Alen

2.2K posts

Alen banner
Alen

Alen

@ALENSANDEEP

Be kind to one another ✌️

Chennai, India เข้าร่วม Mart 2011
558 กำลังติดตาม688 ผู้ติดตาม
Alen รีทวีตแล้ว
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு அனைவருக்கும் வணக்கம். மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள், நாளை (08.04.2026, புதன்கிழமை) திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருநெல்வேலி - தூத்துக்குடி புறவழிச்சாலையில் உள்ள காப்பர் லீப் ஹோட்டல் அருகே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் நண்பகல் 01.00 மணி முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. அதன்பின்னர், தாழையூத்து, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, மார்க்கெட் மற்றும் K.T.C.நகர் வழியாக, தூத்துக்குடி செல்கிறார். மாலை 3 மணி முதல் கழகத் தலைவர் அவர்கள், தூத்துக்குடி நகர உட்கோட்டம், மைல் பகுதியில் இருந்து VVD சிக்னல் வரை சாலை நிகழ்ச்சி ( Road Show) நடத்த தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரசார நிகழ்வுகளில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், அறவே பின்தொடரக் கூடாது. தேர்தல் ஆணைய விதிகளை பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
84
1.2K
2.9K
74K
Alen
Alen@ALENSANDEEP·
முழு வீச்சில் நடைபெறும் பிராச்சார திடல்💥🤩 #TVK
தமிழ்
0
106
382
4.2K
Alen รีทวีตแล้ว
K
K@RR013C·
I bet no one from arivalayam answer her accusations rather they will brand her bjp b team and called her sangi .
English
2
316
636
7.2K
Alen รีทวีตแล้ว
Troy╰☆Vote For Whistle☆╮
This isn’t a campaign… this is a celebration of people’s power. Streets filled, hearts united, energy unmatched…Vellore is witnessing festival vibes like never before. @vinoth_tvkvlr Anna isn’t just leading a rally… he’s leading a movement where every smile, every cheer, and every step echoes one thing!! change is here. When politics turns into a festival, it means the people have already chosen their leader. Vellore is not waiting for victory… it’s already celebrating it. 🔥 #TVK #Vellore #TVK_Vellore #VinothKannan #TVKVijay#TVKVijay‌HQ #tvkcandidate #VoteforWhistle #VoteForTVK #WhistleForTN #thalapathy #whistlewave
English
0
26
52
485
Alen
Alen@ALENSANDEEP·
DMK= BJP Support panna mattum dhan nallavan. Illana caste & religion eduthu full abuse mode on. Welcome to 'social justice' reality.
Alen tweet media
English
0
14
16
406
Alen รีทวีตแล้ว
Dr.Prem Lawrence
Dr.Prem Lawrence@drprem_lawrence·
What can I do for all the love that we get because of Thalapathy ! Mind boggling support in Mondaikadu and Pudhoor Area! Colachel is Tvk Fort..! #TVKVijay@TVKPartyHQ @BussyAnand
English
8
270
684
6.3K
Alen รีทวีตแล้ว
Harish N S
Harish N S@Harish_NS149·
🚨சேகர் பாபு Exposed 🚨 ஒரே பேரு... ஒரே நோட்டரி லாயர் 😂 TVK வேட்பாளர் பேரை அப்படியே 'காப்பி' அடிச்சு ஒரு சுயேச்சை வேட்பாளரை களம் இறக்கியிருக்காங்க. சேகர் பாபுக்கும் அந்த சுயேட்சிக்கும் ஒரே வழக்கறிஞர் தான் நோட்டரி கையெழுத்து போட்டிருக்காரு. ஏன் சேகர் பாபு, ஒரு வேட்பாளருக்கே இந்த பயம்னா தளபதி அங்க பிரச்சாரம் பண்ணா என்ன ஆவ இந்த பயமா? அந்த 'பெயர்' ஒன்னே போதும் போல, தூக்கத்தை கெடுக்க!
Harish N S tweet mediaHarish N S tweet media
தமிழ்
54
1.5K
2.7K
131.3K
Alen
Alen@ALENSANDEEP·
நேற்று குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் டாக்டர் பிரேம் அலெக்ஸ் லாரன்ஸ் அவர்கள் மக்களை நேரில் சந்தித்தார். குளச்சல் தெற்கு நகரம் & கொட்டில்பாடு பகுதிகளில் மக்களின் உற்சாக வரவேற்பும், பெரும் ஆதரவும் வெற்றிக்கான தெளிவான அறிகுறியாக அமைந்தது! தளபதி வழியில்... மக்களுக்காக மக்களால் 🟥🟨🟥 #TVK#TVKVijay#VOTEFORWISTLE #tvkcolachel #tvkcolachel @drprem_lawrence
தமிழ்
0
116
272
1.5K
Alen รีทวีตแล้ว
Actor Vijay Team
Actor Vijay Team@ActorVijayTeam·
Bro woke up and chose violence 🗿
English
16
582
2.2K
33.2K
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 - 𝐕𝐨𝐭𝐞𝐅𝐨𝐫𝐓𝐕𝐊
Srivaikuntam, Thiruvannamalai and Villupuram constituency - Nomination filed 👍 18 Constituency Remains 🤸 216 Constituency Done - now
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 - 𝐕𝐨𝐭𝐞𝐅𝐨𝐫𝐓𝐕𝐊 tweet media𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 - 𝐕𝐨𝐭𝐞𝐅𝐨𝐫𝐓𝐕𝐊 tweet media𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 - 𝐕𝐨𝐭𝐞𝐅𝐨𝐫𝐓𝐕𝐊 tweet media
Benjamin TVK@BenjaminTVK

