Om Sai Ram😇

12K posts

Om Sai Ram😇

Om Sai Ram😇

@MeMyself45706

เข้าร่วม Ağustos 2024
34 กำลังติดตาม25 ผู้ติดตาม
Om Sai Ram😇 รีทวีตแล้ว
We Dravidians
We Dravidians@WeDravidians·
During DMK Rule Average Debt per person is 1.28 L Average income person is 3.7 L Meanwhile they launched all welfare schemes! No govt can be so efficient than DMK Govt! #DravidanModel
We Dravidians tweet media
English
21
92
169
3.1K
Om Sai Ram😇 รีทวีตแล้ว
Mmpvijaykumar
Mmpvijaykumar@46Mmp·
குழந்தைக்கு நீதி கேட்டு களம் இறங்கிய இஸ்லாமிய பெண்கள்....🔥🔥🔥🙏🙏 பொம்மை முதல்வர் எங்கே திமுகவை மட்டும் மேடைக்கு மேடை இழுக்கும் ஏழடி எருமை ஆதவ் எங்கே..??
தமிழ்
16
761
1.8K
34.7K
Om Sai Ram😇 รีทวีตแล้ว
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
CM விஜயை கவிதையால் கதற கதற கலாய்த்த சினேகா தகுதி இல்லாதவர் கையில் தரப்பட்டுள்ளது தமிழ் நாடு சகோதரி உங்கள் பேச்சு அருமை.🔥👌
தமிழ்
65
1.4K
3K
48.5K
Om Sai Ram😇 รีทวีตแล้ว
Amutha
Amutha@Amutha74247715·
விஜய்க்கு செவிட்டு மிஷின் வாங்கி அனுப்பி வைத்த சமூக ஆர்வலர்👌👌👌
தமிழ்
9
273
557
3.9K
sathish
sathish@sathishsure·
@Parasuraman_TN Dmk நாய்களா அடித்து விரட்டி அடித்தனர்
தமிழ்
1
0
0
282
பரசுராமன்
பரசுராமன்@Parasuraman_TN·
இந்த அரசின் மீதான ஏதோ அறிகுறியை காட்டுது. ஏற்கனவே சட்டப்பேரவை செயலரும் ராஜினாமா பண்ணி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பரசுராமன் tweet media
தமிழ்
13
176
343
7.5K
Om Sai Ram😇
Om Sai Ram😇@MeMyself45706·
@EagleE33192 @Parasuraman_TN அடேய் லூஸு. ஆட்சி மாறுனா அரசு அதிகாரிகள் ராஜினாமா பண்ண மாட்டாங்க, வேறு மாநிலத்துக்கோ/துறைக்கு போயிடுவாங்க😂😂😂😂
தமிழ்
0
0
0
6
Om Sai Ram😇
Om Sai Ram😇@MeMyself45706·
@Parasuraman_TN யாருக்கு அடிபணிந்து பணியாற்றனும்னு ஒரு வெவஸ்தை இருக்கில்லையா🤔 தற்குறிகள் கிட்ட யாருய்யா வேலை பார்ப்பா😔
தமிழ்
0
0
1
204
Om Sai Ram😇 รีทวีตแล้ว
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
பெரியார் சிலை அவமதிப்பு: திமுக கண்டனம்! சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருக்கும் தந்தை பெரியாரின் சிலை அவமதிக்கப்பட்டு இருக்கும் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த கீழ்த்தரமான செயலை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். - திமுக கடும் கண்டனம்! #DMK #TVKFails #Tamilnadu #Salem #PeriyarStatue #Lawandorder #KalaignarSeithigal
Kalaignar Seithigal tweet media
தமிழ்
1
66
94
878
Om Sai Ram😇 รีทวีตแล้ว
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்று வெளியிட்ட வெற்று அறிக்கையே இந்த ஒண்ணுமில்லாத வெள்ளை அறிக்கை! அனைத்து அமைச்சர்களும் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் அலப்பறை போடுகிறார்களே, நாம் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இருக்கிறோமே என்ற விரக்தியில் “வெள்ளை அறிக்கை” என வெற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நிதியமைச்சர் மரியவில்சன் அவர்கள். தி.மு.