கழகத்தின் உண்மையான தொண்டர்கள் யாரும் செல்லவில்லை!
youtu.be/q48FxjaPPLY?si…
#போர்வாள் #அஇஅதிமுக #EPS #அதிமுக #எம்ஜிஆர் #ஜெயலலிதா #tamilnadu #போர்வாள் #கிருஷ்ணமூர்த்தி
கீழ்தளத்தில் ராஜினாமா! மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு! தமிழ் நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடும் கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள், இன்று (20.05.2026), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான “#போர்வாள்” தமிழ் நாளிதழின் முன்னோட்டத்தை அறிமுகம் செய்து வெளியிட்டார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான நாளிதழாக " போர்வாள் " தமிழ் நாளிதழ் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களால் வெளியிடப்பட்டது.
போர்வாள் கொண்டு கழகத்தையும் காப்போம்!
மக்களையும் காப்போம்!!
#போர்வாள் #அஇஅதிமுக #எடப்பாடியார் #நாளிதழ் #புரட்சித்தமிழர்