@TVK_Dinshu Is there any reason for not filing the nominations? Is the website updated? Are we not fielding any candidates in these constituencies? List of Constituencies where TVK has not filed Nominations till 5 PM on 6.4.2026 (As Updated on affidavit.eci.gov.in/CandidateCusto…)

English
6
51
131
12K
Alen รีทวีตแล้ว
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் பிரசாரத்தை முடக்கும் செயல்களில் சென்னை மாநகர காவல் ஆணையர் தொடர்ந்து ஈடுபட்டுவருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நேற்று சென்னையில் கழகத் தலைவர் அவர்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மாலை 2 மணியிலிருந்து 6 மணிவரை அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் முதலில் நான்கு மணிநேரம் அனுமதி கொடுத்திருந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் திரு. அருண் அவர்களின் அழுத்தத்தாலும் மிரட்டலாலும் அடுத்த ஒருமணி நேரத்தில் அது ஒரு மணிநேரமாகக் குறைக்கப்பட்டது. கழகத் தலைவர் அவர்கள் பிரசாரம் செய்யக்கூடாது என்றே இதனைத் திட்டமிட்டுச் செய்துள்ளனர். தமிழக மக்களின் பேராதரவு பெற்ற ஒரு தலைவருக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்களின் ஜனநாயக நிலை இங்கு என்ன என்ற கேள்வி எழுகிறது. நமது கழகத் தலைவர் அவர்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள பேராதரவைக் கண்டு தோல்வி பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறது தீயசக்தி திமுக. 'நமது தலைவரை எப்படியாவது முடக்கிவிட வேண்டும்; மக்களைச் சந்திக்காமல் செய்துவிட வேண்டும்' என்ற நோக்கத்தில் தேர்தல் நடத்தை விதிகளையும் ஜனநாயக உரிமைகளையும் பொருட்படுத்தாமல் அதிகாரிகள் மூலம் சதிச்செயல்களில் ஈடுபட்டுவருகிறது திமுக. ஏற்கனவே, இதனை தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து கழகத் தலைவர் அவர்கள் முறையிட்டுள்ளார். தொடர்ந்து, சட்டப்படி ஜனநாயக வழியில் நமக்கான பிரசார உரிமையை மீட்டெடுப்போம். நமக்கு எதிரான சதிச்செயல்களை முறியடிப்போம். அதிகாரத்துக்காக எந்த எல்லைக்கும் போகும் சர்வாதிகாரத்தனத்தில் இறங்கியுள்ள திமுக-வின் தீய செயல்களை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கள் மக்களாட்சி வாக்கு மூலம் அதற்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள். #DMKScaredOfTVK
Aadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet media
தமிழ்
33
3.1K
5.9K
219.7K
WizzMee
WizzMee@wizz_mee·
தற்குறி spotted! 🚨
Padapadi Elaniswami@PESTamilNadu

Don't vote for TVK @TVKVijayHQ is a elite Tharkuri who is taking his cadres for granted If u want to defeat DMK thn vote 4 NDA 4 better chance Never believe any part time politician who can't even campaign 10days This dindigul Reeta will show off 1hr per 3 days & want to bcome CM

3
23
134
4.2K
Alen รีทวีตแล้ว
Alen
Alen@ALENSANDEEP·
@shalini1603 Yeah due to restrictions i guess poll promises might come 🫴🏻
English
0
0
0
14
Alen
Alen@ALENSANDEEP·
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் #TVK#TNwithTVK #VoteForTVK
தமிழ்
2
215
626
3K