சிந்தன் - Sindhan
50.8K posts

சிந்தன் - Sindhan
@sindhan
Comrade - தோழர் | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | பிறப்பொக்கும் .

This is how INJUSTICE looks like! He is Ranjit Chitrakar, a #Muslim artist who paints #Hindu deities, sings songs on #Ramayan - one of the few 100s left who have kept the art of Pat Chitra alive in #Bengal along with the folklore. He received honour from President of #India & #ElectionCommission of India DELETED his daughter and 2 other members from the voter list I urge India to watch the story, not for me but for these people who are yearning for their dignity. All the artists here in this village are Muslims and 99% of them have passports. Since they do shows abroad. And…90% of them have been deleted - mostly women. They now fear as D voters if they will be pushed to other human rights violations. All their lives they have represented India abroad. But today India denied them representation in #Indian democracy? Full story here youtu.be/VwJVJ61B4tw?si…




இந்த ஏழு எம்.பிகளும் முதலில் போட்டி ஆம் ஆத்மி கட்சியை தொடங்கியிருக்க வேண்டும். அசல் ஆம் ஆத்மிக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திலும், நாங்கள்தான் அசல் என்று சபாநாயகரிடமும் கடிதம் தந்திருக்க வேண்டும். பிறகு, எங்கள் கட்சி பாஜகவுடன் இணைகிறது என ஆணையத்தில் சொல்லிட்டா விஷயம் ஓவர்.




இரவு முழுக்க விழித்திருந்து 307 பூத்களிலும் form 17 C சேகரித்து, நாங்களே வாக்குப்பதிவு எண்ணிக்கையை கணக்கிட்டு விட்டோம். இனி, இதனுடன் EDC, 85+, PWD, Service Voters சேர்த்தால் துல்லியமான எண்ணிக்கை வந்துவிடும். தேர்தல் ஆணையத்துக்கு தேவையெனில் திமுக அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலா 250 வாக்குகளை பெறும் கட்சி 38 சதவீதத்தை தொடும். ஆட்சி அமைக்க இவ்வளவு வாக்குகள் போதும்.

CPIM கட்சி காரர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தார்கள் என்று அவதூறு பரபரப்பு செய்யும் ! யோக்கியர்கள் கட்சியின் தலைமைக்கு புகார் கொடுத்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்ற லாஜிக் கூட தெரியமா சுத்திக்கிட்டு இருக்கிறார்கள். இவங்களுக்கு CPIM மேலே காண்டு !

கொடைக்கானல் புறப்பட்டார் முதல்வர் #MKStalin | #Kodaikanal



The British Empire tried to finish Congress. They failed. The RSS/BJS/BJP tried to finish Congress. They failed. The Muslim League tried to finish Congress. They failed. The Janata Party tried to finish Congress. They failed. The Communists tried to finish Congress. They failed. The AAP tried to finish Congress. They failed. For over 140 years, the Indian National Congress has outlasted, outwitted, and outperformed every adversary. Adversaries come, rise, fade, and fall. Congress remains. The Indian National Congress isn’t just a party - it is a movement. It is the idea of India in motion. It defends the Constitution and binds Indians together. Many have tried to end INC. None have succeeded. None will. India endures. Congress endures.