கழகத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கையிலேயே வருவாய் & நிதிப் பற்றாக்குறை, அரசின் கடன், வருவாய் வரவினங்கள், மாநில அரசின் சொந்த வரி வருவாய், ஒன்றிய வரிகளில் மாநில அரசின் பங்கு, வருவாய் செலவுகள்,மூலதனக் கணக்கு எவ்வளவு, வரும் காலங்களில் இவை எவ்வளவு இருக்கும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை கவனித்திருந்தாலே இந்த வெற்று அறிக்கையின் தேவை இருக்காது; இதைத்தாண்டி இந்த அறிக்கையில் வேறு என்ன இருக்கிறது? கடந்த காலங்களில் வெளியான வெள்ளை அறிக்கைகளை படித்து இருந்தாலே வெள்ளை அறிக்கை என்றால் என்ன என அறிந்திருக்கலாம். கடன்கள் எதற்காக வாங்கப்பட்டது - அது மாநிலத்தின் வளர்சிக்கு உதவியுள்ளதா? அதன் தாக்கம் என்ன? என ஒரு வார்த்தைகளும் இல்லை. மேலும், ஒன்றிய அரசின் நிதி பகிர்வு குறித்து நிதியமைச்சர் மரியவில்சன் அவர்கள் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. டெல்லி எஜமானர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்ற பயமா? அவர்கள் செய்யும் அட்டுழியங்களை கேள்வி கேட்க துப்பில்லையா? இல்லை கடந்த மூன்று நாட்களில் நடைபெற்ற 19+ பாலியல் குற்ற சம்பவங்களில் இருந்து மக்களை திசைதிருப்ப உங்கள் DUMMY CM வழிகாட்டுதலில் போடும் நாடகமா? எது எப்படி இருப்பினும், தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தபோது அரசுப் பேருந்துகள் 1 KM ஓடினால் ரூ.59.15 நஷ்டம் ஏற்பட்டது - தற்போது அந்த நஷ்டம் தற்போது 1 KM க்கு ரூ.53 ஆக உள்ளது.. அதாவது திமுக அரசின் நிர்வாக சீர்திருத்தங்களால் 1 KM க்கு 6.15 ரூபாய் நஷ்டம் குறைந்துள்ளது என உண்மையை பேசியுள்ளீர்கள். அதுபோல, 2021 ஆம் ஆண்டில் 2021-22 - 27.05% ஆக இருந்த தமிழ்நாட்டின் Debt-to-GSDP Ratio தற்போது 26.43% ஆக குறைத்தும் தி.மு.கழக அரசுதான். மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் உங்கள் தலைவர் பட்டியல் போட்ட சாதனைகளும் நாங்கள் செய்ததுதான். எனவே, தேனைத் தடவித் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தவர்கள் மக்களை ஏமாற்றாமல், ஆக்கபூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்தி, அடுத்தவர்களின் மேல் பழிபோடாமல் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடுங்கள்! #TVKFails
DMK IT WING tweet media
தமிழ்
169
866
1.9K
77.2K
Om Sai Ram😇 รีทวีตแล้ว
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | அரக்கோணத்தில் தவெக பேனர் சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு #SunNews | #TVKVijay‌ | #Arakkonam
Sun News tweet media
தமிழ்
34
292
618
16.9K
Om Sai Ram😇
Om Sai Ram😇@MeMyself45706·
@KalamCenter From this post doubt arises whether this ID is genuine or fake. But this type of posts in the name Mr Kalam is not fair.
English
0
0
0
2
Kalam Center
Kalam Center@KalamCenter·
🚌📚 A small ticket for a student. A big relief for a family. Tamil Nadu has introduced **free bus travel for students in uniform** across government buses, a move aimed at making education more accessible while reducing the financial burden on families. For thousands of students, especially those who travel long distances to attend school or college, daily transportation costs can add up significantly over the course of a year. This initiative seeks to ensure that travel expenses do not become a barrier to education. Supporters of the scheme have welcomed the decision, highlighting how affordable and reliable transportation can help improve attendance, ease financial pressure on parents, and encourage more students to continue their studies. Sometimes, supporting education isn't just about classrooms and textbooks. It's also about helping students reach those classrooms every day. As the initiative rolls out across the state, many families are expected to benefit from the added support. 📚🚌🇮🇳 #CMVijay #JosephVijay #ThalapathyVijay #TamilNadu #Students #FreeBusTravel #Education #StudentWelfare #IndiaNews #PublicTransport #TamilNaduGovernment 📚🚌
