𝗣𝐫𝐢𝐲𝐚𝐦𝐮𝐝𝐚𝐧 𝗩𝐚𝐬𝐚𝐧𝐭𝐡
110.9K posts

𝗣𝐫𝐢𝐲𝐚𝐦𝐮𝐝𝐚𝐧 𝗩𝐚𝐬𝐚𝐧𝐭𝐡
@PVasanth_Offl
A #Virtual_Warrior Of TVK @TVKVijayHQ ❤️💛❤️ அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை, எல்லாரையும் சந்தோசப் படுத்துவோம் 🫶 All Is Well😉
เข้าร่วม Mart 2020
2.4K กำลังติดตาม4.1K ผู้ติดตาม
𝗣𝐫𝐢𝐲𝐚𝐦𝐮𝐝𝐚𝐧 𝗩𝐚𝐬𝐚𝐧𝐭𝐡 รีทวีตแล้ว
𝗣𝐫𝐢𝐲𝐚𝐦𝐮𝐝𝐚𝐧 𝗩𝐚𝐬𝐚𝐧𝐭𝐡 รีทวีตแล้ว

ஒருமுறை வாய்ப்பு கொடுங்க 🙏🙏🙏🙏🙏
Please support TVK🇪🇸 #VoteForTVK 🙏🙏
@TVKVijayHQ
𝗣𝐫𝐢𝐲𝐚𝐦𝐮𝐝𝐚𝐧 𝗩𝐚𝐬𝐚𝐧𝐭𝐡 รีทวีตแล้ว
𝗣𝐫𝐢𝐲𝐚𝐦𝐮𝐝𝐚𝐧 𝗩𝐚𝐬𝐚𝐧𝐭𝐡 รีทวีตแล้ว

எழும்பூரில் மக்கள் படைப் பலத்துடன் நம் வெற்றித் தலைவரின் பிரச்சாரம்!
#VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026




தமிழ்
𝗣𝐫𝐢𝐲𝐚𝐦𝐮𝐝𝐚𝐧 𝗩𝐚𝐬𝐚𝐧𝐭𝐡 รีทวีตแล้ว

TVK chief Vijay and candidate from the Tiruchirappalli East constituency, during a roadshow ahead of the Tamil Nadu Assembly elections in Chennai on Wednesday.
#Vijay #TVK #TamilagaVettriKazhagam #TamilNaduElections #TamilNaduPolitics #Chennai #ThalapathyVijay #Elections



English
𝗣𝐫𝐢𝐲𝐚𝐦𝐮𝐝𝐚𝐧 𝗩𝐚𝐬𝐚𝐧𝐭𝐡 รีทวีตแล้ว

திமுக எம்எல்ஏ வேட்பாளர் கதிரவன் (கிட்னி திருடன்) அவருடைய ஆட்கள் தேர்தல் சட்டத்திற்கு புறம்பாக பரிசு பொருள் விநியோகிக்கும் பொழுது அதைக் கேட்ட தலித் பெண்ணை முடியை பிடித்து இழுத்து ஆடைகளை கிழித்து ஆபாச வார்த்தைகள் பேசி அடித்ததில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இது தான் பாதுகாப்பா கமலே?
மனசாட்சி இருக்கா உனக்கு ?
மனுஷனா நீ ?
@ikamalhaasan
PttvOnlinenews@PttvNewsX
”ஒரு கூட்டம் எப்படி நடக்கணும்கிறதுக்கு இதுதான் உதாரணம் பெண்கள் பாதுகாப்பாக அமர்ந்திருக்கிறார்கள்.. யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை” - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் #Salem | #MKStalin | #ElectionWithPT | #Election2026 | #KamalHaasan
தமிழ்
𝗣𝐫𝐢𝐲𝐚𝐦𝐮𝐝𝐚𝐧 𝗩𝐚𝐬𝐚𝐧𝐭𝐡 รีทวีตแล้ว

தேர்தல் பிரச்சாரத்தில் பாத்திரம் கொடுத்த பிரச்சனையில் கேள்வி எழுப்பிய மணச்சநல்லூரை சேர்ந்த சிந்துஜா என்கின்ற தலித் பெண் திமுகவினரால் அடித்து மிரட்டப்பட்டதில் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார் என்று காலையில் இருந்து செய்தி வந்தது.
நாமும் அது குறித்து சமூக வலைதளங்களில் எழுதினோம்.. அவர் அம்மா பேசிய வீடியோவை நானும் பார்த்தேன்.
அது குறித்து மக்கள் செய்த மறியலையும் பார்த்தேன்.
ஆனால் கிட்டத்தட்ட ஒரு 4 மணிக்கு அது பொய் செய்தி என்ற ஒரு நியூஸ் கார்டை திமுகவினர் பதிவிட்டனர். சிந்துஜா குறித்து பதிவிட்ட அனைவரையும் மிரட்டினர்.
பின்பு இப்பொழுது பார்த்தால் உண்மையிலேயே சிந்துஜா திமுகவினரால் தாக்கப்பட்டு தான் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
அது தொடர்பாக 9 திமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர். சிந்துஜாவை திமுகவினர் முடியை பிடித்து இழுத்தும் ஆடையை கிழித்தும் அவரை பலமாக தாக்கியதில் அவர் தற்கொலை செய்யும் நிலைக்கு சென்று விட்டார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
இது தொடர்பாக திமுகவினர் மாலை சுத்தலில் விட்ட மறுப்பு செய்தி நியூஸ் கார்டு குறித்து பாலிமர் தொலைக்காட்சியை தொடர்பு கொண்ட போது, அது அவர்களின் நியூஸ் கார்டு இல்லை என்று தெரிய வந்தது. இது திமுக ஐடி விங் தயாரித்த கார்ட்.
நிலைமை இப்படி இருக்க திமுக ஐடி ஏன் இப்படி பொய் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது?
ஒரு துளியாவது வெட்கம் இல்லையா?
இந்த வேலை செய்வதற்கு செத்து தொலையலாமே உபிக்கள்?




