Mohanakrishnan Thirunavukkarasu

2.3K posts

Mohanakrishnan Thirunavukkarasu banner
Mohanakrishnan Thirunavukkarasu

Mohanakrishnan Thirunavukkarasu

@Immohanakrishna

Tamil

เข้าร่วม Eylül 2015
893 กำลังติดตาม141 ผู้ติดตาม
Mohanakrishnan Thirunavukkarasu รีทวีตแล้ว
Mohanakrishnan Thirunavukkarasu รีทวีตแล้ว
Varun Talks
Varun Talks@VarunSeven1·
@itisprashanth Bro can blow 360 degrees 🔥
English
4
14
166
2.5K
Mohanakrishnan Thirunavukkarasu รีทวีตแล้ว
இமயவன்
இமயவன்@Er_truthseeker·
@ProudTamizhan1 உன்கிட்ட நேர்மை இருந்தா Vijay adhav Martin dhan Karanam video podu
Eesti
0
1
0
45
Mohanakrishnan Thirunavukkarasu รีทวีตแล้ว
Mohanakrishnan Thirunavukkarasu รีทวีตแล้ว
செம்பியன்
செம்பியன்@SempianOfficial·
இந்த திமுக உபி அசிங்கமா பேசி abuse பண்ணுவதையே தொழிலா பார்த்துப்பான் போல, இதையெல்லாம் கருத்து சுதந்திரம் கணக்கில் சேர்க்காதீங்க.. சாவட்டும்.. 🤦
தமிழ்
0
7
12
369
Mohanakrishnan Thirunavukkarasu รีทวีตแล้ว
Mohanakrishnan Thirunavukkarasu รีทวีตแล้ว
Mohanakrishnan Thirunavukkarasu รีทวีตแล้ว
இடும்பாவனம் கார்த்திக்
பாஜகவின் வெற்றிக்கு மோடி, அமித்ஷா காரணமல்ல; காங்கிரசுதான் காரணம் - உதயநிதி ஸ்டாலின் இதையே இப்பதான் கண்டுபுடிக்குறீங்களா?
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
57
819
3.8K
49.2K
Mohanakrishnan Thirunavukkarasu รีทวีตแล้ว
ஓம் தி.மு.க நமஹ
■இவ தான் லவடிகபால் என்று எழுதி இருக்கா., ~அவன் trigger ஆகியதும் அதை மட்டும் highlight பண்றா., ■இந்த பதிவுக்கு இவளை ஆதரித்து பேசுபவர்கள் எல்லாம் லவடிகபால்கள் தான் போல 😂😂😂
Shalin Maria Lawrence@ShalinSpeaks

Not voting for NTK is resulting in abuse. Its good that I didn't vote for them.

தமிழ்
4
43
178
4.2K
Mohanakrishnan Thirunavukkarasu รีทวีตแล้ว
Mohanakrishnan Thirunavukkarasu รีทวีตแล้ว
அரசன்(Arasan)
அரசன்(Arasan)@PuliArason·
Most of them won’t eat food from your house, one believes it is “Theettu,” the other says it’s “not halal.” Many Muslims avoid non-Muslim restaurants, many Brahmins avoid renting houses to Non-Brahmins, and many Muslims avoid renting shops to non-Muslims
English
19
8
70
60K
Mohanakrishnan Thirunavukkarasu รีทวีตแล้ว
Dr Grumpy Periyavar 2.0
Dr Grumpy Periyavar 2.0@periyavar_2·
Current poittu poittu varudhu.. Anna edhum coin fight podraara therila enga area la
Eesti
214
2.1K
11K
310.4K
Mohanakrishnan Thirunavukkarasu รีทวีตแล้ว
🧛 AK mafia 🧛 NFA 🔥🔥🔥
அப்போ முதல்ல இந்திய வெற்றிக் கழகம் ஆரம்பிச்சிருக்க வேண்டி தானடா ஜூண்ணி....
Michel@Michel_Offl

டேய் மொத இந்தியாடா அதுக்கு அப்றம் தான் தமிழ்நாடு!

தமிழ்
13
371
1.5K
40K
Mohanakrishnan Thirunavukkarasu รีทวีตแล้ว
paari
paari@PaariTamizhan·
Savukku will work for Felix under TVK since ADMK is dusted. They will spread false propaganda on NTK because they know NTK is not just another party. Already 35% losers voted for TVK and remaining for cash to Dravidian parties. Are we ready to face this grave reality ahead?
English
31
44
271
14.2K
Mohanakrishnan Thirunavukkarasu รีทวีตแล้ว
செல்வா மனோகர்
புத்திய காட்டிட்டாப்ல 🤣 அது eppuurraa வெற்றி பெறும் பக்கமே சாஞ்சிடுறீங்க? இப்போ விஜய் எல்லாம் உங்களுக்கு கடவுள் போல தெரிவாரே!
kishore k swamy 🇮🇳@sansbarrier

போர்வாள் என்கிற பெயரில் நாளிதழை எடப்பாடியார் தரப்பு துவங்கியிருக்கிறார்கள் என்று செய்தி. அட்டக்கத்தி என்பது பொருத்தமான பெயராக இருந்திருக்கும்.

