Coimbatore DMK

22.8K posts

Coimbatore DMK banner
Coimbatore DMK

Coimbatore DMK

@DMKCoimbatore

Official District Page of Coimbatore @arivalayam #SocialJustice & #SelfRespect Insta : https://t.co/bNrAZ1mFWv

Coimbatore เข้าร่วม Kasım 2018
52 กำลังติดตาม13.1K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
Coimbatore DMK
Coimbatore DMK@DMKCoimbatore·
இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்! டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம். #VoteForDMK
Coimbatore DMK tweet media
தமிழ்
1
11
17
1.1K
Coimbatore DMK
Coimbatore DMK@DMKCoimbatore·
வாக்குறுதி கொடுத்தோம், நிறைவேற்றியும் காட்டினோம் 💪 அதுதான் திமுக அரசின் அடையாளம்🌄 #VoteForDMK #DMKWins2026 #OraeThalaivanMKS #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #DMKWinningBig
தமிழ்
0
6
12
95
Coimbatore DMK รีทวีตแล้ว
Trichy DMK
Trichy DMK@DMKThiruchy·
ஏழைகள் வாழ நீ செய்த யாகம் என்னென்னவென்று எங்கே சொல்வேன்❤️ @mkstalin #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்
1
29
64
525
Coimbatore DMK
Coimbatore DMK@DMKCoimbatore·
இருள் நீக்கி ஒளி தரும் உதயசூரியன் 🌄 வாக்களிப்பீர் உதயசூரியன் 🖤❤️ #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #OraeThalaivanMKS #DMKWinningBig
தமிழ்
0
7
15
157
Coimbatore DMK
Coimbatore DMK@DMKCoimbatore·
பெரியநாயக்கன்பாளையம் மத்திய ஒன்றியப்பொறுப்பாளர் திரு.என்.தாமோதிரன் அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் இளைஞர்களுடன் மத்திய ஒன்றியம் முழுவதும் இருசக்கர வாகன பேரணியின் ஈடுபட்டனர். #VoteForDMK
தமிழ்
0
6
11
110
Coimbatore DMK
Coimbatore DMK@DMKCoimbatore·
ஏழைகளின் கண்ணீரை துடைபவன் அரசன் என்றால், ஏழைகளின் கண்ணீரை துடைக்கும் முதலமைச்சர் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் அரசன் தான்🔥🔥 #VoteForDMK @mkstalin #DMKWins2026
தமிழ்
0
11
15
98
Coimbatore DMK รีทวีตแล้ว
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன். காணுங்கள்… #வெல்வோம்_ஒன்றாக !
தமிழ்
1.2K
5K
11K
2.2M
Coimbatore DMK
Coimbatore DMK@DMKCoimbatore·
கோவை தெற்கு தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. @V_Senthilbalaji அவர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு.@ikamalhaasan அவர்கள் சிறப்புரையாற்றி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம், கோவை ராஜவீதி, தேர் நிலைத்திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.. இந்நிகழ்வில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். #VoteForDMK
Coimbatore DMK tweet mediaCoimbatore DMK tweet mediaCoimbatore DMK tweet mediaCoimbatore DMK tweet media
தமிழ்
3
50
127
894
Coimbatore DMK
Coimbatore DMK@DMKCoimbatore·
வால்பாறை சட்டமன்றத் தொகுதி, ஆனைமலை மேற்கு ஒன்றியம், ஒடையகுளம் பேரூர் கழக செயலாளர் திரு O. V. M சோமசுந்தரம் அவர்கள் தலைமையில், பாகம் எண்153,159, 160 மற்றும்161 ல் (சுப்பையா நகர்) வால்பாறை தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு. R. சுதாகர் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார் நிகழ்வின் போது கழகத் நிர்வாகிகள் ஈடான இருத்தனர். #VoteForDMK
Coimbatore DMK tweet mediaCoimbatore DMK tweet mediaCoimbatore DMK tweet mediaCoimbatore DMK tweet media
தமிழ்
0
1
4
46
Coimbatore DMK
Coimbatore DMK@DMKCoimbatore·
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கான திமுக அரசின் சாதனைகள் !! #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #DMKWins2026 #DMKCoimbatore
தமிழ்
0
1
2
31
Coimbatore DMK
Coimbatore DMK@DMKCoimbatore·
மக்களுடன் தொடங்கி, மக்களுக்கான ஆட்சி தான் திமுக 🌄 #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #oraethalaivanmks
தமிழ்
0
2
4
51
Coimbatore DMK
Coimbatore DMK@DMKCoimbatore·
மக்கள் உற்சாகமாக வரவேற்றார்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் #OraeThalaivanMKS #VoteForDMK
தமிழ்
0
2
3
52
Coimbatore DMK
Coimbatore DMK@DMKCoimbatore·
அன்று கட்டை விரலைக் கேட்டவர்கள் தான் இன்று புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளார்கள்! திரு.தியாகராஜன் குமாரராஜா அவர்கள். #voteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ @mkstalin
தமிழ்
0
0
3
39
Coimbatore DMK
Coimbatore DMK@DMKCoimbatore·
