ทวีตที่ปักหมุด
Decoder
42K posts

Decoder รีทวีตแล้ว
Decoder รีทวีตแล้ว
Decoder รีทวีตแล้ว

ஆட்சிக் கலைப்புகள், மிசா, பத்து வருசம் ஆட்சில இல்லாமன்னு 75 வருசம் கழிச்சும் இந்த இயக்கம் ஏன் நிலைச்சு நிக்குதுன்னு தெரியுமா?
கலைஞரும் + உடன்பிறப்பும் 🥹❤️
#DMK4TN
தமிழ்
Decoder รีทวีตแล้ว
Decoder รีทวีตแล้ว

Anchor ~சென்னையில் திமுக 16/16 ஜெயிப்பீங்களா!?
அண்ணன் @Dr_Ezhilan 👌
நாங்கள் 22/22 சீட்டு ஜெயிப்போம் Upgraded னு நெறியாளருக்கே பாடம் எடுக்கிறவங்க தான் திமுககாரர்கள்..!
விரிவுப்படுத்தப்பட்ட மாவட்ங்களையும் சேர்த்தே.. வெல்வோம்.. 🔥
தமிழ்

@bystanderever @IshaTwitz அவர் எந்த கல்லூரியிலும் பொறியியல் படிக்கவில்லை அதே மாதிரி ராமர் என்பது கற்பனை பாத்திரம்
தமிழ்

@IshaTwitz கருணாநிதி எந்தக் கல்லூரியில் இஞ்சினீயரிங் படித்தார்? (இந்தக் கேள்வியைத்தான் அவர் ராமரைப் பற்றிக் கேட்டார்).
தமிழ்

Engineering Marvel by Kalaignar ❤️🔥🔥🔥
Chennai Updates@UpdatesChennai
Latest video of Kathipara Junction . The 413 Mtrs metro phase-2 curve seems to be at final stages of joining..😍 📸 : suganography (IG)
Eesti
Decoder รีทวีตแล้ว
Decoder รีทวีตแล้ว

Dear 2K kids...
Election is not just win or lose fantasy, it's our responsibility for future generation... 👍
தேர்தல் களம் அடுத்த தலைமுறையின்
வாழ்க்கைக்கான தளம்... 🙏
ரொம்ப அருமையா சொல்லியிருக்கார் 👌
#ஸ்டாலின்_தொடரட்டும்
#VoteForDMK
Decoder รีทวีตแล้ว

Chennai | சாலையில் நடை பயணம் மேற்கொள்ளும் போது கழகத் தொண்டனிடம் நேரடியாக சந்தித்து உரையாடிய!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள்
#VoteForDMK
தமிழ்
Decoder รีทวีตแล้ว
Decoder รีทวีตแล้ว
Decoder รีทวีตแล้ว
Decoder รีทวีตแล้ว

நண்பர்களே, India-ல gas storage-ன் நிலைமை தெரியுமா?
நாட்டோட LPG storage capacity வெறும் 1.4 lakh tonnes. Daily demand? 90,000 tonnes. அதாவது supply நின்னா 2 நாள் கூட தாக்குப்பிடிக்க முடியாது.
Crude oil-க்கு Strategic Petroleum Reserves இருக்கு. ஆனா gas-க்கு அப்படி ஒரு backup இல்லை. காரணம் ஒன்னும் இல்ல சிம்பிள் imported gas மலிவா கெடைச்ச காரணத்தால் gas storage தேவை இல்லைன்னு நினைச்சோம்.
West Asia tensions தீவிரமாகும் இந்த நேரத்துல, இப்ப தான் நம்ம நாடு யோசிக்குது!

Decoder รีทวีตแล้ว

@Kongunadu3 @arun10venkat பாஜக நிற்கும் தொகுதியில் அதிமுகவினர் திமுகவிற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்
தமிழ்

@arun10venkat சிங்காநல்லூர் என் தொகுதி. முழு நகர் புறம் கொண்ட சிறிய தொகுதி. அண்ணாமலைக்கு முழு ஆதரவு அளிக்கும் தெலுங்கு நாயுடு சமூக மக்கள் அதிகம் வாழும் பகுதி என்பது கூடுதல் விபரம்
தமிழ்
Decoder รีทวีตแล้ว
Decoder รีทวีตแล้ว
Decoder รีทวีตแล้ว

Decoder รีทวีตแล้ว
Decoder รีทวีตแล้ว















