River🔥
119K posts

River🔥
@RiverFiree
திராவிடன்!! ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை 🖐️ Belongs to the DRAVIDIAN STOCK 😎
เข้าร่วม Eylül 2018
17 กำลังติดตาม12.5K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
River🔥 รีทวีตแล้ว

ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கிற பெண்ணுக்கும், நமக்கு நம்முடைய தந்தை கொடுக்காததை, நம்ம தாத்தா கொடுக்காததை, இந்த சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும், கடவுள்களும் கொடுக்காததை சட்டமாக்கி கலைஞர் கொடுத்தார் 🔥🔥🔥🔥
#VoteForDMK
#MKStalin4TN
River🔥@RiverFiree
மேற்கே ஏற்காதே வீழும் சூரியனே #VoteForDMK #MKStalin4TN
தமிழ்
River🔥 รีทวีตแล้ว
River🔥 รีทวีตแล้ว

தென்றல் என்னை
தீண்டினால் சேலை தீண்டும்
ஞாபகம் சின்ன பூக்கள் பாா்க்கையில்
தேகம் பாா்த்த ஞாபகம் 🤍
Spotify India@spotifyindia
We’re going to ask you to do the impossible… Pick only one favourite SPB song.
தமிழ்
River🔥 รีทวีตแล้ว
River🔥 รีทวีตแล้ว

நீலத்தை பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளி தள்ளி நீ இருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை..✨❤️
#SPB
Spotify India@spotifyindia
We’re going to ask you to do the impossible… Pick only one favourite SPB song.
தமிழ்
River🔥 รีทวีตแล้ว

காதலன் மடியில் பூத்தாள்
ஒரு பூ போலே..✨🤍🧚
Spotify India@spotifyindia
We’re going to ask you to do the impossible… Pick only one favourite SPB song.
தமிழ்
River🔥 รีทวีตแล้ว
River🔥 รีทวีตแล้ว
River🔥 รีทวีตแล้ว

River🔥 รีทวีตแล้ว


உதயசூரியன்மானு சொல்றத திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்கேன் 🥹🥹🥹
தூய துறவி@VSK_Talks
திரும்ப திரும்ப பாத்துக்கிட்டே இருக்கேன் இந்த வீடியோவை 😍 காணும் காட்சி கடவுள் காட்சியடா 🥹 #VoteForDMK
தமிழ்

உதயசூரியன்மா
டீ சாப்டலாமாணா
My man has earned it 🥹🥹🥹🥹
லவ் யூ தலைவா @mkstalin 😍😘
தூய துறவி@VSK_Talks
திரும்ப திரும்ப பாத்துக்கிட்டே இருக்கேன் இந்த வீடியோவை 😍 காணும் காட்சி கடவுள் காட்சியடா 🥹 #VoteForDMK
தமிழ்
River🔥 รีทวีตแล้ว

எழுச்சித் தமிழர் திருமாவளவன் - அன்புச்சகோதரி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருடன் கழக ஊரான நம் கடலூரில்!
✊🏾 எண்ணிக்கையைக் கடந்து, கொள்கையால் இணைந்தது, நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பதை எடுத்துக்காட்டும் மேடையாக, கடலூர் பொதுக்கூட்ட மேடை அமைந்தது.
✊🏾 மேடையிலும் வந்திருந்த தொண்டர்களிடையேயும் கட்சி நிறங்களைக் கடந்து காணப்பட்ட ஒற்றுமையுணர்வும் - கரைபுரண்ட உற்சாகமும், கடலூர் மாவட்டத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றிக்கனியாக விளைவது உறுதி!
✊🏾 தோழமைகளின் துணையோடு #வெல்வோம்_ஒன்றாக!
#CuddaloreWithDMK #VoteForDMK
@ThirumaOfficial @PremallathaDMDK




தமிழ்
River🔥 รีทวีตแล้ว

The way he said “Udhaya Suriyan” while shaking the hands, at this time it is just muscle memory. Only Thalapathy fit to be a politician ❤️
தூய துறவி@VSK_Talks
திரும்ப திரும்ப பாத்துக்கிட்டே இருக்கேன் இந்த வீடியோவை 😍 காணும் காட்சி கடவுள் காட்சியடா 🥹 #VoteForDMK
English
River🔥 รีทวีตแล้ว
River🔥 รีทวีตแล้ว

River🔥 รีทวีตแล้ว















