DMK2.0 for TN 2026

4.6K posts

DMK2.0 for TN 2026 banner
DMK2.0 for TN 2026

DMK2.0 for TN 2026

@HopeofTN

Belongs to the Dravidian Stock | Periyar | Anna | Kalaignar | MKS | Waiting for government job. Old id suspended. Follow @HopeOfTN

Tamil Nadu เข้าร่วม Ekim 2025
94 กำลังติดตาม61 ผู้ติดตาม
DMK2.0 for TN 2026 รีทวีตแล้ว
S.K.Vijayan 🖤❤️
எங்க கனிமொழி அக்காவின் செருப்படி போதுமாடா? @EPSTamilNadu இன்னும் கொஞ்ச சாணியடி வேண்டுமாடா? @EPSTamilNadu மானங்கெட்ட கால் நக்கி ராஸ்கல் 😡😡
தமிழ்
24
505
1.2K
12K
DMK2.0 for TN 2026 รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || "கார்த்திக்கை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் டெபாசிட் கூட வாங்க கூடாது.." வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து உதயநிதி பரப்புரை #Chennai | #DMK | #Villivakkam | #Udhayanidhistalin | #KarthikMohan | #PolimerNews
தமிழ்
87
556
2.9K
116.9K
DMK2.0 for TN 2026 รีทวีตแล้ว
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
2.2K
6.2K
25.9K
0
DMK2.0 for TN 2026 รีทวีตแล้ว
VISWA NATHAN
VISWA NATHAN@TNEXPLORE·
ஏதோ ஒரு ஊர்ல இரவை கழித்து இன்னொரு ஊர்ல கண்விழிச்சு, அன்றாட செயல்பாடுகளில் ஈடுபடும் மக்களை வெயில் ஏறும் முன்பே சந்தித்து, எங்கேயோ பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு, பொதுக்கூட்டத்தை முடிச்சு, சாயங்காலம் திரும்ப இன்னொரு ஊருக்கு பயணப்படும் இந்த இளைஞனின் வயசு 75
தமிழ்
79
589
1.9K
40.4K
DMK2.0 for TN 2026 รีทวีตแล้ว
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "போட்டோவா? நானே மறந்தாலும் விடமாட்டீங்க.." -உதயநிதி ஸ்டாலின் #SunNews | #Thiruvallur | #EdappadiPalanisami | @Udhaystalin
தமிழ்
15
106
362
8.7K
DMK2.0 for TN 2026 รีทวีตแล้ว
Sun News
Sun News@sunnewstamil·
கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிபிஇ கிட் அணிந்து நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! #SunNews | #MKStalin | #Corona2ndWave | @mkstalin
தமிழ்
26
848
2K
0
DMK2.0 for TN 2026 รีทวีตแล้ว
Second Show
Second Show@SecondShowTamil·
வயசுல தங்கச்சியா இருந்தாலும், தவழ்ந்து போய் ஆசி வாங்குற பண்பான எடப்பாடி எங்கே... ❣️❣️ அதை கூட கிண்டல் பண்ற பண்பில்லாத குடும்பத்து உதயநிதி எங்கே 😤😡🤬
Second Show tweet media
தமிழ்
13
50
352
7.7K
DMK2.0 for TN 2026 รีทวีตแล้ว
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
நச்சின்னு சொல்லிடாப்ல சூப்பர் ஸ்டாரு👌👏👏👏 நடிகர்களின் பின்னால் செல்லாதீர்கள். பின்னால் சென்று காயம்பட்டால் யாரும் உதவமாட்டார்கள். இன்றைய இளைஞர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். - ரஜினிகாந்த்
தமிழ்
82
1.2K
3.1K
62.7K
DMK2.0 for TN 2026 รีทวีตแล้ว
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “இளைஞர்கள் ஜாக்கிரதையா இருக்கணும்.. அடிப்பட்டா அவங்களுக்குதானே காயம் ஆகும்” -நடிகர் ரஜினிகாந்த் #SunNews | #Rajinikanth | #Chennai | @rajinikanth
தமிழ்
74
1.1K
2.9K
54.2K
DMK2.0 for TN 2026 รีทวีตแล้ว
Indian Tech & Infra
Indian Tech & Infra@IndianTechGuide·
🚨 DO YOU KNOW? 42% of all women employed in manufacturing in India are working in Tamil Nadu. Apple alone hired 1 lakh+ women at its Foxconn plant in Tamil Nadu.
English
77
585
6.2K
149.4K
DMK2.0 for TN 2026 รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || தென்னக உரிமையைப் பறிக்கும் மத்திய அரசு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #CentralGovernment | #CMMKStalin | #PolimerNews
தமிழ்
18
72
179
3.1K
DMK2.0 for TN 2026 รีทวีตแล้ว
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | “தென்றலாக இருக்கும் தெற்கை புயலாக மாற்றாதீர்கள்!" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை #SunNews | #CMMKStalin | #Delimitation | @mkstalin
Sun News tweet media
தமிழ்
37
305
711
8.5K
DMK2.0 for TN 2026 รีทวีตแล้ว
