Nitheesh

5.3K posts

Nitheesh banner
Nitheesh

Nitheesh

@Nitheesh_asp

เข้าร่วม Mart 2026
105 กำลังติดตาม7 ผู้ติดตาม
Nitheesh รีทวีตแล้ว
சிந்தன் - Sindhan
72 ஆயிரம் பணியிடங்கள் காலி... 5 ஆண்டுகளாக புதிய‌ நியமனங்களுக்கு தடை.. பராமறிப்பு செய்யாமல் விட்டது... தமிழ்நாட்டில் ஏற்பட்டுவரும் மின்வெட்டுக்களுக்கான காரணத்தை சுட்டிக்காட்டி மின் ஊழியர் மத்திய அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. வேலை நியமன தடை நீக்கம் = சீரான மின் பகிர்மானம்.
சிந்தன் - Sindhan tweet media
தமிழ்
4
6
13
850
Nitheesh รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
மனவளர்ச்சி குன்றிய 3 குழந்தைகள்... உடல்நலக் குறைவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் கணவன்.. வருமானம் இன்றி அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருப்பதாக கண்ணீருடன் கோரிக்கை வைத்த பெண்.! #Ranipet | #Family | #Children | #TNGovt | #TVK | #CMJosephVijay‌ | #PolimerNews
தமிழ்
8
52
75
3.2K
Nitheesh รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 4 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு.. நோயாளிகள் வெளியே சென்று காசு கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கி குடிக்கும் அவலம் #Thiruttani | #GovtHospital | #DrinkingWater | #Issue | #Patients | #PolimerNews
தமிழ்
1
9
18
1.2K
Nitheesh รีทวีตแล้ว
Raavanan
Raavanan@raavanamavan7·
File movement bribe - Coimbatore, Coimbatore Aerodrome. Reported amount: ₹1,00,000. Every file - need money Money split for bribe 1 lakh Senthil balaji team - 30,000 Coimbatore corporation staff - worst bad lazy corrupt staff. Think they are GOD - 70,000 Clerical and agent - 30,000 makkal-saatchi.com/report-details… Please verify and take action @CMOTamilnadu @CTR_Nirmalkumar @AadhavArjuna @BussyAnand @TVKVijayHQ #MakkalSaatchi
English
0
11
23
398
Nitheesh รีทวีตแล้ว
TN DIPR
TN DIPR@TNDIPRNEWS·
ஜூன் 26 - சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் “ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டம்” ஆர்வமுள்ள மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் விரைந்து பதிவு செய்ய அழைப்பு. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
TN DIPR tweet media
தமிழ்
0
23
49
730
Nitheesh รีทวีตแล้ว
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
ரூ.75,000 ஆக உயர்த்தியிருப்பது போதாது: சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்! தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களில் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இப்போது கடன் தள்ளுபடி தொகையை ரூ.75,000 உயர்த்தி முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆணையிட்டிருக்கிறார். இந்த அறிவிப்பும் உழவர்களின் கடன் சுமையை போக்குவதற்கு போதுமானது அல்ல. தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரூ.75000 வரை கடன் வாங்கிய சிறு , குறு மற்றும் பெரு விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், அதற்கும் கூடுதலாக வாங்கிய விவசாயிகளின் கடனில் ரூ.35,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் கூடுதலாக 21 ஆயிரம் பேர் மட்டுமே பயனடைவார்கள். கூட்டுறவு வங்கிகளில் சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய கடனின் அளவு திரும்ப செலுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அவற்றை முழுமையாக தள்ளுபடி செய்தால் மட்டும் தான் அவர்களுக்கு பயன் கிடைக்கும். அதை விடுத்து 6.22 லட்சம் பேருக்கு மட்டுமே முழுமையாக கடனை தள்ளுபடி செய்து விட்டு, மீதமுள்ள 8.21 லட்சம் விவசாயிகளுக்கு வெறும் ரூ.35000 மட்டும் கடன் தள்ளுபடி செய்வது நியாயமல்ல. 2026&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் பயிர்க்கடன் தள்ளுபடி பற்றி வாக்குறுதி அளித்திருந்த த.வெ.க., 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் உழவர்கள் வாங்கியக் கடன் முழுமையாகவும், அதற்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் வாங்கிய கடனில் 50 விழுக்காடும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருந்தது. அதை நிறைவேற்றுவது தான் அறமாக இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கி, நபார்ட் வங்கி ஆகியவற்றின் விதிகளை காரணம் காட்டி உழவர்களின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய மறுப்பது நியாயமல்ல. கடந்த மே 25-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் ரு.2044 கோடி அளவுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இப்போது அதன் அளவு ரூ.5932 கோடியாக அதிகரித்துள்ளது. கடன் தள்ளுபடியை இந்த அளவுக்கு உயர்த்த அனுமதிக்கும் விதிகளும், நிதிநிலையும், குறைந்தபட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடனையாவது முழுமையாக தள்ளுபடி செய்ய அனுமதிக்காதா? மனமிருந்தால் மார்க்கம் உண்டு. மராட்டிய மாநிலத்தில் 55.72 லட்சம் உழவர்கள் வாங்கியிருந்த ரூ.36,585 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டிலும் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய அரசுக்கு எந்தத் தடையும் இல்லை. எனவே, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை முழுமையாகவும், நடுத்தர மற்றும் பெரு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனில் 50 விழுக்காட்டையும் தள்ளுபடி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். @CMOTamilnadu
தமிழ்
33
79
261
24.7K
Nitheesh รีทวีตแล้ว
Mohamed Nowsath
Mohamed Nowsath@Md_Nowsath_·
Being from the delta region, where my father has been practising agriculture for over 40 years, I can assure you this, Whatever economic output my father is able to generate from 10 acres of land is being produced in just 10k sq ft of space (lesser in some cases) in Thiruppur, using a fraction of the water and generating more stable employment. Many can't accept this fact, Our society has become a bunch of emotional fools, and I blame the deep penetration of cinema in our lives.
English
8
17
129
9.1K
Nitheesh รีทวีตแล้ว
coolster 🇧🇷 🇫🇮
coolster 🇧🇷 🇫🇮@ultralevixz1·
This pedri hate is so cringe when he was easily spain's best player lmfao
English
21
223
2.8K
31.2K
Nitheesh รีทวีตแล้ว
Mahir 🇹🇷🇬🇧
Mahir 🇹🇷🇬🇧@ScrewderiaF1·
Dad: Look at Yamal carrying his country at 18. Me: Look at Cape Verde's goalkeeper carrying his country at 40
English
155
7.4K
80.7K
552.7K
Nitheesh รีทวีตแล้ว
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
தஞ்சையில் சொத்துத் தகராறு காரணமாக வீட்டை சூறையாடிய நபர்கள்.. எட்டு பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மூவரை கைது செய்த காவல்துறை.. ஐவரை தேடும்பணி தீவிரம் #Thanjavur | #Fight | #House | #Puthiyathalaimuraitv
தமிழ்
5
58
194
11.2K
Nitheesh รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
"வீடியோ எடுத்துக்கோ; எனக்கு ஜெயில் என்ன புதுசா..?" பட்டப்பகலில் கள்ளச்சந்தையில் மது விற்கும் ரௌடி.. #Viluppuram | #Issue | #Police | #PolimerNews
தமிழ்
12
294
606
12.3K
Nitheesh รีทวีตแล้ว
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
This also should be part of the model previous Govt's have tried showcasing. A major suburb of Chennai- Avadi doesn't even have UG sewage network which is now polluting one of Chennai's major drinking water source. They barely spend money on urban infra...😤
TNIE Tamil Nadu@xpresstn

