JCD Prabhakar

114 posts

JCD Prabhakar banner
JCD Prabhakar

JCD Prabhakar

@JCDPrabhakar

Speaker of the Tamilnadu Legislative Assembly, MLA - Thousand lights

Chetpet, India เข้าร่วม Nisan 2016
31 กำลังติดตาม9K ผู้ติดตาม
JCD Prabhakar
JCD Prabhakar@JCDPrabhakar·
மக்களின் பேராதரவால் உருவான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை அவைத் தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் வாசித்தார். #தமிழகவெற்றிக்கழகம் #TVK #TamilNaduAssembly #JCDPrabhakar #TNGovernor
தமிழ்
11
444
1.9K
12.2K
JCD Prabhakar
JCD Prabhakar@JCDPrabhakar·
சட்டமன்ற உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி நிகழ்வில் உரையாற்றினேன். சட்டமன்றத்தில் பேசுவது என்பது வெறும் கருத்துக்களை பதிவு செய்வது மட்டுமல்ல; மக்களின் குரலை பொறுப்புடனும், ஆதாரங்களுடனும் வெளிப்படுத்தும் ஒரு உயரிய பொறுப்பாகும். முன்னோடி தலைவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரைகளை அறிந்து கொள்ள நூலகங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும், அவை உறுப்பினர்களின் பேச்சுத் திறனையும் சட்டமன்ற விவாதங்களின் தரத்தையும் மேம்படுத்தும் என்றும் வலியுறுத்தினேன். இந்த பயிற்சி நிகழ்வு உறுப்பினர்களின் செயல்திறனையும் சட்டமன்றத்தின் மாண்பையும் மேலும் உயர்த்தும் என்ற நம்பிக்கை உள்ளது. #TamilNaduAssembly #LegislativeTraining #JCDPrabhakar #VijayModelGovernment #CMVijay
தமிழ்
10
229
973
11K
JCD Prabhakar
JCD Prabhakar@JCDPrabhakar·
நான் அளித்த வாக்குறுதியின்படி, ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள மூன்றாம் பாலினத்தவர்களை சந்தித்து அவர்களுடன் அருமையான கலந்துரையாடல் மேற்கொண்டேன். அவர்களின் முன்னேற்றம் மற்றும் சமூக உயர்விற்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்று உறுதியளித்தேன். #ThirdGenderRights #SocialJustice #Inclusivity #EqualityForAll #CommunityEmpowerment #PeopleFirst #Vijaymodelgovernance #thousandlights #jcdprabhakar
தமிழ்
8
408
2.2K
29.9K
JCD Prabhakar
JCD Prabhakar@JCDPrabhakar·
The future of Tamil Nadu lies in the classrooms of today. 📚 Happy to have attended the aptitude test organized for school students as part of Honourable Chief minister Vijay's birthday celebrations. Encouraging knowledge, critical thinking, and confidence among our youth is a meaningful way to celebrate any occasion. Wishing every student success in their academic journey. ✨ #YouthEmpowerment #EducationForAll #ThalapathyBirthday #CMVijay#CMJosephVijay#HBDCMVijay
JCD Prabhakar tweet mediaJCD Prabhakar tweet mediaJCD Prabhakar tweet mediaJCD Prabhakar tweet media
English
2
156
787
9.1K
JCD Prabhakar
JCD Prabhakar@JCDPrabhakar·
விளையாட்டு என்பது வெறும் போட்டி அல்ல; அது ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் ஒரு தலைமுறையை உருவாக்கும் சக்தி. அந்த உயரிய நோக்கத்திற்காக செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேஷன் மற்றும் தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் அசோசியேஷன் இணைந்து நடத்திய கௌரவிப்பு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளித்தது. இந்நிகழ்வில் என்னையும், பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ஆதவ் அர்ஜுனா, நிதித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மரிய வில்சன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ராஜ்மோகன் அவர்களை கௌரவித்தமைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக மாற்றும் நோக்கில் செயல்பட்டு வரும் மாண்புமிகு முதல்வர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். வீரர்கள் மற்றும் விளையாட்டு அமைப்புகளின் முன்னேற்றத்திற்காக எனது பங்களிப்பு என்றும் தொடரும். 🙏🏆 #SportsDevelopment #TamilNaduSports #CMVijay#CMJosephVijay
JCD Prabhakar tweet mediaJCD Prabhakar tweet mediaJCD Prabhakar tweet mediaJCD Prabhakar tweet media
தமிழ்
3
126
739
7.5K
JCD Prabhakar
JCD Prabhakar@JCDPrabhakar·
13.4 கோடி மரங்கள் நடப்பட்டிருப்பது வெறும் எண்ணிக்கை அல்ல; அது நமது சுற்றுச்சூழலின் எதிர்காலத்திற்கான உறுதியான அர்ப்பணிப்பின் வெளிப்பாடாகும். இந்த அர்த்தமுள்ள முயற்சியில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இயற்கையைப் பாதுகாக்கும் இந்த உயரிய பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். 🌳 #worldenvironmentday
Isha Tamil@IshaTamil

