Ntk Memes

7.4K posts

Ntk Memes banner
Ntk Memes

Ntk Memes

@Ntkmemes01

Belongs to tamilan Stock🔥 Editor, Memescreater🧐

เข้าร่วม Mart 2023
1.7K กำลังติดตาม2.7K ผู้ติดตาม
Ntk Memes รีทวีตแล้ว
Dr. தீபக்
Dr. தீபக்@nikaran_tn·
Java Sundaresan in real life 😂🤣 ROUTE Mafia Maama Jagadish 😌
Dr. தீபக் tweet mediaDr. தீபக் tweet media
Eesti
2
131
632
42.3K
Ntk Memes รีทวีตแล้ว
Maridhas
Maridhas@MaridhasAnswers·
தன் குழந்தைகள் இல்லாமல் பதவி ஏற்ற ஒரே முதல்வர் இந்தியாவில் ஏன் வரலாற்றில் முதல் ஆள் விஜய் தான் அதையும் ரூட் மாபியா பரப்புங்கடா.. கெஜ்ரிவால் ஆரம்பித்து , மஹராஷ்ட்ரா , ஆந்திரா , கர்நாடகா எந்த இடத்தில் ஆட்சி மாற்றம் நடந்த போதும் தன் பெருமை மிக்க சந்தோசமிக்க தருணத்தில் அப்பாவோடு குழந்தைகள் இருந்தனர்.. ஆனால் இவ்வளவு பெரிய தருணத்தில் அப்பாவை பார்க்க விருப்பம் இல்லாமல் விலகி நிற்கும் ஒரே முதல்வர் பதவி ஏற்பு ஜோசப் விஜய் - அவர் குழந்தைகள் வரவே விரும்பாதது.. ஆனால் ரூட் மாபியா தேர்தல் முன் என்ன பரப்பினானுக? அவர் மகள், அப்பா விஜய் படத்தை Insta ல வச்சுருக்காங்கனு இவனுகளே ஒரு ID வச்சு பரப்பிட்டு இருந்தானுக.. விஜய் மகன் சஞ்சய் தொடர்பில் தான் இருக்கார் அப்பாவிடம் தினமும் பேசுகிறார். இப்படி வித விதமா சொந்த மகன் மகளுக்கு ஸ்கிரிப்ட் எழுதி பரப்பி வந்தானுக.. ஆனா பதவி ஏற்புக்கு கூட வரவில்லை.. ஒரு தந்தையின் சந்தோசமான பெருமையான தருணத்தில் மீது இரு குழந்தையும் அதுவும் நன்கு விவரம் தெரிந்த இரு குழந்தையும் வராமல் தவீர்க்க காரணம் என்ன? அவ்வளவு மோசமான குணம் கொண்டவரா? அதா அவர் பர்சினல் bro..
Maridhas tweet media
தமிழ்
300
2K
5.9K
156.7K
Ntk Memes รีทวีตแล้ว
பிரவீன் அபிஜித்
🩸🩸🩸 இரத்தம் தேவை 🩸🩸🩸 பெயர் : லட்சுமி (38) காரணம் : இரத்தசோகை பிரவு : A+ve கரூர் அரசு மருத்துவமனைய எண் : 6379777398
தமிழ்
1
74
54
1.4K
Ntk Memes รีทวีตแล้ว
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தேர்தல் அறிக்கை : அனைவருக்கும் 200 யுனிட் மின்சாரம் இலவசம். ஆட்சிக்கு வந்தபின், 500 யுனிட்டுக்கு உள்ளே பயன்படுத்துவோரு மட்டும்தான் 200 யுனிட் இலவசம். இதுவல்லவா மாற்றம் !
தமிழ்
654
3K
10.6K
347.5K
Ntk Memes รีทวีตแล้ว
சுதன் NTK
சுதன் NTK@SuthanNayagam·
தமிழ்நாட்டில் தமிழ் தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடமா!?
சுதன் NTK tweet media
தமிழ்
34
173
465
6.1K
Ntk Memes รีทวีตแล้ว
காளி
காளி@kali15061996·
தவெக ஆட்சியில் எந்தவொரு நலத்திட்டங்களும் செய்ய தேவையில்லை.. எவனாவது போராடுனா...
தமிழ்
5
222
358
8.9K
Ntk Memes รีทวีตแล้ว
Ntk Memes
Ntk Memes@Ntkmemes01·
என்ன பெரிய பலவாய் பங்கஜம் பாண்டா... பாரிய கேள்விபட்டுருக்கியா 😂😂
ரௌத்திரம்@PandiGa52935464

