Govindaraj PRO

1.5K posts

Govindaraj PRO banner
Govindaraj PRO

Govindaraj PRO

@GovindarajPro

I am Cinema PRO and Artist Manager.

Chennai เข้าร่วม Şubat 2021
84 กำลังติดตาม294 ผู้ติดตาม
Govindaraj PRO รีทวีตแล้ว
மெட்ராஸ் பையன்
என்ன எல்லா பக்கமும் விஜய்ய போட்டு பொளந்துட்டு இருக்காங்க 😂😂
தமிழ்
20
473
1.9K
35.8K
Govindaraj PRO รีทวีตแล้ว
OKTAKE
OKTAKE@Oktake_·
தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் கிராமங்கள் வரை சென்று விட்டது. அது அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து, தேர்தல் பணிகள் செய்வோம் என்றார் 'தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி' தலைவர் தக்‌ஷன் விஜய்!
தமிழ்
1
1
1
11
Govindaraj PRO รีทวีตแล้ว
r.s.prakash
r.s.prakash@rs_prakash3·
போதைப் பொருட்கள் கிராமங்கள் வரை சென்று விட்டது. அது ஒழிக்கப்பட வேண்டும். போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து, தேர்தல் பணிகள் செய்வோம் - 'தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி' தலைவர் தக்‌ஷன் விஜய்!#Dhakshan_Vijay #MGMK
தமிழ்
0
1
1
67
Govindaraj PRO
Govindaraj PRO@GovindarajPro·
#டி_ராஜேந்தர் அவர்கள், நம்ம #ஸ்ரீ_செல்வ_விநாயகர்_ஆலய #கும்பாபிஷேகம் பற்றி, "உயிருள்ளவரை உஷா" இசை வெளியீடு விழா மேடையில் பேசி, உலகம் முழுவதும் பரப்பிய போது....
தமிழ்
0
0
0
18
Govindaraj PRO รีทวีตแล้ว
vtv24x7 Jasmine
vtv24x7 Jasmine@vtv24x7·
இயக்குனர் பேரரசு புதிய பொறுப்பேற்றார்! தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாநிலத் துணைத் தலைவராக திரைப்பட இயக்குனர் பேரரசு நியமனம் செய்யப்பட்டார்! @GovindarajPro
vtv24x7 Jasmine tweet media
தமிழ்
0
2
1
31
Govindaraj PRO รีทวีตแล้ว
StartCutAction
StartCutAction@sg120678·
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, The Eye Foundation Hospital நடத்திய விழிப்புணர்வு ஊர்வலத்தில் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு, பிக்பாஸ்' பேச்சாளர் முத்துக்குமரன் ஆகியோருடன் பொதுமக்கள் கலந்து கொண்டனர். #The_Eye_Foundation_Hospital #World_Diabetes_Day @GovindarajPro
StartCutAction tweet mediaStartCutAction tweet mediaStartCutAction tweet mediaStartCutAction tweet media
தமிழ்
1
1
1
26
Govindaraj PRO
Govindaraj PRO@GovindarajPro·
தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப முன்னோடி, #கமல்ஹாசன் அவர்களுக்கு #பிறந்தநாள் வாழ்த்துக்கள்... #ஹாலிவுட் தரத்திற்கு, #கோலிவுட் ஒரு நாள் வரும் இவரால்! #HBD_Kamal_sir
Govindaraj PRO tweet media
தமிழ்
0
0
0
47
Govindaraj PRO รีทวีตแล้ว
StartCutAction
StartCutAction@sg120678·
'ராம் அப்துல்லா ஆண்டனி'க்கு இடைக்கால தடை! மகிழ் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் 'துண்டு பீடி' திரைப்படத்தின் சில காட்சிகளை மாற்றி, 'ராம் அப்துல்லா ஆண்டனி' என்கிற பெயரில் வெளியிடுவதாக உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம்! @GovindarajPro
StartCutAction tweet mediaStartCutAction tweet media
தமிழ்
0
1
1
38
Govindaraj PRO
Govindaraj PRO@GovindarajPro·
நேற்றைய இசை விழாவில் #தொல்_திருமாவளவன் அவர்கள் எனது பெயரை உச்சரித்த போது.... நன்றி சார்! -25.10.2025- Govindaraj Pro
தமிழ்
0
0
0
34
Govindaraj PRO รีทวีตแล้ว
Meenakshi Sundaram
Meenakshi Sundaram@meenakshinews·
The First Look Poster of Actor Jithan Ramesh's film HIDDEN CAMERA is going to be Released Tomorrow at 12.05 am on his Birthday (23.10.2025) by the film's Crew... #HIDDEN_CAMERA 📸 -First Look Poster- Released on actor JITHAN RAMESH's Birthday! 🎂 🎈 🎂 🎈 🎂 🎈 🎂 @jithanramesh_official @actorshamhoon @shamhoon_official @arunraj_poothanal @davey_krishna @sana_khan_zzz @samhitavinya @bavishephotografar9089 @sajirealframes arjun.hareendranath dr.vazhamuttom_chandrababu #Relagro_Productions @pravithaaustriamovieproduction @govindaraj_pro @GovindarajPro 🔥
Meenakshi Sundaram tweet media
English
0
1
1
101
Govindaraj PRO
Govindaraj PRO@GovindarajPro·
#கவிதாலயா_மோகன் அவர்களின் #பிறந்தநாள் (23.10.2015) இன்று! திரையுலகில் #கே_பாலச்சந்தர் அவர்களை தெரிந்த அனைவருக்கும் #கவிதாலயா_மோகன் அவர்களை தெரிந்திருக்கும்! கே.பாலச்சந்தர் அவர்களுக்கு நிழலாய், நிஜமாய், உயிராய் அவரின் இறுதி காலம் வரை, உடனிருந்தவர் கவிதாலயா மோகன் அவர்கள்!
Govindaraj PRO tweet media
தமிழ்
0
0
0
9
Govindaraj PRO
Govindaraj PRO@GovindarajPro·
#HBD @JithanRamesh sir #சூப்பர்குட்_பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தின் மூலமாக, பல #வெற்றி_படங்களை கொடுத்த, பல #வெற்றி_இயக்குனர்களை உருவாக்கிய, பல புதிய #கதை_களங்களை உருவாக்கிய தயாரிப்பாளர் #ஆர்_பி_சௌத்ரி அவர்களின் புதல்வர் #ஜித்தன்_ரமேஷ் அவர்களின் #பிறந்தநாள் (23.10.2025) இன்று!
Govindaraj PRO tweet media
தமிழ்
0
0
0
13