Praveen

6.4K posts

Praveen banner
Praveen

Praveen

@Nation1199

Chennai, India เข้าร่วม Haziran 2022
298 กำลังติดตาม2K ผู้ติดตาม
Praveen รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, wetheleader.org இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது. இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம். தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
K.Annamalai tweet media
தமிழ்
261
1.4K
5.7K
67.5K
Praveen
Praveen@Nation1199·
கார்டு போட்டாச்சு 😍🔥. This remains closest to my heart❣️.
English
8
74
745
11K
Praveen
Praveen@Nation1199·
நம்ம ஆளுங்களுக்கு இவ்வளவு பாசம் கூடாது ❣️. அண்ணன கேட் வரைக்கும் விடல 😂🔥.
தமிழ்
4
269
1.6K
33.9K
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Our political movement has achieved a milestone, with over 10 lakh leaders registering within just 10 hours. This extraordinary response is a powerful reflection of the growing belief in our shared vision and collective mission. I extend my heartfelt gratitude to every individual who has placed their trust in this movement. wetheleader.org
K.Annamalai tweet media
English
913
4.9K
21K
386.3K
Praveen
Praveen@Nation1199·
1 Million members joined within 10 hrs😎🔥. This is only the beginning..... #WeTheLeaders
English
2
32
229
3.8K
Praveen
Praveen@Nation1199·
உசுர கொடுத்த கோடி பேரு❣️🔥. #Annamalai
தமிழ்
1
221
1.1K
8.6K
Srikanth_Nationalist🇮🇳 (Modi's family)
@Nation1199 I am not joining at this moment. Some of his statements are contradicting to nationalistic approach. Also bjp has done many things for tamils & TN. To group as national parties is not correct.
English
1
0
0
29
Praveen
Praveen@Nation1199·
Crossing 5 lakhs membership just within 3 hrs🔥🔥. #Wetheleader
English
3
70
660
10.3K
Praveen
Praveen@Nation1199·
Praveen tweet media
ZXX
0
1
3
339
Praveen
Praveen@Nation1199·
Celebration starts: இனி அண்ணன் @annamalai_k பாதையில். அண்ணனின் படையில் முதல் ஆளாய் களத்தில் நிற்போம் வென்று காட்டுவோம் 💪.
தமிழ்
14
543
2.8K
34.1K
Praveen
Praveen@Nation1199·
Current situation: அண்ணா நாளைக்கு என்ன சொல்ல போறாரோ. தூக்கமே வர மாட்டேங்குது......
K.Annamalai@annamalai_k

Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation. instagram.com/annamalai_kupp… facebook.com/share/18bJfU31… @annamalai.k" target="_blank" rel="nofollow noopener">youtube.com/@annamalai.k x.com/annamalai_k

தமிழ்
11
51
267
3.6K
Praveen รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
My heartfelt gratitude to all my brothers and sisters, friends, and well-wishing elders for your warm greetings that made my birthday truly special. Your immense love, affection, and continuous support have given me the motivation and enthusiasm to work with even greater dedication for the welfare, safety, and prosperous future of all sections of our society, especially Tamil Nadu's farmers, youth, women, and children. I remain forever indebted to your love and trust. Once again, my sincere thanks to everyone.
English
2.4K
5.3K
44.1K
956.9K
Praveen รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன. உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்
1K
2.6K
17.5K
411.8K
Praveen รีทวีตแล้ว
Dr Arjun
Dr Arjun@Ar4june·
யாரோ கதை எழுதி, யாரோ வசனம் எழுதி, யாரோ பாட்டெழுதி, யாரோ இசையமைச்சு , யாரோ பாடி, யாரோ ஆட சொல்லிக்குடுத்து, யாரோ சண்டை சொல்லிக் குடுத்து, யாரோ மேக்கப் போட்டுவிட்டு, யாரோ இயக்கி, யாரோ தயாரிச்ச படத்துல வெறும் பல்லக் காட்டிட்டு வந்த இவனுக்கே நீங்க இவ்வளவு முட்டு குடுக்கும்போது, தன் சொந்த முயற்சியால, தன்னம்பிக்கையால, அறிவால, படிப்பால IIT IIM டாப் -ல வந்து IPS-ஆ 9 வருசம் மக்களால கொண்டாடப்பட்டு, இன்னைக்கு இந்திய பத்திரிகைளோட தலைப்புச் செய்திகள்ல வந்த சிங்கம் அண்ணாமலைக்கு ஆதரவா நாங்க இருக்க மாட்டோமாடா.... போடா போயி அடுத்த முட்டுக்கு போயி அழு....
Kanchipuram Vijay FaN@VfcKanchipuram

75 வருஷ ஆல மரத்தையே பீச்ச கைல புடுங்கி போட்டுட்டு உட்கார்ந்துட்டு இருக்கோம்🤫 தெரு முக்க தாண்டுனா அண்ணாமலைனா யாருன்னு 10 பேர கேட்டா 8 பேருக்கு தெரியாது, உங்க லெவல் தெரிஞ்சி மோதுங்க IPS @annamalai_k 👍

தமிழ்
39
231
763
25K