நமக்குள் சண்டை மூட்டிவிடும் இந்த மாதிரி இனத் துரோகிகள் முகத்தை முதலில் கிழிக்க வேண்டும் 😡

தமிழ்
18
212
582
17.7K
Ntk Memes รีทวีตแล้ว
Vinothkumar
Vinothkumar@MagizhanKeetru·
காங்கிரசு எங்கே இருக்கிறதோ, அங்கே எங்கள் எதிரியும் இருப்பான்.
Vinothkumar tweet media
தமிழ்
20
146
455
4.6K
Ntk Memes รีทวีตแล้ว
Gabriel Devadoss
Gabriel Devadoss@DevadossGabriel·
Forgive me for repeating this now, especially while our brothers and sisters are celebrating, but it must be said: TVK IS NOT THE REAL SOLUTION! I know it’s difficult to accept this now, but trust me, you will soon see the truth in my words.
English
473
1.5K
5.2K
140K
Ntk Memes รีทวีตแล้ว
காளி
காளி@kali15061996·
சின்ன குழந்தைங்கள, பெண்கள அழுக வச்சி வீடியோ போட வைக்குரான் விஜய்.. பாட்டியம்மா 🔥🔥 route mafia 👿 கட்டமைப்பு உடைகிறது..
தமிழ்
3
276
481
4.7K
Ntk Memes รีทวีตแล้ว
கோணவாயன் 🤪
ரிப்பீட்டு 😂😂..
கோணவாயன் 🤪 tweet media
தமிழ்
2
15
86
1K
Ntk Memes รีทวีตแล้ว
இடும்பாவனம் கார்த்திக்
இரத்தம் தேவை! அவசரம்! O Negative அரசு மருத்துவமனை, வேதாரண்யம் தொடர்புக்கு: 8681964367 +9175488 94330 (மகப்பேறு மருத்துவத்திற்காக...)
தமிழ்
11
442
486
22K
Ntk Memes รีทวีตแล้ว
Dr. தீபக்
Dr. தீபக்@nikaran_tn·
ROUTE Mafia started their work..
Dr. தீபக் tweet media
English
31
1.4K
3.8K
102.6K
Ntk Memes รีทวีตแล้ว
𝙈𝙍.𝘼𝙆.𝘽𝘼𝘽𝙐 𝙂.𝐓𝐑𝐈𝐂𝐇𝐘ᴰᵃʳᴋ᭄DEVEL࿐
விஜய் + ரூட் மாபியா எதிர்க்க, ரஜினி+அஜித் ரசிகர்கள், நாம் தமிழர் என அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் இருக்கிறது சமூக வலைதள ஊடகத்தை பலப்படுத்த ஒருத்தரை ஒருத்தர் ஃபாலோ பண்ணுங்க. என்னைய ஃபாலோ பண்ணுங்க. நானும் ஃபாலோ பேக் பண்றேன் #Rajinikanth #Ajithkumar #NTK_RiseOfRevolution
𝙈𝙍.𝘼𝙆.𝘽𝘼𝘽𝙐 𝙂.𝐓𝐑𝐈𝐂𝐇𝐘ᴰᵃʳᴋ᭄DEVEL࿐ tweet media𝙈𝙍.𝘼𝙆.𝘽𝘼𝘽𝙐 𝙂.𝐓𝐑𝐈𝐂𝐇𝐘ᴰᵃʳᴋ᭄DEVEL࿐ tweet media𝙈𝙍.𝘼𝙆.𝘽𝘼𝘽𝙐 𝙂.𝐓𝐑𝐈𝐂𝐇𝐘ᴰᵃʳᴋ᭄DEVEL࿐ tweet media
தமிழ்
28
240
448
4K
Ntk Memes รีทวีตแล้ว
தென்னகம் விஷ்ணு
RSS பினாமி கம்பெனியா👍
வன்னி அரசு@VanniTamizhVCK