The absence of an underground sewage network in parts of #Ambattur is allowing untreated sewage to flow into #Chennai’s #PuzhalLake, raising concerns over contamination of a key drinking water source. @RudhranJourno newindianexpress.com/cities/chennai…

English
2
9
97
5.1K
Nitheesh รีทวีตแล้ว
Ferbuson
Ferbuson@fedeposik·
Me acabo de enterar que en la última fecha va a haber 8 PARTIDOS POR DÍA
Ferbuson tweet media
Español
75
5.8K
118.9K
1.3M
Nitheesh รีทวีตแล้ว
Fabrizio Romano
Fabrizio Romano@FabrizioRomano·
🥺🫂 Jürgen Klopp and Virgil van Dijk met in the US at the World Cup.
Fabrizio Romano tweet media
Deutsch
726
3.3K
62.5K
865.1K
Nitheesh รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
#NEWSUPDATE || கணினி மைய உரிமையாளர் கன்னத்தில் தி.மு.க. கவுன்சிலர் பளார் | #Krishnagiri | #DMK | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
5
121
247
4.4K
Nitheesh รีทวีตแล้ว
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
162
2.7K
6.9K
158.9K
Nitheesh รีทวีตแล้ว
Fabrizio Romano
Fabrizio Romano@FabrizioRomano·
🚨 Lionel Messi has recovered and will start for Argentina today on World Cup debut, reports TyC.
Fabrizio Romano tweet media
English
2K
3.2K
44.8K
844.1K