ஏம்பலம் மணி รีทวีตแล้ว

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திரு. @ruby_manoharan அவர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு. @AppavuSpeaker அப்பாவு அண்ணாச்சி அவர்களும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். அந்த நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர் ஆரோக்கிய எட்வின் அவர்கள் அன்பு அண்ணன் மாவட்ட கழக பொறுப்பாளர் திரு. கிரகாம்பெல் அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்ட போது.
#VoteForDMK #Vote4Congress
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்




தமிழ்


















































