ทวีตที่ปักหมุด
𝐇𝐞𝐥𝐥𝐨, 𝐘𝐨𝐮🍿
2.3K posts

𝐇𝐞𝐥𝐥𝐨, 𝐘𝐨𝐮🍿
@Hello_You_Recs
𝙈𝙤𝙫𝙞𝙚𝙨 , 𝙎𝙚𝙧𝙞𝙚𝙨 ➡️ 𝙍𝙖𝙩𝙞𝙣𝙜𝙨 | 𝙍𝙚𝙘𝙨 | 𝙏𝙝𝙧𝙚𝙖𝙙𝙨
TN เข้าร่วม Nisan 2025
101 กำลังติดตาม6.1K ผู้ติดตาม
𝐇𝐞𝐥𝐥𝐨, 𝐘𝐨𝐮🍿 รีทวีตแล้ว

🎬 Ready Or Not 2: Here I Come (2026) 🔞
🔊 English - 🔗 in Bio
⭐ 4/5
அவங்க Rules வச்சு அவங்களையே போடுவாள்டா எங்க தலைவி 😤🔥🔥
கதை முதல் பாகம் முடிந்த அதே இடத்தில் இருந்து தொடர்கிறது
முதல் குடும்பம் நடத்திய விளையாட்டில் வென்று உயிர்பிழைத்திருப்பாங்க நாயகி
வென்றதனால் High Seat என்ற உயர் பதவிக்காக போட்டியிட அந்த சாத்தானை வணங்கும் The High Council இல் மீதமுள்ள புதிய 05 குடும்பங்கள் சேர்ந்து இம்முறை கதாநாயகியுடன் அவளது தங்கையையும் கடத்தி கட்டாயப்படுத்தி அதே Hide and Seek Game மூலம் வேட்டையாடுகின்றனர்
அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடும் Grace & Faith பின் நடக்கும் ரத்தக்களறியான சம்பவங்களே மீதிக்கதை 🩸
தலைவி Samara Weaving 😍 வழக்கம் போல் அட்டகாசமான நடிப்பின் மூலம் முழு படத்தையும் தாங்குகிறார்👌 இந்த படத்திலும் காது கிழிய கத்துவாங்க 😂♥️
அவளது தங்கையாக வரும் Kathryn Newton கேரக்டர் நன்றாக இருந்தது மற்றும் இருவரது Chemistry சூப்பரா இருந்தது 👍 ஆனால் Emotional connect பெரிதளவில் வொர்க் ஆகல
இந்த பாகத்தில் புதிதாக 05 வெவ்வேறு குடும்பங்கள் ஒவ்வொருத்தங்களும் ஒவ்வொருவிதம் அவர்கள் பண்ணும் சம்பவங்கள் என திரைக்கதை மிகவும் சுவாரசியமாக நகரும் 😂👌
முதற்பாகத்தை போன்று முழு படம் பார்த்த திருப்தியைக் கொடுக்கும் Ending வைத்தது மேலும் சிறப்பு 👏
கதைக்குள் போக சிறிது நேரம் எடுக்கும் மற்றும் திருப்பங்கள் யூகிக்க கூடிய விதத்தில் இருப்பது சிலருக்கு சலிப்பை ஏற்படுத்தலாம்
இந்தாண்டு நான் மிகவும் எதிர்பார்த்த படங்களில் ஒன்று அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ததுவிட்டது 💯
ரத்தம் தெறிக்க தெறிக்க தரமான Survival Thriller படம் மக்களே கண்டிப்பா பாருங்க 🙌


தமிழ்
𝐇𝐞𝐥𝐥𝐨, 𝐘𝐨𝐮🍿 รีทวีตแล้ว