தமிழ்
𝗣𝐫𝐢𝐲𝐚𝐦𝐮𝐝𝐚𝐧 𝗩𝐚𝐬𝐚𝐧𝐭𝐡 รีทวีตแล้ว
𝗣𝐫𝐢𝐲𝐚𝐦𝐮𝐝𝐚𝐧 𝗩𝐚𝐬𝐚𝐧𝐭𝐡 รีทวีตแล้ว
𝗣𝐫𝐢𝐲𝐚𝐦𝐮𝐝𝐚𝐧 𝗩𝐚𝐬𝐚𝐧𝐭𝐡 รีทวีตแล้ว

Free fire game tab la play pannitu iruntha my junior Sachin Udhaya, eppo politics pakraaru..wowww..@actorvijay Anna mass...politics theriarathu nallathu thaan..@TVKVijayHQ @TVK_Universe_ @polimernews @ThanthiTV @onlynikil @ZeeNewsEnglish #TVKFor2026TN

Eesti
𝗣𝐫𝐢𝐲𝐚𝐦𝐮𝐝𝐚𝐧 𝗩𝐚𝐬𝐚𝐧𝐭𝐡 รีทวีตแล้ว
𝗣𝐫𝐢𝐲𝐚𝐦𝐮𝐝𝐚𝐧 𝗩𝐚𝐬𝐚𝐧𝐭𝐡 รีทวีตแล้ว
𝗣𝐫𝐢𝐲𝐚𝐦𝐮𝐝𝐚𝐧 𝗩𝐚𝐬𝐚𝐧𝐭𝐡 รีทวีตแล้ว
𝗣𝐫𝐢𝐲𝐚𝐦𝐮𝐝𝐚𝐧 𝗩𝐚𝐬𝐚𝐧𝐭𝐡 รีทวีตแล้ว

தவெகவில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த 36 பேருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.. தேர்தலில் இடஒதுக்கீட்டை தாண்டி 70 க்கும் மேற்பட்ட பட்டியலினத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது 😲
@TVKVijayHQ 🫡👌🏽
மிஸ்டர் திராவிட அரசியல்வாதிகளே கொஞ்சம் இதை பார்த்து கத்துக்கோங்கடா 🤧
தமிழ்
𝗣𝐫𝐢𝐲𝐚𝐦𝐮𝐝𝐚𝐧 𝗩𝐚𝐬𝐚𝐧𝐭𝐡 รีทวีตแล้ว

வேட்பாளர்கள் அறிவிச்ச அன்னைக்கே லிஸ்ட் ரெடி பண்ணே.. அப்புறம்தா தோணுச்சு நெனச்சிருந்தா இதையே பிரதானமா வெச்சு மக்கள் கிட்ட பேசி ஆதரவு திரட்டி இருக்கலாம்.. ஆனா அண்ண இத ஆர்பாட்டமே இல்லாம செஞ்சிட்டு நதி மாறி போயிட்டே இருக்குன்னா இன்னும் நிகழ்த்தவே முடியாத பல அதிசயங்கள இந்த மக்களுக்கு செய்ய காத்திருக்குனு மனசார நம்புற @TVKVijayHQ 🥹❤️

Pragash Nandhan ⭐@PragashNandhan
தவெகவில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த 36 பேருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.. தேர்தலில் இடஒதுக்கீட்டை தாண்டி 70 க்கும் மேற்பட்ட பட்டியலினத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது 😲 @TVKVijayHQ 🫡👌🏽 மிஸ்டர் திராவிட அரசியல்வாதிகளே கொஞ்சம் இதை பார்த்து கத்துக்கோங்கடா 🤧
தமிழ்
𝗣𝐫𝐢𝐲𝐚𝐦𝐮𝐝𝐚𝐧 𝗩𝐚𝐬𝐚𝐧𝐭𝐡 รีทวีตแล้ว

UNSEEN: அண்ணா என் ஓட்டு
TVK- க்கு தான்...
DMK MLA கருணாநிதி மகள்
@TVKVijayHQ
#தமிழகவெற்றிக்கழகம்
#VoteForTVK
தமிழ்
𝗣𝐫𝐢𝐲𝐚𝐦𝐮𝐝𝐚𝐧 𝗩𝐚𝐬𝐚𝐧𝐭𝐡 รีทวีตแล้ว
𝗣𝐫𝐢𝐲𝐚𝐦𝐮𝐝𝐚𝐧 𝗩𝐚𝐬𝐚𝐧𝐭𝐡 รีทวีตแล้ว
𝗣𝐫𝐢𝐲𝐚𝐦𝐮𝐝𝐚𝐧 𝗩𝐚𝐬𝐚𝐧𝐭𝐡 รีทวีตแล้ว





























