகர்கள் வேண்டுமானால் பலர் தற்குறிகளாக இருக்கலாம். ஆனால் விஜய்யை பின்னிருந்து இயக்குபவர்கள் எவரும் "தற்குறி" அல்ல.
அவர்களுக்கு என்று தெளிவாக ஒரு அஜெண்டா இருக்கிறது.
*ஆதரவு கேட்க அவர்கள் 47 சீட் வைத்துள்ள அதிமுகவை அணுகாமல் 5 சீட் வைத்துள்ள காங்கிரசை ஏன் அணுகினார்கள்?
*இப்போதும் ஏன் தலா 2 சீட் வைத்துள்ள CPI, CPM, VCK ஆகியவற்றை அணுகுகிறார்கள்?
*108+5 = 113 இப்போது ஆன நிலையில் கூட - இன்னமும் இன்னமும் 5 சீட்டுக்கு அவர்கள் ஏன் பாமக 4 அமமுக 1 என்று போகவில்லை?
*ஏன் CPI, CPM, VCK 2+2+2 என்ற கணக்கில் போகிறார்கள்?
*47 சீட் லட்டு மாதிரி வைத்துள்ள அதிமுகவை அணுகி துணை முதல்வர் பதவி, காபினெட்டில் வலுவான இலாகா என்று பேரம் பேச தவெக ஏன் முன் வரவில்லை?
விஜய்யை பின்னால் இருந்து இயக்கும் சக்திகள் விரும்புவது தெளிவான ஹிந்து விரோதிகளை மட்டுமே.
அதில் அவர்கள் இவ்வளவு பலவீனமான நிலையிலும் தெளிவாக இருக்கிறார்கள்.
CPI, CPM, VCK - என்பது விஜய்யின் பின்னால் இருந்து இயக்கும் சக்திகள் விரும்பும் அணி சேர்க்கை.
தெளிவான மோடி எதிர்ப்பாளர்கள், தெளிவான ஹிந்து மத விரோதிகள் - இவர்களின் ஆதரவு சொற்பமாக இருந்தாலும் திடமாக இருந்தால் போதும் என்பதில் அவர்கள் தீர்மானமாக இருக்கிறார்கள்.🙊
தமிழ்
Shamurai retweetledi

ஒரு ஆக்டோபஸ் போல தமிழ் நாட்டின் சமூக வலைதளங்களை தன்னுடைய கோரப்பிடியில் வைத்திருக்கிறது தமிழக வெற்றி கழகம்.
அவர்களது தொடர்ச்சியான பொய் பிரச்சாரக்களால் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் Gen Z தலைமுறையினர்
அதுமட்டுமல்ல வீட்டில் உள்ள பெண்கள் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் என ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு அவர்கள் புழங்கும் சமூக வலைதளங்களில் விஷத்தை தொடர்ச்சியாக கலக்கிக் கொண்டே வருகிறார்கள்.
கோயபல்ஸ் எல்லாம் தமிழக வெற்றி கழகத்தின் சமூக வலைதள நச்சு பிரச்சார குழுக்களிடம் பிச்சை எடுக்க வேண்டும்.
தமிழ்
Shamurai retweetledi
Shamurai retweetledi
Shamurai retweetledi
Shamurai retweetledi

@PttvNewsX @addmkoffice இவ்வளவு வயசுல இவரு கூட இரண்டு பேட்டி நாலு ரவுண்டு கட்சி ஆபிஸ் க்கு வந்து போயிட்டாரு.
எங்க விஜய் ன்னு கேக்க ஒரு பத்திரிகையாளனுக்கும் மனசு வரல பாருங்க
தமிழ்

@sillymsdian7 @subramaniandeva இப்பதான்யா பாயிண்ட்ட பிடிக்கிறாங்க. கட்டுப்படுத்தப்பட்ட அணில் குஞ்சுகள்
தமிழ்
Shamurai retweetledi

நான் சொல்ல வர்ரது என்னனா? நேச்சுரலாவே அணில்களுக்கு அந்த பிஹேவியர் உண்டு கடிக்குற பிஹேவியர் உண்டு. ஆளுனரயும் பிஜேபியும் குறிப்பா இக்னோர் பண்றானுங்கனா இன்ஸ்ட்ரக்சன் வராமயா இருப்பானுங்க?????
வேணாம்@sillymsdian7
How? I don’t understand. உபீஸ்லாம் திமுக மேல குறையே சொல்லமாட்டாங்கனு ஒரு குற்றச்சாட்டு இருந்தா கூட. தாலி அறுக்குற அணில இருந்து எதாச்சயும் ஒன்ன உறிட்ருக்கும் ஒரு க்ரூப்பு. இவனுங்களுக்கு இருக்கு மீடியா ரீச்சுக்கு இந்நேரம் பிஜேபிக்கு அகெய்ன்ஸ்ட்டா ஒரு டேக் ட்ரென்ட் ஆகிருக்கனும்ல
தமிழ்
Shamurai retweetledi
Shamurai retweetledi

நேற்று இந்த MLA பற்றி வீடியோ ஒன்னு வந்துச்சு அதை எத்தனை மீடியா போட்டுச்சுன்னு தெரியல.
ஆனால் இன்னைக்கு இந்த மாதிரி வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகுது
எது ஈசியா மக்கள் கிட்ட போய் சேரும் அப்படின்னு அவங்க தெளிவா இருக்காங்க
இதுக்கப்புறம் நீங்க மாறல அப்படின்னா dot
@Udhaystalin
தமிழ்