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா? தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! 🎯 தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் பதிலளித்தே தீர வேண்டும்! 🎯 தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு இதுவரை இரகசியம் காப்பது ஏன்? 🎯 2001-ஆம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்ததைப் போல, பிரதமர் மோடி அவர்களும் செய்ய வேண்டுமெனத் தென் மாநிலங்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைக்குப் பிரதமர் அவர்களின் பதில் என்ன? 🎯 5 மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்? 🎯 "நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29-க்குப் பிறகு கூட்ட வேண்டும்" என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்தை உதாசீனப்படுத்துவதில் மறைந்துள்ள மர்மம் என்ன? 🎯 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டிக் கலந்தாலோசிக்காமல் மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி சர்வாதிகாரமன்றி வேறென்ன? 🎯 எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வதில்லை. மக்களின் கேள்விகளுக்கேனும் பதில் கிடைக்குமா? 🎯 தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைத் தி.மு.க. பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. 🎯 இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம்! எங்கள் அனுமதியின்றி, எங்களோடு பேசாமல் இதுதொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு உயிரே போனாலும் உடன்பட மாட்டோம்! நாங்கள் கேட்பது #FairDelimitation! #DelimitationDanger: Is India sliding into dictatorship? Do not turn a calm South into a storm. Hon’ble @PMOIndia Thiru. @NarendraModi must answer these fair and pressing questions raised by the people of the South. ❓ Why is the Union BJP Government shrouding the entire delimitation process in secrecy instead of coming clean on how it intends to carry it out? ❓ In 2001, former Prime Minister Vajpayee deferred delimitation for 25 years in the national interest. What is Prime Minister Modi’s answer to the just and reasonable demand of southern states to follow the same path today? ❓ What is the tearing hurry to convene a special session of Parliament right in the middle of five state elections? ❓ Why is the Union Government brushing aside the fair and reasoned demand of Opposition leaders to hold the special session only after April 29? What is it trying to hide? ❓ Forcing through far reaching constitutional amendments without even convening an all party consultation is nothing short of dictatorship. ❓The questions raised by the Opposition and the media are not being answered. Will at least the questions of the people be answered? 🌄 The DMK will not stand by and watch any attempt that places the rights of southern states at stake while handing greater power to the North. 💪🏾 This is the future of the people who live here. Any decision taken without our consent, without even engaging with us, will not be accepted, come what may. The South demands #FairDelimitation!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
304
2.7K
3.8K
1.1M
DMK2.0 for TN 2026 รีทวีตแล้ว
Second Show
Second Show@SecondShowTamil·
இந்நேரம் விஜய்ண்ணா, எடப்பாடியார், அண்ணாமலை, அம்புமணி கிட்டருந்துலாம் கண்டன அறிக்கை பறந்துருக்கணுமே.. ஓ.. இது தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை இல்லையா..? 🚶‍♂️ ஒன்றிய அரசு சம்பந்தப்பட்ட விஷயமா அப்போ சரி.. எவன் செ.த்.தா நமக்கென்ன mode தான் 😒
தமிழ்
26
681
1.7K
69.9K
DMK2.0 for TN 2026 รีทวีตแล้ว
Sun News
Sun News@sunnewstamil·
#தேர்தல்திருவிழா | “விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்கள்.. சட்டப்பேரவைக்கு வேண்டாம்” - திருமாவளவன் #SunNews | #TNElections2026 | #Thirumavalavan
Sun News tweet media
தமிழ்
58
186
701
14.9K
DMK2.0 for TN 2026 รีทวีตแล้ว
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதால் அவர் தேர்தலில் போட்டியிடவே இல்லை..” -கனிமொழி எம்.பி., #SunNews | #Kanimozhi | #DMK | #TNElectionWithSunNews
தமிழ்
34
296
1.1K
20.4K
DMK2.0 for TN 2026 รีทวีตแล้ว
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
எழுச்சித் தமிழர் திருமாவளவன் - அன்புச்சகோதரி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருடன் கழக ஊரான நம் கடலூரில்! ✊🏾 எண்ணிக்கையைக் கடந்து, கொள்கையால் இணைந்தது, நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பதை எடுத்துக்காட்டும் மேடையாக, கடலூர் பொதுக்கூட்ட மேடை அமைந்தது. ✊🏾 மேடையிலும் வந்திருந்த தொண்டர்களிடையேயும் கட்சி நிறங்களைக் கடந்து காணப்பட்ட ஒற்றுமையுணர்வும் - கரைபுரண்ட உற்சாகமும், கடலூர் மாவட்டத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றிக்கனியாக விளைவது உறுதி! ✊🏾 தோழமைகளின் துணையோடு #வெல்வோம்_ஒன்றாக! #CuddaloreWithDMK #VoteForDMK @ThirumaOfficial @PremallathaDMDK
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
44
1.1K
3.2K
53K