ทวีตที่ปักหมุด
Anitha R Radhakrishnan
4.6K posts

Anitha R Radhakrishnan
@ARROffice
News and updates from Anitha R Radhakrishnan, Minister for Fisheries-Fishermen Welfare & Animal Husbandry, TN Government. Elected from Thiruchendur Constituency
Thoothukkudi, India เข้าร่วม Eylül 2017
90 กำลังติดตาม49.6K ผู้ติดตาม
Anitha R Radhakrishnan รีทวีตแล้ว

கலைஞர் பிறந்த மண்ணிலிருந்து வெற்றிக் முழக்கம்! திருவாரூரில் பரப்புரையைத் தொடங்கினார் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்.
#VoteForDMK
தமிழ்
Anitha R Radhakrishnan รีทวีตแล้ว

கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு சாதனைகளைப் படைத்து தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உயர்த்திய கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த திருவாரூரில் தன் பிரச்சாரத்தைத் துவங்குகிறார்!
திராவிட நாயகரின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்!
#VoteForDMK
தமிழ்
Anitha R Radhakrishnan รีทวีตแล้ว

காஞ்சிபுரம் தொகுதியில் திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றிய நலத்திட்டங்களை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் பட்டியலிட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK
தமிழ்

மாண்புமிகு கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆதரவு பெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்களின் பிரச்சார பயணத்தை திருச்செந்தூர் தேரடி திடலில் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் துவக்கினார்கள்
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்



தமிழ்
Anitha R Radhakrishnan รีทวีตแล้ว

மாண்புமிகு கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களின் ஆதரவுடன் அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழ்
Anitha R Radhakrishnan รีทวีตแล้ว

Anitha R Radhakrishnan รีทวีตแล้ว

#DMKManifesto2026 #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK

Anitha R Radhakrishnan รีทวีตแล้ว

#DMKManifesto2026 #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK



Anitha R Radhakrishnan รีทวีตแล้ว

#DMKManifesto2026 #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK



Anitha R Radhakrishnan รีทวีตแล้ว

#DMKManifesto2026 #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK

Anitha R Radhakrishnan รีทวีตแล้ว

#DMKManifesto2026 #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK

Anitha R Radhakrishnan รีทวีตแล้ว

#DMKManifesto2026 #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK

Anitha R Radhakrishnan รีทวีตแล้ว

#DMKManifesto2026: சட்டமன்றத் தேர்தலின் சூப்பர்ஸ்டார் களமிறங்கி விட்டது!
🌄 மகளிர், மாணவர், இளைஞர், விவசாயிகள், மீனவர், நெசவாளர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் கொண்ட All-rounder நமது தேர்தல் அறிக்கைதான்!
🌄 இதனை இல்லந்தோறும் கொண்டு சேர்ப்போம்!
🌄 மே-4 சரித்திர வெற்றியைத் தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் காணிக்கை ஆக்குவோம்!
#வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK

தமிழ்
Anitha R Radhakrishnan รีทวีตแล้ว

#Live: #Elections2026 - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
#VoteForDMK
#DMKManifesto2026
youtube.com/live/8g1BxiuHW…

YouTube
தமிழ்
Anitha R Radhakrishnan รีทวีตแล้ว

Anitha R Radhakrishnan รีทวีตแล้ว

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் உங்கள் வெற்றி வேட்பாளர் திரு @ARROffice அவர்களை ஆதரித்து வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#DMKWins2026

தமிழ்

திராவிடத்தின் வேரான தமிழ் மக்களின் வழி உருவாகும் திராவிட மாடல் 2.0-க்கான வரலாற்றில் இடம்பெறும் தேர்தல் அறிக்கை. #DMKManifesto2026

தமிழ்