தமிழ்
4
37
128
3.8K
Mohanakrishnan Thirunavukkarasu รีทวีตแล้ว
தோட் tta 🐅⚡
தோட் tta 🐅⚡@TorontoPodiyan·
These panellists are attempting to erase the Tamil Genocide by deliberately changing the narrative, since India played a major role alongside its Sinhala ethnocentric ally in the atrocities committed against Tamils #TamilGenocide
News18@CNNnews18

#TamilNadu | Vijay Remembers LTTE Chief On Mullivaikkal Day, Vows Solidarity With Lankan Tamils Political Analyst @balambalmurali and @sumanthraman share their views @RShivshankar decodes #TheHardFacts

English
3
17
62
1.9K
Mohanakrishnan Thirunavukkarasu รีทวีตแล้ว
செம்பியன்
செம்பியன்@SempianOfficial·
Big ப்ரோ @Seeman4TN, எதையாவது சொல்லி அறிக்கையில் கையெழுத்து வாங்கும் ஆட்களிடமும், உங்க கணக்கில் தானே டெம்ப்லேட் அடிக்கும் கூட்டத்திடமும் கவனமாக இருங்க.. இது போன்ற சின்ன விசயத்துக்கு அறிக்கையை தவிர்ப்பது நலம். உள்ள என்ன நடக்குது என்பது நமக்கு தெரியாது.
Sumesh Kumar@sumeshsundaram

தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பற்றி அவதூறாக அறிக்கைவிட்ட சீமானுக்கு.. தமிழ்நாட்டு காவல்துறை தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.. 👌 திருவாரூர் பகுதி நாதகவில் ‘சீமான் வழியில்’ பயணிக்கும் காஜா மொய்தீன் என்ற நபர்.. வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததை தட்டிக்கேட்பதற்காக அந்த பெண்ணின் உறவினர்கள் வீடுதேடிவந்து விசாரித்ததில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.. இந்த சம்பவத்தின்போது.. தான் செய்த கசமுசாவிற்காக நியாயம் கேட்கவந்தவர்களிடம் செமத்தியாக வாங்கிக்கட்டியுள்ளான் அந்த தம்பி 🤡 நடந்த உண்மை நிலவரத்தை மறைத்து.. தமிழகத்தில் போதை பொருட்களின் அதீத கலாச்சாரத்தால், தான் பாதிக்கப்பட்டது போல சீமானிடம் உசுப்பேத்தியுள்ளான் அந்த தம்பி.. வழக்கம்போல் வாட்ஸ்அப்பில் வருவதை அப்படியே நம்பி களமாடும் சீமானும்.. ஏய் தமிழக அரசே.. இது நியாயமாக இருக்குதா.. உடனே நீதி வழங்கு.. ன்னு தவெக அரசின் மீதான தனது வயிற்றெரிச்சலை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.. 😅 ஆனால் சம்பந்தப்பட்ட பகுதி காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடந்தவற்றை விசாரித்து, சீமான் வழியில் களமாடிய நாதக தம்பியின் சில்மிச பிரச்சனைக்காக நடந்த அடிதடியை அறிக்கையாக வெளியிட்டு உண்மைத்தன்மையை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டனர்.. 🙌 #சீமானிச_பரிதாபங்கள்

தமிழ்
9
5
26
3.1K
Mohanakrishnan Thirunavukkarasu รีทวีตแล้ว
செந்தமிழன் சீமான்
வளைகுடா நாடான ஓமன் நாட்டில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான புதிய விடியல் குழுவினைச் சேர்ந்த உறவுகள் வாரந்தோறும், அங்கு வசிக்கும் தமிழ் குழந்தைகளுக்கு, தாய்த்தமிழ் மொழியை கற்பிக்கும் பணியை தொடர்ந்து பத்தாண்டுகளாக சிறப்பாக செய்து வருவதை அறிந்து பெருமகிழ்ச்சியடைகிறேன். பொருளாதார தேடலுக்காக புலம் பெயர்ந்து வாழும் நாட்டில், அங்கு வசிக்கும் தமிழ் மாணவர்கள் எல்லா பள்ளிகளிலும் தமிழை கற்க முடியாத சூழலில், அவர்களுக்கு தாய்மொழியை கற்பிக்க வேண்டும் எனும் உயர்ந்த இலக்கிற்காக பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையிலும், தமிழ் மொழி காக்கும் இவ்வுயரிய பணியைச் செய்து வரும் ஆசிரியப் பெருமக்களுக்கும், 'புதிய விடியல்' நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன். இன உணர்வோடும், மொழிப் பற்றோடும் தமிழை வளர்த்து வரும் உங்களின் அரும்பணி தொடர என்னுடைய அன்பு நிறைந்த வாழ்த்துகள்!!!
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
20
823
1.8K
22.3K