ทวีตที่ปักหมุด
🔥ரௌத்திரன்🔥
5.4K posts

🔥ரௌத்திரன்🔥
@Chellapandiyan_
♥️Family is my first love ♥️ தனிமையின் சொந்தக்காரன்😍 கொஞ்சம் திமிரு நிறைய பாசம்😍🕉️சிவ பக்தன்🕉️ ♥️#தல ரசிகன்❤️#INDIANARMY 😍🏏MS DHONI🏏 🏍️bike lover 🏍️
🌾 சோழ தேசம் 🌾 เข้าร่วม Mayıs 2019
127 กำลังติดตาม339 ผู้ติดตาม

என் அன்பு நண்பன் ட்விட்டர் பெண்களின் கனவு காதலன்😍 பேச்சுத் திறமையில் வள்ளுவன்☺ களத்தில் காள, தன்னடக்கம் மிக்கவன், என்றும் அன்புக்குரிய இனியவன் @Chellapandiyan_ அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🥳🥳🥳🥳🥳

தமிழ்

@wrizzle_love கவனித்துக் கொள்கிறேன் இருந்தாலும் மிக்க மகிழ்ச்சி நண்பா😍🍫
தமிழ்

@Kuttyma_Twitz @Chellapandiyan_ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
தமிழ்

@Chellapandiyan_
கீச்சுவில் இவன் பெயரில்
இங்கு ரௌத்திரன்
பழகும்போது மட்டுமே தெரியும்
நிஜத்தில் செல்லபாண்டி என்று
பழக்கத்தில் அன்பை பொழிவதில்
பெயருக்கேற்ப மன்னாதி மன்னன்
வாழ்க வளர்க மகிழ்வுடன்
நண்பனாய் என்றும் நான்....
#என்வரிகள்
தமிழ்

@chandrusrvcp சந்துரு மாம்ஸ் ரொம்ப ரொம்ப சந்தோஷம் மாம்ஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தமைக்கு இன்று போல் என்றும் உன் அளவற்ற அன்பில் நெடுந்தூரம் பயணிக்கும் நண்பனாக நான்😍🍫❤️💐
தமிழ்

நாங்களாம் ஒரே காலேஜ்ல படிச்சோம்.. ஒரே பஸ்ல தான் காலேஜுக்கு போவோம். நீ ஊர்ல இருந்தா தானே எங்களலாம் பார்க்க 😑🤧
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @Chellapandiyan_ பங்காளி ❤️💐🍫🎊🎊🎊🎂🎂🎉🎉🎉🍰🎈🎈
செல்வமணி 😎@Selvatwitz
ஒரே ஊரென்றாலும் ஒருமுறை கூட நேரில் பார்த்ததில்லை...! எப்படியோ அறிமுகமாகி விட்டோம் எந்நாளும் தொடர்ந்து பயணிப்போம்..! வருடங்கள் கடந்தோடினாலும் நம் பந்தம் என்றும் விட்டு பிரிவதில்லை..! இதயங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்டா 💐🥰❤️ @Chellapandiyan_ 🎂🥰
தமிழ்

@VigneshVelumani ரொம்ப ரொம்ப சந்தோசம் ப்ரோ மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி, 😍❤️🍫
தமிழ்
🔥ரௌத்திரன்🔥 รีทวีตแล้ว

காசுக்கு வெட்டுற கத்தி எல்லாம்
பாசத்த கொட்டுது அக்கறையா
ஆள தூக்குற குரூப்லையும்
அண்ணன் இனிக்குற சக்கரையா
அடி ஆளு அடி தூளு
புது ஆளு என் கதை கேளு
நான் பாட நீ ஆடு
சும்மா அதிரனும்டா
தமிழ்நாடு
ஹேப்பி பெர்த்டே டு யூ
எங்க அண்ணனுக்கு
ஹேப்பி பெர்த்டே டு யூ
என் தலைவனுக்கு
@Chellapandiyan_
தமிழ்

@Selvatwitz @Chellapandiyan_ @Chellapandiyan_ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செல்லப்பாண்டியன்🎂🎂🎂நிடூழி வாழ்க💐💐💐
தமிழ்

வாழ்க்கையில் நீ வேண்டும் யாவும் பெற்று மகிழ்ச்சியோடு எல்லா வளமும் நலமும் பெற்று இன்பமாய் என்றென்றும் வாழ
அன்புத் தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂💐🎂🎂
@Chellapandiyan_




தமிழ்

@vino_twitzz மகிழ்ச்சி பங்கு உன்னை போல் நண்பன் கிடைத்ததே பெரும் அதிர்ஷ்டம் தான் எனக்கு இருந்தாலும் நம் நட்பு அன்பு ஆயுள் வரை பயணிக்கும்😍🍫💐❤️
தமிழ்

போர்க்களத்தில் ஆயிரம் உறவுகள்
கூடி நின்றாலும்
உன்னை போல் உயிர் குடுக்கும் ஒரு நண்பன் உருவாக
முடியாது....
உன் அன்பிற்கு என்றும் நான் அடிமையாக பயனுக்கவிரும்புகிறேன்.......!!
#இனிய_பிறந்தநாள்_வாழ்த்துக்கள்_பங்கு 🎉🔥🎂
@Chellapandiyan_🎂

தமிழ்