ஜுன் 5, உலக சுற்றுச்சூழல் தினத்தை மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், காவேரி கூக்குரல் மற்றும் மண் காப்போம் இயக்கத்துடன் இணைந்து கொண்டாடினர். சென்னையில் நடைபெற்ற மரம் நடும் விழாவில், மாண்புமிகு சபாநாயகர் திரு. ஜே.சி.டி. பிரபாகர், மாண்புமிகு திரு. மு. அருள்பிரகாசம், சட்டமன்ற உறுப்பினர் சைதாப்பேட்டை, திருமதி. ஷோபா சந்திரசேகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர், மதிப்பிற்குரிய லங்கா லிங்கம், தலைவர் - லான்சான் குரூப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். காவேரி கூக்குரல் இயக்கம் இதுவரை 13.4 கோடி மரங்களை நடவு செய்துள்ளது. இந்த வருடம் 1.2 கோடி மரங்கள் விவசாயிகளால் அவர்களின் விளை நிலங்களில் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்
2
72
354
6.2K
JCD Prabhakar
JCD Prabhakar@JCDPrabhakar·
Heartiest congratulations to Dr. Ramasamy Palaniswamy on being conferred the prestigious #PadmaBhushan for his remarkable contributions to the field of medicine and gastroenterology. His decades of dedicated work, continue to inspire many. Wishing him good health and many more years of guidance and impactful service. 🙏
PIB India@PIB_India

President Droupadi Murmu confers #PadmaBhushan upon Kallipatti Ramasamy Palaniswamy in recognition of his outstanding contribution to the field of medicine, particularly gastroenterology A distinguished gastroenterologist with over 40 years of experience, he has led the Society for Gastrointestinal Endoscopy of India and the Indian Society of Gastroenterology, among others, serving the underprivileged #PeoplesPadma #PadmaAwards2026 #PadmaAwards @PadmaAwards

English
5
4
65
3K
JCD Prabhakar
JCD Prabhakar@JCDPrabhakar·
Heartiest congratulations to Dr. H.V. Hande sir on being honoured with the prestigious Padma Shri award. A statesman, a respected doctor and a leader who has inspired generations through his simplicity, wisdom and public service. I will always cherish the time I have spent with you during my political journey. Your blessings and encouragement mean a lot to me. Tamil Nadu is proud of you sir. Wishing you good health and many more years of guidance to society 🙏
Dr Krishna Hande@krishna_hande

A lifetime of service. A nation’s highest recognition. Dr. H. V. Hande receiving the prestigious Padma Shri — honouring decades of dedication to medicine, public service, philanthropy, and the people of India. 🇮🇳 #PadmaShri #DrHVHande #HandeHospital #ServiceToHumanity #Chennai

English
1
23
190
5.6K
JCD Prabhakar
JCD Prabhakar@JCDPrabhakar·
Sunday cricket-ku unga team la ஆள் kammiya இருந்தா… next match-ku என்னையும் consider pannunga pasangala 😄🏏 (Warning: batting vida commentary dhaan adhigam இருக்கலாம்!) #cricket #ipl #csk #jcdprabhakar
Eesti
52
762
4.6K
123.7K
JCD Prabhakar
JCD Prabhakar@JCDPrabhakar·
Thank you for the generous words and warm wishes sir, deeply humbled. Looking forward to reading "Inside the War Room"
aspire Swaminathan@aspireswami

Had the privilege of meeting J. C. D. Prabhakar @JCDPrabhakar sir today and presenting him a copy of my book Inside the War Room. In today’s political landscape, it is rare to come across leaders who combine simplicity, humility, administrative experience, political sharpness and human warmth so effortlessly. JCD sir remains one of the finest and most gentle human beings I have met in public life - a man with immense class, immense patience and an openness to listen to new ideas and perspectives, irrespective of age or background. A tireless worker, he made sincere and wholehearted efforts to bring unity within the All India Anna Dravida Munnetra Kazhagam during one of its most challenging phases. Unfortunately, despite his best efforts, circumstances did not move in that direction. Eventually, he chose to join Tamilaga Vettri Kazhagam @TVKVijayHQ and, even when offered a completely new constituency, accepted the challenge with confidence and went on to win, which speaks volumes about his grassroots connect, adaptability and political credibility. A leader trusted deeply by both Dr. M. G. Ramachandran and Mdm. J. Jayalalithaa, he built that goodwill over decades through loyalty, discipline, hard work and an exceptional understanding of public life. I personally believe Honorable Chief Minister Vijay @CMOTamilnadu @TVKVijayHQ has made the right choice in entrusting him with the responsibility of Honorable Speaker of the Assembly. More importantly, JCD sir is a living institution of legislative experience, political wisdom and organizational understanding - and I genuinely feel the younger generation within TVK has a lot to learn from his journey, experience and grounded approach to politics and public service. Wishing him the very best and many more years of impactful public life.