#எச்சரிக்கை #RSS ன் பினாமி கம்பெனியான #தவெக சார்பில் இன்று மூன்று பிரச்சனைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் திரு. @AadhavArjuna பேசும் போது, விடுதலைச்சிறுத்தைகளையும் எமது தலைவர் #தொல்காப்பியன்_திருமாவளவன் அவர்களையும் மிகுந்த தரக்குறைவாக பேசியிருப்பது உள்நோக்கமுடையதாகவே உள்ளது. திரு.ஆதவ் கடந்த 2021 தேர்தலில் திமுக சார்பாகவே விடுதலைச் சிறுத்தைகள் தலைவரிடம் மீடியேட் செய்தார். எத்தனை தொகுதி, எப்படி மீடியேட் செய்தார் என்பதை அவரது மன சாட்சிக்கே விட்டு விடுகிறோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்த பிறகும் அதே வேலையை தொடர்ந்தார் என்பதால் தான் இடை நீக்கம் செய்யப்பட்டார். இன்றைக்கு இந்தளவுக்கு #திமுக வெறுப்பை கக்கும் திரு.ஆதவ் தான் அன்றைக்கு (2024)ஒரே ஒரு நாடாளுமன்ற சீட்டுக்காக விடுதலைச் சிறுத்தைகளிடமும் திமுகவிடமும் மன்றாடினார். ஒரு வேளை ஆதவ் கேட்ட தொகுதி கிடைத்திருந்தால் இப்படியான வன்மத்தை கக்கியிருக்க வாய்ப்பில்லை. ஆகவே,அவரது திமுக வெறுப்பு என்பது தனிப்பட்ட ரீதியானதே தவிர, கோட்பாட்டு அடிப்படையிலானதல்ல. தற்போது, விடுதலைச்சிறுத்தைகளை சீண்டுவதற்கு காரணம் விடுதலைச் சிறுத்தைகள் மீதான வெறுப்பின் அடிப்படையில் அல்ல; திமுகவுடன் பயணிப்பதால் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. திரு.ஆதவ் மட்டுமல்ல; திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் அத்தனை பேருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் @thirumaofficial அவர்கள் தான் டார்கெட் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு காரணம், திமுக கூட்டணியில் போராட்டக்குணமுள்ள வலிமை மிகுந்த கட்சி விடுதலைச் சிறுத்தைகள் என்பதை நாடே அறியும். இப்போது புரிகிறதா விடுதலைச் சிறுத்தைகள் மீதான அவதூறுகளை? எத்தனை அவதூறுகளை வன்மங்களை கொட்டினாலும் சனாதன அரசியலுக்கு எதிராக #எழுச்சித்தமிழர் தலைமையில் சமரசமற்று தொடர்ந்து களமாடுவோம்! - வன்னி அரசு துணைப்பொதுச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 12.3.2026

தமிழ்
7
179
346
8K
Ntk Memes รีทวีตแล้ว
🦚மென்பனி🦚
இதுதான் நிதர்சனமான உண்மை 💯💯✊🏽🔥
தமிழ்
6
311
766
13.5K
Ntk Memes รีทวีตแล้ว
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
எவன் கால்லயாவது விழுந்து பிச்ச எடுங்கடா சாட்டையால போன பெரும்பான்மைய நிரூபிக்க
plip plip 2.0 tweet media
தமிழ்
169
158
708
34.6K