Subbu the author

6 posts

Subbu the author

Subbu the author

@Authorsubbu

Subbu is a seasoned voice in Tamil writings, widely recognized for his seminal work Dravida mayai .

เข้าร่วม Nisan 2026
3 กำลังติดตาม2 ผู้ติดตาม
Subbu the author
Subbu the author@Authorsubbu·
வருடத்தின் முதல் நாளில் முதல் வேலையாக சாமி கும்பிடணும். அது பற்றி முகநூல் மூலவர்கள் வழங்கும் குறிப்புகளைப் பார்த்தால் நமக்குத் தலை சுற்றுகிறது.
தமிழ்
0
0
0
11
Subbu the author
Subbu the author@Authorsubbu·
இந்த நல்ல நாளில் அதை விட முக்கியமான செய்தியை சொல்கிறேன். புத்தாண்டுச் செய்தி என்ற தலைப்பில் ஆளுக்காள் உபன்யாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். நம்முடைய பங்குக்கு இதோ.
தமிழ்
1
0
0
9
Subbu the author
Subbu the author@Authorsubbu·
அண்ணாமலைக்கு அப்பால். சுப்பு அண்ணாமலையாரின் சுற்றுப்பயணம் வெற்றி தரும், அடுத்த முதல்வர் எடப்பாடியார் என்பதெல்லாம் நிச்சயமாகிவிட்டது.
Subbu the author tweet media
தமிழ்
1
0
0
16
Subbu the author
Subbu the author@Authorsubbu·
2026 சட்ட மன்ற தேர்தல்.
Subbu the author tweet media
தமிழ்
0
0
0
17