
Nifty Delta Fifty
820 posts

Nifty Delta Fifty
@NiftyDelta50
Investor | Trader | Always a Learner| Discretionary ideas | Automated execution| Logging my learning experiences here.




மகத்தான சாதனை 🔥♥️ #திராவிட_மாடல் ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது, திராவிட நாயகன் @mkstalin அவர்களின் அரவணைப்பில் வளரும் நம் #தமிழ்நாடு ! இது சாதாரண வளர்ச்சி அல்ல, திட்டமிட்ட முன்னேற்றம் என்பதையே இது நிரூபிக்கிறது♥️ இதுவே அனைவரையும் உள்ளடக்கிய பரவலாக்கப்பட்ட திராவிட மாடல் வளர்ச்சி 🌟 இதில் முக்கிய தகவல் என்னவென்றால், இந்திய அளவில் இது அதிகம் என்பதைக் கடந்து, ஏற்கனவே உயர்ந்து இருக்கும் ஒரு மாநிலம் இவ்வளவு வேகத்தில் வளர்வது உலக அளவிலும் அரிது ! இது சாதாரணமாக கிடைத்த வளர்ச்சி அல்ல. உழைப்பு உழைப்பு உழைப்பு மிகக் கடின உழைப்பினால் கிடைத்த வெற்றி. #திமுக ஆட்சியின் முந்தைய காலங்களிலும் இதேபோன்ற வலுவான வளர்ச்சி பதிவாகியுள்ளது. தொடர்ந்து 15–20 ஆண்டுகள் இப்படியான வளர்ச்சி நடந்தால், சீனா, தென் கொரியா போன்ற வளர்ச்சி இங்கேயும் நிச்சயம் சாத்தியம் தான் ! 2030க்குள் தமிழ்நாட்டை $1 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை உறுதியாக தனது கையில் எடுத்துள்ளார் மாண்புமிகு #முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இந்த வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளும் தொடரும். இந்த பாதையை வலுப்படுத்தி, முதலீடு, தொழில், வேலைவாய்ப்பு வளர்ச்சியை முன்னெடுத்து வரும் மாண்புமிகு திராவிட நாயகன் அவர்களின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது ! தமிழ்நாடு வளர்கிறது. தமிழ்நாடு வழிகாட்டுகிறது. தமிழ்நாடு தொடர்ந்து வெல்லும். #ஸ்டாலின்_தொடரட்டும் #DravidianModel #TamilNadu #EconomicGrowth Note: Tariffs போன்ற பிரச்சினை இல்லையென்றால் இது இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.







Default ICICI and KIte used v6 if your VPS is in dual stack . Need to configure accordingly for static IP rulkes. Disabled v6 in my env., #algotrade





Nov turned out to be the worst for my intra tf algos. Pos is fine.This 26000 level ... 3 more days ..need to rethink.



As of yesterday intraday TF systems at max DD. If today is another choppy day things gets worse. As of now:



To the permabears who keep losing money in the market 👇👇