Kalam Center tweet media
English
128
47
355
33.5K
Om Sai Ram😇
Om Sai Ram😇@MeMyself45706·
@KalamCenter Fake ID🤔 😂😂😂😂 This scheme is there for decades, in both admk and dmk govts. Even school children have Bern travelling in 1st class local trains free, for a decade. 😂😂😂😂😂
English
0
0
0
95
Om Sai Ram😇
Om Sai Ram😇@MeMyself45706·
@madraspaiyanda இதுங்க ட்ரெண்டிங் விடியோ போட்டே தானும் அழிஞ்சி, நாட்டையும் அழிச்சிடும், தறுதலை வெத்துவேட்டு கழிசாடைகள்.
தமிழ்
0
0
2
90
மெட்ராஸ் பையன்
தேர்தலுக்கு முன் தற்குறிஸ் போட்ட ஆட்டம் 😂😂 இன்னும் நல்லா ஆகணும்..
தமிழ்
50
1.6K
4.3K
81.2K
Om Sai Ram😇
Om Sai Ram😇@MeMyself45706·
@Admk_Tweets அண்ணன்து.............. 😇😂😂😂😂😂
தமிழ்
0
0
1
153
Om Sai Ram😇 รีทวีตแล้ว
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
ஒரு மிகப்பெரிய தற்குறி கூட்டம் மக்கள் மனநிலையை எந்த அளவுக்கு கேவலமா மாற்றி வச்சிருக்காங்க பாருங்க... ஒரு குழந்தைக்கு அநியாயம் நடக்குது, இது மத்த ஆட்சியில் நடக்கிறது இல்லையா? அப்படின்னு ஒருத்தங்க கேக்குறாங்க... கேக்குறது யாருன்னு பார்த்தா அவங்களும் ஒரு பெண் தான்... கொஞ்சம் கொஞ்சமா மக்கள் மனசுல இதெல்லாம் தப்பு கிடையாது அப்படின்னு எல்லா விஷயத்தையும் Normalize பண்ணுறாங்க... Even கள்ளத்தொடர்பு வைத்திருப்பதை கூட... மிகப்பெரிய சமுதாய சீர்கேட்டுக்கு வழி வகுத்து கொண்டிருக்கிறது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி... இதே பெண் அவர்கள் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால் இதே மனநிலையோடு இருப்பார்களா என்பது தான் கேள்வி...
தமிழ்
26
747
1.4K
27K
Om Sai Ram😇
Om Sai Ram😇@MeMyself45706·
@KavidhaS16 @sunnewstamil @djayakumaroffcl இப்ப உன் அண்ணன் தின்னப்போறான். நீ இப்ப சந்தோஷமான ஏழையாகவே இரு.. 😭😭😭😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
தமிழ்
0
0
0
2
Kavidha S
Kavidha S@KavidhaS16·
@sunnewstamil @djayakumaroffcl வந்துட்டாங்க விளக்கறதுக்கு ஒவ்வொரு மு க அமைச்சர்களும் MLA களும் அந்தந்த மாவட்ட NHகளில் ம சாலைகளில் 1000 ஏக்கர் 500 ஏக்கர் காலேஜ குவிச்சி வச்சிருக்காங்க (ஏவா வேலு) மிடில் கிளாஸ் இருந்தகுடும்பம் எப்படி இவ்ளோ சேர்த்தது எல்லாம்ஊழல் திங்கிறவன் திங்கடேதான் இருக்கா ஏழைஏழையாகதா இருக்கா
தமிழ்
1
0
0
460
Sun News
Sun News@sunnewstamil·
#அரசியல்POST | "தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று மறைமுகமாக தெரிவிக்கிறாரா முதலமைச்சர்?" -ஜெயக்குமார், அதிமுக #SunNews | #Vijay | #ADMK | @djayakumaroffcl
Sun News tweet media
தமிழ்
32
184
600
12.7K
Om Sai Ram😇
Om Sai Ram😇@MeMyself45706·
@sunnewstamil @djayakumaroffcl பெண்களே, மாதம் 1000மும் போச்சி, 8000 கூப்பனும் போச்சி, விடியல் பேருந்தும் போச்சி.......... 😭
தமிழ்
0
0
0
117
Om Sai Ram😇 รีทวีตแล้ว
Sun News
Sun News@sunnewstamil·
#Photos | திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தைச் சுற்றி இருந்த நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகளின் கடைகள் அகற்றம் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமலேயே தொழில் செய்து வருகிறோம்; 500க்கும் மேற்பட்டவர்கள் இங்கு சிறு வியாபாரம் செய்து பிழைத்து வரும் நிலையில் கடைகளை அகற்றுவதால் வாழ்வாதாரம் பறிபோகும் என அவர்கள் தெரிவிப்பு #SunNews | #Tiruchendur | #SmallShops
Sun News tweet mediaSun News tweet mediaSun News tweet mediaSun News tweet media
தமிழ்
68
128
389
86K