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சூலூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.@TMurugesanDmk அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களிடத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தோழர்கள் நிர்வாகிகள் முன்னிலையில் வாக்குகளை சேகரித்தார். #VoteForDMK
Coimbatore DMK tweet mediaCoimbatore DMK tweet mediaCoimbatore DMK tweet mediaCoimbatore DMK tweet media
தமிழ்
0
11
16
246
Coimbatore DMK
Coimbatore DMK@DMKCoimbatore·
எண்ணிக்கை பலம் இருக்கிறது என்ற திமிரில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை விரட்டியடித்த தன்மானத் தமிழர்கள். #TNWillFightTNWillWin
தமிழ்
0
4
7
65
Coimbatore DMK
Coimbatore DMK@DMKCoimbatore·
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்கள், கோவை, கோவை தெற்கு தொகுதி , காந்திபுரம் VKK சாலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை தெற்கு தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. @V_Senthilbalaji அவர்கள் மற்றும் கோவை வடக்கு தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. துறை செந்தமிழ் செல்வன் அவர்களை ஆதரித்து தமிழ்நாட்டை உயர்த்திடும் சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.இந்நிகழ்வில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமை கட்சி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துக்கொண்டனர். #VoteForDMK
Coimbatore DMK tweet mediaCoimbatore DMK tweet mediaCoimbatore DMK tweet media
தமிழ்
1
6
11
110
Coimbatore DMK
Coimbatore DMK@DMKCoimbatore·
@mkstalin திமுகவின் சமரசமற்ற போராட்டத்தால் தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்க எண்ணிய கருப்புச் சட்டம் நிறைவேறவில்லை! #TNWillFightTNWillWin
தமிழ்
0
1
3
242
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
TN fought. TN won. #Delimitation is about representation, about who gets a voice in India’s democracy. It must strengthen the Union, not weaken its balance. Guided by Periyar, inspired by Anna, and strengthened by Kalaignar, Tamil Nadu has always stood for justice, dignity, and federalism. The south stood united and made its voice heard. Democracy prevailed. We never opposed delimitation. We asked for fairness, for a process that is consulted, thought through, and agreed upon. Not one pushed through for political gain. This is our resolve: every time Tamil Nadu’s rights are challenged, every time its identity or culture is questioned, and every time the federal spirit of India is tested, Tamil Nadu will rise united and unwavering. My sincere thanks to all opposition parties who stood united. #TNWillFightTNWillWin #SayNoToNDA தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடியது; தமிழ்நாடு வென்றது! இந்திய ஜனநாயகத்தில் யாருக்குப் பிரதிநிதித்துவும் இருக்கும், யாருடைய குரலுக்கு இடமிருக்கும் என்பதுதான் தொகுதி மறுவரையறை. அது ஒன்றியத்தைப் பலப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது! தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய பாதையில், தமிழ்நாடு எப்போது நீதி - கண்ணியம் - கூட்டாட்சி ஆகியவற்றுக்காகவே நின்றுள்ளது. தென்னிந்தியா ஒன்றிணைந்தது; நமது குரல் கேட்கப்பட்டது; ஜனநாயகம் வென்றது! நாம் தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை. நன்கு சிந்தித்து, அனைவரையும் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுகொண்ட, நியாயமான நடைமுறையையே நாம் வலியுறுத்தினோம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும், நமது பண்பாடு மற்றும் அடையாளத்துக்கும், இந்திய கூட்டாட்சிக்கும் ஊறு வரும்போது, ஒற்றுமையுடன் நிற்பதுதான் நமது உறுதி! இந்த அநீதியை எதிர்த்து ஓரணியில் நின்ற அனைத்துத் தோழமைக் கட்சிகளுக்கும் என்னுடைய நன்றி!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
English
671
4.4K
13.6K
2.2M
Coimbatore DMK
Coimbatore DMK@DMKCoimbatore·
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, காட்டூர் பகுதி, ஹைவே குடியிருப்பு பகுதியில் திரு.செந்தில் பாலாஜி அவர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். #VoteForDMK
Coimbatore DMK tweet mediaCoimbatore DMK tweet mediaCoimbatore DMK tweet mediaCoimbatore DMK tweet media
தமிழ்
1
10
17
217