English
3
27
200
9.5K
JCD Prabhakar
JCD Prabhakar@JCDPrabhakar·
இளைஞர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, எனது பிரதிநிதிகளுடன் இணைந்து ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை நேரில் ஆய்வு செய்து, அங்கு தினமும் பயன்படுத்தி வரும் இளைஞர்களுடன் கலந்துரையாடினோம். இந்த ஆய்வின் போது, குடிநீர் வசதி இல்லாமை, சீரற்ற மற்றும் சேதமடைந்த மைதானங்கள், போதிய வெளிச்ச வசதி இல்லாமை, கழிப்பறை தேவைகள், CCTV கேமராக்கள் அமைத்தல் உள்ளிட்ட பல அடிப்படை வசதி குறைகள் குறித்து இளைஞர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த பிரச்சினைகள் அனைத்தையும் உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் பயன்படுத்தக்கூடிய வகையில் மைதான வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டும் உடற்பயிற்சியும் ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்க முக்கிய பங்காற்றுகின்றன. இளைஞர்களை மது, போதைப்பொருள் பழக்கம் மற்றும் தேவையற்ற கவனச்சிதறல்களிலிருந்து விலக்கி, நல்ல பாதைக்கு வழிநடத்த விளையாட்டு மிகப்பெரிய கருவியாக இருக்கும். தமிழ்நாட்டின் ஒவ்வொரு இளைஞரும் பாதுகாப்பான மற்றும் ஊக்கமளிக்கும் சூழலில் விளையாடி வளர ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதே நமது நோக்கம். #jcdprabhakar #CMVijay#CMJosephVijay#TVK # #ஜேசிடிபிரபாகர் #TVKVijay‌ #ஆயிரம்விளக்குதொகுதியில்ஆயிரம்பணிகள் #Thousandworksinthousandlightsconstituency #peoplegovernment
தமிழ்
13
447
1.6K
17.6K
JCD Prabhakar
JCD Prabhakar@JCDPrabhakar·
“ஆயிரம் விளக்கு தொகுதியில் ஆயிரம் பணிகள்” திட்டத்தின் தொடக்கமாக 16-05-2026 அன்று அவ்வை சண்முகம் சாலை, சிவசண்முகபுரம் மற்றும் எம்.கே. இராதா நகர் பகுதிகளில் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தேன். பொதுமக்கள் தெரிவித்த சாலை, குடிநீர், கழிவுநீர், மின்விளக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து விரைவாக சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். மக்களின் தேவைகளை நேரில் அறிந்து உடனடி தீர்வு காண்பதே எங்கள் நோக்கம். #Thousandlights #ஆயிரம்விளக்கு #jcdprabhakar #ஜேசிடிபிரபாகர் #CMVijay#CMJosephVijay‌ #மக்கள்கூட்ணி #justthebegining #peoplegovernment
தமிழ்
41
1.2K
4.4K
49.4K
JCD Prabhakar รีทวีตแล้ว
IANS
IANS@ians_india·
Chennai, Tamil Nadu: State Assembly Speaker JCD Prabhakar says, "He (C. Joseph Vijay ) is here by God's grace to fulfill the expectations of the all sections of people in Tamil Nadu and he will do it."
English
0
9
24
1.1K
JCD Prabhakar
JCD Prabhakar@JCDPrabhakar·
ஜீப்பில் நின்று கையசைத்து நன்றி தெரிவிப்பதை விட, ஆயிரம் விளக்கு தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதன் மூலமே அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். #jcdprabhakar #thousandlights #ஆயிரம்விளக்கு #CMJosephVijay#CMVijay#peoplegovernment
ANI@ANI

#WATCH | Chennai, Tamil Nadu: State Assembly Speaker JCD Prabhakar says, "... This place is slum clearance board houses. There has been stagnation of drainage water for the past three and a half years. At the time of the elections, I came here to seek their support and votes. At that time, I told them my first priority would be clean water, and all the drainage would be cleaned up to their expectations... I thank them by solving their problem in every area..."

தமிழ்
14
526
2.2K
28.7K